tag:blogger.com,1999:blog-5789961109945322534.post3229903674763241672..comments2023-09-19T13:27:18.155+05:30Comments on வெளங்காதவன்™: உடன்பிறப்பே...வெளங்காதவன்™http://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5789961109945322534.post-26378788445673069052012-04-30T05:43:37.150+05:302012-04-30T05:43:37.150+05:30கரண்ட் இல்லா நேரத்திலும் கடிதம் எழுதத் தூண்டியது எ...கரண்ட் இல்லா நேரத்திலும் கடிதம் எழுதத் தூண்டியது எது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் என்பதை இந்த உலகம் அறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை..............டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-64817395121648770222012-03-16T18:52:09.897+05:302012-03-16T18:52:09.897+05:30வெளங்கா.........வணக்கம் :)வெளங்கா.........வணக்கம் :)மாலுமிhttps://www.blogger.com/profile/10155628648782538932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-35551632302536502282012-03-15T12:38:29.803+05:302012-03-15T12:38:29.803+05:30//ரஹீம் கஸாலி said...

March 13, 2012 ...//ரஹீம் கஸாலி said...

March 13, 2012 2:36 PM
Delete
Blogger மனசாட்சி said...

ம்//
வருகைக்கு நன்றி!!!வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-33253770536879298662012-03-15T12:38:01.014+05:302012-03-15T12:38:01.014+05:30//MANO நாஞ்சில் மனோ said...
நாசமாபோச்சுய்யா த...//MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோச்சுய்யா தமிழனின் மானம் மரியாதை எல்லாம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

March 15, 2012 12:07 PM
Delete
Blogger MANO நாஞ்சில் மனோ said...

ஒட்டு போடணுமா இல்ல போடனுமான்னு கேட்டேன் ஹி ஹி...////

வருகைக்கு நன்றி!!!

#மக்கா, 499ன்னா இன்னைய்யா??வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-31142865910971672682012-03-15T12:37:08.632+05:302012-03-15T12:37:08.632+05:30//வீடு K.S.சுரேஸ்குமார் said...
////"தமி...//வீடு K.S.சுரேஸ்குமார் said...

////"தமிழர்களே, தமிழர்களே! என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விடமாட்டேன்"/////

நீர் என்ன கலைஞரா...? தெர்மாஹோல் தக்கையா....?//

தக்கைன்னா கார்க்கா?
#சும்மா ஒரு டவுட்டுக்கு...வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-86925029814398775062012-03-15T12:36:21.883+05:302012-03-15T12:36:21.883+05:30//வெங்கட் said...
// இவ்வளவு காலம் கட்சிக்கென...//வெங்கட் said...

// இவ்வளவு காலம் கட்சிக்கென உழைத்த உனக்கு,
வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுக்கும்
வாய்ப்பைக் கொடுக்கிறான் உன் தலைவன். //

அடடடா.. இதுவல்லவோ ஒரு தலைவருக்கு
அழகு.. வெற்றி கனி பறித்து கொடுக்க தொண்டன்.,
அதை அனுபவிக்க குடும்ப உறுப்பினர்கள்..///

அதுதான் விஞ்ஞானம், ச்சே, அரசியல்!!!வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-30587244887374021842012-03-15T12:35:07.307+05:302012-03-15T12:35:07.307+05:30ராஜி said...
காலன் வந்து எம்மக்களைக் காவு வாங...ராஜி said...

காலன் வந்து எம்மக்களைக் காவு வாங்கினான் லங்கையிலே. அப்போது நான் எழுதாத கடிதமில்லை, அனுப்பத தந்தியில்லை என்பதை கழக உடன்பிறப்பே நீயறிவாய்

அறிவோம், அறிவோம். ஆனால், பதவி வங்க தள்ளாத வயதிலும் விமானம் ஏறியதையும் அறிவோம்///

மேலும், கனி பறிக்க காலில் விழுந்ததும்...
#ஹி ஹி ஹி...வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-66832776456518400972012-03-15T12:07:47.956+05:302012-03-15T12:07:47.956+05:30ஒட்டு போடணுமா இல்ல போடனுமான்னு கேட்டேன் ஹி ஹி...ஒட்டு போடணுமா இல்ல போடனுமான்னு கேட்டேன் ஹி ஹி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-6005200022803761292012-03-15T12:07:12.477+05:302012-03-15T12:07:12.477+05:30நாசமாபோச்சுய்யா தமிழனின் மானம் மரியாதை எல்லாம் கிர...நாசமாபோச்சுய்யா தமிழனின் மானம் மரியாதை எல்லாம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-38175635848810342412012-03-14T22:19:43.942+05:302012-03-14T22:19:43.942+05:30முன்னணி பதிவர் டவுசர்பாண்டி! வம்புல மாட்டி டவுசர் ...முன்னணி பதிவர் டவுசர்பாண்டி! வம்புல மாட்டி டவுசர் கிழிஞ்சதுதான் பாக்கி!

http://www.etakkumatakku.com/2012/03/blog-post_14.htmlமுட்டாப்பையன்https://www.blogger.com/profile/13273483796690751969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-86723375646161957772012-03-13T16:48:47.083+05:302012-03-13T16:48:47.083+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் அது என்னுதில்ல...பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் அது என்னுதில்ல, மயில்சாமி லக்ஷ்மன் மிமிக்ரி காமெடில வந்தது......////

அதானே பார்த்தேன்...எங்க ஒரு வைரமுத்து,,கண்ணதாசன்,,இப்படி யாரவது..உங்க உடம்புல பூந்துட்டான்களோ-னு நினைச்சிட்டேன்...
பதிவு உலகம் தப்பிசுது...நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-54754227752167354062012-03-13T16:39:13.173+05:302012-03-13T16:39:13.173+05:30////"தமிழர்களே, தமிழர்களே! என்னைக் கடலில் தூக...////"தமிழர்களே, தமிழர்களே! என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விடமாட்டேன்"/////

நீர் என்ன கலைஞரா...? தெர்மாஹோல் தக்கையா....?Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-933133048257125912012-03-13T16:12:16.555+05:302012-03-13T16:12:16.555+05:30// இவ்வளவு காலம் கட்சிக்கென உழைத்த உனக்கு,
வெற்றி...// இவ்வளவு காலம் கட்சிக்கென உழைத்த உனக்கு,
வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுக்கும்
வாய்ப்பைக் கொடுக்கிறான் உன் தலைவன். //

அடடடா.. இதுவல்லவோ ஒரு தலைவருக்கு
அழகு.. வெற்றி கனி பறித்து கொடுக்க தொண்டன்.,
அதை அனுபவிக்க குடும்ப உறுப்பினர்கள்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-72507257619164370262012-03-13T15:56:24.321+05:302012-03-13T15:56:24.321+05:30காலன் வந்து எம்மக்களைக் காவு வாங்கினான் லங்கையிலே....காலன் வந்து எம்மக்களைக் காவு வாங்கினான் லங்கையிலே. அப்போது நான் எழுதாத கடிதமில்லை, அனுப்பத தந்தியில்லை என்பதை கழக உடன்பிறப்பே நீயறிவாய்

அறிவோம், அறிவோம். ஆனால், பதவி வங்க தள்ளாத வயதிலும் விமானம் ஏறியதையும் அறிவோம்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-50831142058756906042012-03-13T14:55:22.909+05:302012-03-13T14:55:22.909+05:30////வெளங்காதவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி s...////வெளங்காதவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
இட்லிக்கு ஒரு ##பூ இருக்க...இந்தியாவுக்கு ###பூ எங்க இருந்து வந்து இருக்கு பாரும் ஹே ஹே!/////

அது குஷ்பூதானே?///

உனக்கு ஏன்யா இட்லின்னு சொன்னாலே குஷ்பு நெனப்பு போவுது?

தங்கத்தலைவி குஷ்பூ கையில் பாம்பு படம் எடுக்கிறது....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-4330521502569084992012-03-13T14:49:26.478+05:302012-03-13T14:49:26.478+05:30ம்ம்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-79217911782424292092012-03-13T14:36:53.195+05:302012-03-13T14:36:53.195+05:30):):ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-19003411904948795052012-03-13T14:32:03.857+05:302012-03-13T14:32:03.857+05:30தமிழ் மண் அன்னையை தர மறுத்த அந்த
வீரத்தமிழன் வாழ்க...தமிழ் மண் அன்னையை தர மறுத்த அந்த
வீரத்தமிழன் வாழ்க..

:-)வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-40897510354966656662012-03-13T14:31:34.599+05:302012-03-13T14:31:34.599+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////விக்கியு...//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
இட்லிக்கு ஒரு ##பூ இருக்க...இந்தியாவுக்கு ###பூ எங்க இருந்து வந்து இருக்கு பாரும் ஹே ஹே!/////

அது குஷ்பூதானே?///

உனக்கு ஏன்யா இட்லின்னு சொன்னாலே குஷ்பு நெனப்பு போவுது?

:-)வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-11481569332280533852012-03-13T14:28:48.919+05:302012-03-13T14:28:48.919+05:30////விக்கியுலகம் said...
இட்லிக்கு ஒரு ##பூ இருக்க...////விக்கியுலகம் said...
இட்லிக்கு ஒரு ##பூ இருக்க...இந்தியாவுக்கு ###பூ எங்க இருந்து வந்து இருக்கு பாரும் ஹே ஹே!/////

அது குஷ்பூதானே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-53340293885855530052012-03-13T14:26:54.566+05:302012-03-13T14:26:54.566+05:30யோவ் அது என்னுதில்ல, மயில்சாமி லக்ஷ்மன் மிமிக்ரி ...யோவ் அது என்னுதில்ல, மயில்சாமி லக்ஷ்மன் மிமிக்ரி காமெடில வந்தது......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-22147632490166496512012-03-13T14:12:59.473+05:302012-03-13T14:12:59.473+05:30@ pr...
Parraaaaaaa......@ pr...

Parraaaaaaa......நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-58741050551352898542012-03-13T14:04:26.116+05:302012-03-13T14:04:26.116+05:30நல்லெண்ணை வாங்க ரேசன்
கடைதன்னை அடைந்தேன், அங்கு
தெ...நல்லெண்ணை வாங்க ரேசன்
கடைதன்னை அடைந்தேன், அங்கு
தென்னை போல் வளர்ந்த ஒருவன் பார்த்துக் கேட்டான்
என்னை, ஐய்யா என்ன எண்ணை வேண்டுமென்று
நான் சொன்னேன்
நல்லெண்ணை நமக்குதவாது
கல்லெண்ணை கட்டுபடியாகாது
மண்ணெண்ணை இருந்தால் கொடு என்றேன்.
அதற்கு அவன் சொன்னான்,
நல்லெண்ணையும் நம்மிடமுண்டு
கல்லெண்ணையும் கடைக்குள்ளே உண்டு
பாமாயில் என்றொரு பகட்டு எண்ணையும் பலகை மீது உண்டு.
மண் அன்னை இல்லையே என்றான்...
தமிழ் மண் அன்னையை தர மறுத்த அந்த
வீரத்தமிழன் வாழ்க..பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-22860005635279762952012-03-13T13:54:59.570+05:302012-03-13T13:54:59.570+05:30//விக்கியுலகம் said...
இட்லிக்கு ஒரு ##பூ இரு...//விக்கியுலகம் said...

இட்லிக்கு ஒரு ##பூ இருக்க...இந்தியாவுக்கு ###பூ எங்க இருந்து வந்து இருக்கு பாரும் ஹே ஹே!////

சட்னியின் மீது ஆணையாகப் புரியவில்லை!!!

:-)வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5789961109945322534.post-15482686869797131232012-03-13T13:50:30.537+05:302012-03-13T13:50:30.537+05:30இட்லிக்கு ஒரு ##பூ இருக்க...இந்தியாவுக்கு ###பூ எங...இட்லிக்கு ஒரு ##பூ இருக்க...இந்தியாவுக்கு ###பூ எங்க இருந்து வந்து இருக்கு பாரும் ஹே ஹே!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com