மானங்கெட்ட ஊருய்யா......
இங்க இருந்து உசிரு வாழுறதுக்கு, நம்ம பட்டாபட்டி மாதிரி சிங்கைல போயி பிச்சை எடுக்கலாம்.....
திருட்டுக் கிழங்களும், கூட்டுக் களவாணிகளும், உயர்மட்ட அம்மைகளும் சேந்து அரசியல் நாடகங்கள ஆரம்பிச்சுட்டாங்க!
ஏலே, சின்ராசு!
எல்லாம் இனாமாமே?
ங்#$%தா, சரக்கும் சைட் டிஷும் தவிர மத்ததெல்லாம் இனாம்.....
ஆனா ஒண்ணுலே, நம்பட்ட ஆட்டையப் போட்டத, கொஞ்சம்னாலும் திருப்பிக் கொடுப்பானுங்கனு ஒரு நம்பிக்கை இருக்குலே.......
ஆமா, கேக்க மறந்துட்டேன்ல,
வெங்காயம் கிலோ என்ன வெலை?
ராசா, ராசா னு ஒருத்த(ன்)ர் இருந்தாரே, ஞாபகம் இருக்கா?
2 ஜி அலைக்கற்றைனா தெரியுமா?
ராமதாசு னு ஒரு மானஸ்தன், அந்தக் கட்சியோட கொள்கைகள் தெரியுமா?
ஊற்றிக் கொடுத்தவர்களுக்கும், குடித்தவர்களுக்கும் உறவு நிலை என்ன இப்போ?
ஏலே, சின்ராசு....
எங்கலே ஓடுத? பதில் சொல்லுலே.....
யோவ்.... சின்ராசு......
ஓடியே போயிட்டான் பயபுள்ள...

சரி சரி....
உங்களுக்கெல்லாம் சொல்லுறதுக்கு ஒரு மயிரும் மேட்டரும் இல்ல....
போய், ஓசில கெடைக்கிறத வாங்கிட்டு எவனுக்கோ ஓட்டுப் போட்டுட்டு, முடிஞ்சா அவங்களோட அடிய வருடி........................
போறதுக்கு முன்னாடி இன்னும் ஒண்ணு.....
கொஞ்சம் சோத்துல உப்பு சேர்த்துக்குங்க அப்பு!
டிஸ்கி:- ஆணி அதிகம்...... அடிக்கடி வர முடியல....... அப்பப்போ வாறேன்...
இந்தப் பதிவு, அனைத்து தமிழக வாக்காளர்களுக்குச் சமர்ப்பணம்.
--வெளங்காதவன்.
14 comments:
ஒருமையில் பதிவைப் போட்டுவிட்டு,அனைத்து தமிழ்வாக்காளர்களுக்கு சமர்ப்பணம் என்ற முத்தைப்பு வேறு.தமிழனை அசிங்கப்படுத்த இது ஒன்னேப்போதும்.
///ஒருமையில் பதிவைப் போட்டுவிட்டு,அனைத்து தமிழ்வாக்காளர்களுக்கு சமர்ப்பணம் என்ற முத்தைப்பு வேறு.தமிழனை அசிங்கப்படுத்த இது ஒன்னேப்போதும். //
அசிங்கம்னா என்ன தல?
You are correct. . . Visit www.kingraja.co.nr
First all tamilan must vote
:)
அப்ப நீங்க 49.ஓவா..?
@ முருகன்.,
// ஒருமையில் பதிவைப் போட்டுவிட்டு,
அனைத்து தமிழ்வாக்காளர்களுக்கு சமர்ப்பணம்
என்ற முத்தைப்பு வேறு.தமிழனை அசிங்கப்படுத்த
இது ஒன்னேப்போதும். //
ஓ.. இப்பதான் தமிழன் அசிங்கப்பட்டான்னு
உங்களுக்கு தோணுதோ..?
அவிங்க விட்ட தேர்தல் அறிக்கையெல்லாம்
படிக்கலையா நீங்க..?
// வெங்கட் said...
அப்ப நீங்க 49.ஓவா..?///
96 Q தல....
(ஒரு குவாட்டர், 96 ரூவா....)
//வெங்கட் said...
@ முருகன்.,
// ஒருமையில் பதிவைப் போட்டுவிட்டு,
அனைத்து தமிழ்வாக்காளர்களுக்கு சமர்ப்பணம்
என்ற முத்தைப்பு வேறு.தமிழனை அசிங்கப்படுத்த
இது ஒன்னேப்போதும். //
ஓ.. இப்பதான் தமிழன் அசிங்கப்பட்டான்னு
உங்களுக்கு தோணுதோ..?
அவிங்க விட்ட தேர்தல் அறிக்கையெல்லாம்
படிக்கலையா நீங்க..?////
ரைட்டோ ரைட் தல....
requested blogger,
super ah irukku.....
///requested blogger,///
Purla?
மிக நல்ல பதிவு நன்றி :)
நல்லதொரு பகிர்வு வாழ்த்துக்கள்......
நன்றி நன்றி
Post a Comment