அவரு கால அகட்டி வச்சு நடக்கணும், அதுக்காக நம்பள கோத்து விட்டுட்டாரு......
எனினும்,
தானைத்தலைவன் நித்யானந்த கடாட்சம் பொருந்திய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பட்டாவின் அருளால் தொடர் பதிவு எழுதறேன்................
கடந்த வருடம்................
என்னவென்று சொல்வது? எடுத்தியம்ப ஒன்றா இரண்டா?
எனினும் கடந்த வருட நிகழ்வுகளை, என்னிடம் நமது பட்டா மற்றும் இன்ன பிற இதர பி.பதிவர்களின் தூதனாக "டோமர்" பேட்டி காண்கிறார்..............
டோமர்(இனிமே டோ):- உங்களைப் பத்தி......
வெளங்காதவன்(இனிமே வெ):-சாவாத கோழியில ம%^& புடுங்குற மாதிரி இருக்கு இந்த கேள்வி......
டோ:- பதிவுலகில் உங்கள் இடுகைகள்.......................
வெ:- வெக்கம், மானம் இருக்குறவன் இந்த கேள்வியக் கேக்கணும்......
டோ:- ஆதி மூலம்?
வெ:- வெங்கிடு அப்புறம் மங்குனி................ ஆனா எனக்கு வர்ற ஒட்டுல அவிங்களுக்கு கமிசன் உண்டு...................................................
டோ:- மறக்க முடியாத பதிவு?
வெ:- கலைஞரின் அவசரக் கூட்டம்.........
டோ:- பன்னிகுட்டியைப் பற்றி?
வெ:- சின்னப்புள்ளை, நெக்ஸ்ட்?
டோ:- வலைமனை, என்னனு தெரியுமா?
வெ:- இடம் விற்பனைக்கா? மாணவனைக் கேட்டு சொல்றேன்.........
டோ:- மறக்க முடியாத இடம்?
வெ:- பட்டாவின் கக்கூஸ்.....................
டோ:- மறக்க முடியாத நிறம்?
வெ:- த்து, நெக்ஸ்ட்......
டோ:- மறக்க முடியாத சத்தம்?
வெ:- லொள்!
(ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் தொடரும்)
பி.கூ...............
(பி.கூ- பின்னால் கூறுதல்.
யோவ் பட்டா!
நான் பாவம்யா.....................)
பிஷ்கி:- ஒண்ணும் இல்ல... இந்த மேட்டருக்கு தகுந்த மாதிரி, நீங்களே ஒரு படத்த மனசுல நெனச்சுட்டு படிக்கவும்..........