இணைப்பில்

Sunday, October 30, 2011

குழப்பம் (சவால் சிறுகதை-2011)


குறிப்பு:- இது பரிசல், ஆதி மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்தும் சவால் சிறுகதைப்போட்டி-2011 க்கான போட்டிக் கதை.

சிவா தன் கையில் இருந்த இரண்டு துருப்புச் சீட்டுக்களையும் பார்த்துக் குழம்பிக்கொண்டிருந்தான். அதே நேரத்தில் விஷ்ணுவின் அழைப்பு வரவும், தன் தலைமுடியைக் கோதிவிட்ட இடக்கையால் போனைப் பார்த்தான். அதில் தன் பிம்பம் காட்டும் ஸ்க்ரீனை வெறித்தபடி, மீண்டும் குழப்பத்தில் ஆள்ந்தான்...

இதற்குள், இந்தக் கதைக்கு சம்பந்தமான ஆளுங்களைப் பார்த்திடுவோம்.
விஷ்ணு- இவன் ஒரு கல்லூரிப் பையன். மூன்றாமாண்டு இன்ஜினியரிங் படிப்பதாக ஞாபகம். சிவா ரூட் விடும் பெண்ணின் பக்கத்து வீடு என்பதால், இவனை கடந்த இரண்டு வருடங்களாகக் சிவாவுக்குத் தெரியும்.

எஸ்.பி. கோகுல்- சூலூர் சமஸ்தானத்திலே பழனிச்சாமி- உமா ஆகியோரின் ஒரே மகன். பெரிய அரசியல்வாதி. ஆங், இவர்தான் சிவா ரூட் விடும் பிகரின் அப்பா. 

கீதா- இவள்.... இவள்..... சிவாவின் கனவுக் கண்ணி. எஸ்.பி.கோகுலின் உயரத்தையும், பேரழைகையும் கொண்டிருந்தாள். கொஞ்சம் மாநிறம். எனினும், சிவாவுக்கு அவளைப் பிடித்தே இருந்தது.
வருத்தமற்ற நொடிகள்
ஏங்கிக்கிடக்கிடக்கின்றன,
உன் செவ்விதழ் சிந்தும்
முத்தத்திற்காய்!”
என்றெல்லாம் அவனைக் கவிதை எழுத வைத்த வித்தைக்காரி.

இப்போ, சிவாவின் குழப்பத்துக்குக் காரணம் தேடிப் போவோமா?

பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பே, சிவா தன் காதலை அவளிடம் சொல்லியிருந்தான். அவளும் சம்மதிக்கவே, நிதமும் அவளுடன் கடலை போட்டுவந்தான். சிவாவுக்கு ஏழரை உச்சத்தில் இருந்த நேரம், அவளின் பிறந்தநாள் வந்தது. அவனும் அவளுக்கு ஒரு செல் போன் வாங்கி பிரசண்ட் பண்ணினான்.

அதுல வந்தது வினை. பிறந்தநாளுக்கு அடுத்த ரெண்டு நாள், புது போனுல கடலை போச்சு. இப்போ, அந்த போனு அவிங்க அப்பன் கையுல. பொறவுதான் அவிங்க அப்பன் கூப்பிட்டான் சிவாவை. போச்சு, தெரிஞ்சு போச்சு. அதனால குடும்பத்தோட போயிப் பொண்ணுக் கேட்கப் போயிட்டான் சிவா.

ஒரு வழியா கண்ணாலத்துக்கு ஏற்பாடும் ஆயிடுச்சு. பொறவு? அரசியல்வாதியின் மக ஆச்சே. ஓடிப்போயிக் கண்ணாலம் பண்ணுனா கேவலம்னு, அரேஞ்சுடு மேரேஜூக்கு சம்மதம் சொல்லிட்டாரு.

இப்புடியான நெலைமைலதான், விஷ்ணு இப்புடி ரெண்டு துருப்புச்சீட்ட தயாரிச்சு இருக்கான். அவன் பர்சு, சிவாவோட பேக்ல வச்சிருந்ததாலையும், அடுத்தவன் பர்சனல நோண்டுற புத்தி இருந்ததாலையும், இந்த ரெண்டு சீட்டும் கெடச்சுது சிவாவுக்கு.

மீண்டும் விஷ்ணுவின் கால். இரு விஷ்ணுவையே கேப்போம்னு அட்டெண்ட் பண்ணினான் சிவா. “ஹலோ” என்ற சம்பிரதாயமான வார்த்தையை உதிர்த்தான் சிவா.

இணைப்பு உடனே துண்டிக்கப்பட்டது.

சிவா, மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தான்.

“S W H2 6F- என்பது முறையே Soda, Water, Half-2, 65(Fiveவுக்கு F) என்பதையும், மற்றொரு சீட்டு, சிவாவின் பரம எதிரி தினகருக்கு (சிவாவின் ஆளை கண்ணாலம் பண்ண முன்பு ஒரு காலத்தில் ரூட் போட்டவன்) என்பதையும் சிவா கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை.

கதை முடிவு இது தான். சிவா எப்படி என விஷ்ணுவிடம் கேட்க, அவன் பிறகு சொல்கிறேன் எனச் சொல்லிவிட்டு, தினகருடன் சேர்ந்து கண்ணாலத்தை நிறுத்த பிளான் பண்ணி இருந்தான்(அவனுக்கு என்ன பொறாமையோ?). அதனால், சிவா ஒரு குடிகாரன் என்ற பொய்யைக் கொண்ட ஒரு குறிப்பால் உணர்த்த விரும்பினான் விஷ்ணு. மற்றொரு சீட்டை, தினகருக்கும் அனுப்ப எத்தனித்தான் போலும். பாவம், அவர்களின் திட்டம். இப்போது அந்தச் சீட்டுகள் சிவாவைக் குழப்பிக்கொண்டுதான் இருக்கின்றன.

சிவா-கீதா திருமணம் இனிதே முடிவுற வாழ்த்துக்களுடன்,

-வெளங்காதவன்.

Saturday, October 15, 2011

தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!


முஸ்கி- இந்தப் பதிவைப் படித்தபின் தங்கள் ஓட்டைப் பதியவும்...
__________________________________________________________________________


தமிழ்மண நிர்வாகி அவர்களுக்கு,

பொள்ளாச்சியிலிருந்து வெளங்காதவன் எழுதிக்கிறது. அன்னைக்கும், ஐயாவுக்கும் கடிதம் எழுதிய கையால், உமக்கும் ஒரு கடிதம்
எழுதவைத்து விட்டீர். வாழ்க!

இந்தக் கடுதாசி எழுதக் காரணம்: நீங்களேதான்!

சக பதிவர் அவர்களின் இந்த இடுகையில் உங்களின் பின்னூட்டங்கள்,
மயிர்க்கூச்செறியச் செய்தன என்றால் அது மிகையாகாது! உங்களின் மொழி ஆளுகைகளும், வார்த்தைப் பிரயோகங்களும், அடேங்கப்பா! இன்றைய அரசியல்வியாதிகளையே மிஞ்சிவிட்டீர் போங்கள்!

உங்களிடம் நேரடியாக சில விளக்கங்களைக் கேட்கவே இந்தக் கடிதம்.

“நம்ம பன்னிக்குட்டி அண்ணன் என்ன தப்பா எழுதிட்டாரு?”

இதுக்கு பதில கடைசியா சொல்லுங்க.

--------------------------------------------------------------------------------------------

நீங்கள் அளித்த பின்னூட்டங்கள் தரமானவையா? மற்றுமொருதரம் உங்களின் பின்னூட்டங்களை நினைவுகூற விரும்புகிறேன்.

-/பெயரிலி. said...

வைரை சதீஷ்

ஆஷிக்கின் பதிவிலே தமிழ்மணம் பற்றி நீங்கஇட்டபின்னூட்டத்துக்குப்
பின்னாலும், காலை மூன்றரை மணிநேர வண்டியோட்டத்துக்கு முன்னாலிருந்து
உங்களின் தமிழ்மணத்திலே "என் இடுகைகள் தோன்றவில்லையே" என்ற தொடர்ச்சியான
அஞ்சல்களுக்குப் பின்னால் தொடர்ந்து அப்பிரச்சனையைத் தீர்க்க, நானும்
தொழில்நுட்பக்குழுவினருக்கும் உங்களுக்குப் பதிலெழுதிவிட்டு வந்தால்,
உமக்கு பயடேட்டா சூப்பரா மட்டுமிருக்காது; சூப்புறமாதிரியுமே இருக்கும்.

It is irony; if these people are the one tamilmanam thinks to

aggregate for keeping Tamil alive, it should simply let Tamil die.
Bullshit! Just for one-min attention, do anything without ethics.//


ஆகச்சிறந்த ஒரு பின்னூட்டம். எதைச் சூப்பவேண்டுமெனச் சொல்லாததால் விரல் எனக் கொள்ளலாம். என்ன ஒரு பின்னூட்டம்? அதிலும் தொழில் தர்மமின்றி ஏதுமொரு துறையுண்டா என்று கேட்டிருக்கிறீரே நீங்கள். இதுதான் உமது தொழில் தர்மமா? எதிர்க்கருத்தை ஏற்கவியலாத உம் மூடத்தனதிற்கு சாட்சியாக வேண்டுமானால் கொள்ளலாம். 

TERROR-PANDIYAN(VAS) said...
@-/பெயரிலி.

Hi, How to believe you are from Tamilmanam and not the one using

un-parliamentary words to spoil Tamilmanam name?

I cant believe such a unprofessional behavior from Tamilmanam. Rest

after your reply.

Gud Luck!

Terror.

என்ற டெரர் பாண்டியனின் பின்னூட்டத்துக்கு தங்களின்
எதிர்ப்பின்னூட்டம்(எதிர்ப்பாட்டு போல),


-/பெயரிலி. said...
Mr. Terror,

If you haven't noticed it is in my own ID (-/peyarili.) not with the
TM ID. TM does not come and post comments in each blogger's comment.
TM responds only in its own blog or through its admin e-mail. You were
given the very similar -but the official dry version- content through
TM e-mail when your blog was removed without "pun" in it.

However as a person who took the decision, I do have to explain it

here as you have already allowed another "peyarili" who sounded like
"-/peyarili." to make fun.

However I am very much amused that you who had behaved with skewed

contents now talk about unparliamentary words. In my 17 yrs of
weathered Internet life, I had seen real deals, and the rattle snakes.
You, my friend, fall in the second category. It is my personal
observation.

Now before unleashing the fake peyarili again, let me tell you; your

blog is not funny either. It really sucks and may amuse to the Grades
3-8 kids and people in that mental age.

என்றவொரு திண்மையான முடிவற்ற, வம்பளக்கின்ற உரையைப் பதிவு செய்தீர்.

 -/பெயரிலி. said...
/என்றும் நாங்கள் ஆசை படுவது தமிழ்மணத்தில் நல்ல ரேங்க் வேண்டித்தான்.
  நாங்கள் விளையாட்டாய் போடும் பதிவுகளை எல்லாம் கருத்தில் கொண்டு எதற்காக நடவடிக்கை எடுக்கிறீர்கள்./

அது சரி; அம்மா அப்பா விளையாட்டு விளையாடுகிறவிதத்திலேதான் இருக்கு.


I (and other TM moderators) are not running TM full time. We work as

Professors, IT specialists, Engineers and scientists for our living.
We try to run TM for our passion and the objectives that we have. We
can easlity run TM a successful commercial venture like many try and
do if we allow commercial blogs, cinema blogs, religious blogs, cut &
paste blogs, images of naked bodies. However we try to keep them out
for simple reason; NO original creativity. Now when one tries to joke,
s/he should understand that we RESPONSE every request/query (even for
dumb ones); may be we are late. See, I remmoved this blog when I was
in one city. Now I had to run to another for a conference, and sitting
in the hotel room in the early morning 6:00 responding idiotic
questions that in the first place had no need to arise. Now what the
**** about "TM is not responding about கட்டணசேவை questions" statement?

If you look into this terror biodata, he skewed the facts. making fun

is different from making deliberate misguiding statements in the name
of fun.

If one had looked into TM page you would know who runs TM too. Now,

accusing TM for your laziness (or non-interest) is not fun.

என்ற உமது கமண்டில், விளக்கத்தைத் தவிர தமிழ் வார்த்தைகளின் தரம்??????
  அடடடா!
நானாவது விவசாயி. ஏதோ வாய்க்கு வந்ததைப் பேசுகிறேன். உம்மைப் பற்றி நீரே,
“நான் பெரிய அப்பாடக்கர்” என்று சொல்லி இருப்பதால் கேக்குறேன் “யாருமற்ற நேரங்களில், இடது கையால் உணவு அருந்துவீரோ?”.// -/பெயரிலி. said...
அடப்பாவிங்களா, தாடி, நெஞ்சு, அக்குள், கால் மயிரெல்லாம் மண்மூடி, மூழ்கி
நிற்கிறேனே! சும்மா மீசையிலே மண்பட்டதைமட்டும்
தட்டிக்கொண்டிருக்கின்றீர்களே! அடடா! கண்ணுமா வெள்ளை? என்ன
டெரர்ர்ரிஸ்டோ! கொடுமைடா கடவுளே!

/Before that try to make your profile visible. so that we can identify

the fake "Peyarili"/
Interestibg, so "YOU CAN IDENTIFY the fake "Peyarili". Is it you, isn't it? ;-)

by I have using the name -/peyarili. for more than six years ;-)

http://peyarili.blogdrive.com/

as usual, if you are lazy and looking for weak target make fun. This
time, either you and your kummi sidekicks are going to learn how to
learn how to keep your trousers tight around your hips or...there will
be no ORs here.

/உங்களுக்குள்ள இவ்வளவு சோகமா. த்சோ த்சோ. /

கரெக்ட் மிஸ்டர் வேதாளம். பன்னிக்குட்டி, வேதாளம், வை கை, வை ரை,
தூளுடுக்கள் எல்லாம் வைச்சு விலங்குப்பண்ணையை நடத்தினா, நியாயமா பாத்தா கோபமேதான் டர்ர்ர்னு டெரர்ர்ர்ரிஸ்டா வந்திருக்கனும். மக்களோடு கோபிக்கலாம்; முட்டும் மாக்களோடு ஆகுமா, என்ன? பன்னிக்குட்டி டெரர்ர்ரிஸ்ட் ஒன்னும் பாம்வெடி பண்ண இலாயக்கில்லன்னு சுத்தமா தெரிஞ்சாச்சு. நீங்க சொல்லி அவர் நமுத்துப்போன காமவெடி பன்னினாலும் பரவாயில்லை. கேட்டுக்கிறேன். பதிவுதான் தமிழ்மணத்திலே திரட்டப்படவேண்டியதில்லையே! கொத்துபராட்டா, நான்வெஜ்&சாண்ட்விட்ஜ் ஒன் லைனர் காம வெடி என்ன முழுசா அவுத்துபோட்ட போட்டோ காமெடி கட் & பேஸ்ட் பண்ணினாலும், பாத்து சகிச்சு..அடச்சே! ரசிச்சுக்கிறோம்...//ஓ! நீர் பட்டாசு வெடிக்கனும்ட்ற ஆசையில வந்தீரா? மற்ற பதிவர்கள் பற்றிய உம்ம வரையறை மெய்சிலிர்க்க வக்கீது! நீர்தான் பெரிய அப்பாடக்கர். அப்புறம் பேண்ட் போடுறதப்பத்தியெல்லாம் சொல்லித்தரீங்களே! அனுபவமா?
 
அப்புடியே, ஏதாவது சிக்கிடுச்சுனா எடுத்து விடுறது எப்புடின்னு சொல்லிக்
கொடுங்க சார்!

//-/பெயரிலி. said...
என்பின்னூட்டங்களை மேலே வாசித்த அனைவரும் என்னை மன்னிக்கவேண்டுகிறேன்


அரைவேக்காடு விகடனில் மாணவ நிருபராக" இருந்ததைச் சாதனை என்று
  எண்ணுகின்றவர்களிடம் அதிகம் எதிர்பார்த்த என் பின்னூட்டங்களை மேலே வாசித்த அனைவரும் என்னை மன்னிக்கவேண்டுகிறேன். இனி இப்படியான - பாவல்விதைபோட்டுச்
சுரைக்காய் முளைக்குமென எண்ணும் வகையான-பெருங்குற்றங்களை விகடன் மாணவர் நிருபரென பேயோடேட்டா வைத்திருக்கின்றவர்களிடம் எதிர்பார்க்கமாட்டேன்.//

உங்களின் ஊடக வாசனை, நடு மசுர நட்டுக்க வக்கிது தல. தமிழ்மணத்தைப் பற்றி உண்மையை எழுதினாலே உமக்கு, அதுக்கு(மூக்கு எனக் கொள்க) மேல கோவம் வருதே! ஒரு சிறந்த தமிழ் பத்திரிக்கையைப் பற்றி...  என்ன சொல்வது?
நீங்க சரோஜாதேவி புத்தகம் படிப்பவர்னு தெரியாமப் போச்சே!

// -/பெயரிலி. said...
/இவ்ளோ நாள் உங்களுக்கு ஏன் வரல? நல்லா டாட்டா உப்பு போடு சாப்புடுங்க :))/

ஏன்னா ஒரு பக்கம் பக்கா டெரர்கும்மியா இருந்தாலும் அடுத்தபக்கம் மகளோட

போட்டோவைப் போட்டு நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனேயெனப் பொங்கிப்
பதிவு போட்டிருக்கானே என்ற இக்குணி இரக்கமேதான். இப்போ உப்பு
தின்றிருக்கிறதாலே சொல்கிறேன். கழட்டிடடுமா?//

வேணாம் சார் கொழந்தைங்க பயந்துரும்....

 //  -/பெயரிலி. said...
/இனி வேற ப்ளாக் ஒப்பன் பண்ணி உங்களுக்கு அந்த படமா போட்டு பதிவு
போடறோம்..நல்லா ரசிச்சு பாருங்க :))/

கஷ்டப்படாதீங்க. பார்க்கவேண்டியதெல்லாம், உங்களுக்கு மூக்குக்குக் கீழே
மீசை அரும்புற வயசு வரக்குமுன்னாலேயே நாங்க பாத்தாச்சு. further I do not need you "cut & paste" for me; even on net, I did start with "persian kitty's collection of links" when few pornographic links were out there. probably you might not know the difference between a boy and a girl then ;-) If I want I know where to click from straight to scatology.

I do not care about pornography. However what I hate are
1. hypocrisy of posting semi-nude posters in the name of getting clicks and making it hot OR posting with the pseudo-claim, "I am
writing an article opposing such pornography."
1. when one asks to play the rules of the game agrees only to violate,
and then cry foul over the actions. //

ஓ! அந்த மஜா மல்லிகா பக்கத்துக்கும் நீங்கதான் நிர்வாகியா?
// -/பெயரிலி. said...
///"I am writing an article opposing such pornography."///
ha ..ha ..good joke of the year ..!!/


Yes, mr.komberi mookan, this is the problem with the people who reads

between the lines ;-)

முகத்திரையை கிழிக்க ஒன்றும் பெரிதாக மறைத்துக்கொண்டு உலாவவில்லையே!


/.வார்த்தைகள் தவறாக பயன்படுத்தினால் நாளை கூகிள பஸ்சிலும் உங்கள் முக

திரையை கிழிக்கும் படி ஆக்கிவிடாதீர்கள் .வார்த்தைகள் தடித்து வந்தால்
அதுவும் நடக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்/

பொடிப்பசங்களா, இந்த நெட்ரவுடித்தனத்தை உங்க சகநெட்ரவுடிங்ககிட்ட

வைச்சுக்குங்க. இந்த முகத்திரையை கிழிக்கிற பிளேடை மட்டும்
வெச்சுக்கிட்டு என்ன டெரர்ர்ர்ரிஸ்டோ! என்ன கும்மிக்கும்பலோ! சே! ஒரு
சாதா பர்ஸைக் கிழிக்க முன்னாடியே பிளேடு பர்ர்ர்ர்னுது; பர்ஸ் இரைஞ்சு
சிரிக்குது. போங்கப்பா! போயி உங்க அப்பா, தாத்தா, அங்கிளுங்க இருந்தா
அனுப்புங்க. அவங்களாச்சும் தேறுறானுங்களான்னு பார்ப்போம்.

நமக்கு வாய்த்த பதிவர்கள் மிகவும் கடின உரைப்பாளிகள்; வாய்மட்டும் காதவழிநீளம்
என்றெல்லாம் சர்ச்சையான பின்னூட்டங்கள்?!!!
நீள்கின்றன இன்னும்......


இதனால் தாங்கள் சாதித்தது என்ன?
உங்கள் முகத்திரையை நீரே கிழித்துக்கொண்டீர்.


பிறகு எனக்கு ஒரு சந்தேகம்.தமிழ்மணத்துல நீங்க ஒருத்தர்தான் நிர்வாகியா? மத்தவங்க யாராவது இருக்காங்களா? இருந்தா ஏன் வாயே திறக்க மாட்டராங்க? அவங்களையும் நீங்க இதே மாதிரி பேசிதான் மூடிட்டு இருக்க வெச்சி இருக்கீங்களா? வாயை... இந்தத் தமிழ்மணத்தில் இருக்கும் நீர் மட்டும்தான் இது போல தறுக்கனா(இந்த வார்த்தைக்குப் பன்மை இல்லை) இல்லை, உமது நிர்வாகிகள் அனைவரும் அப்படியேவா? கொஞ்சம் விளக்கினால் சுகமாயிருக்கும்.

அப்புறம், எனக்கு மெயில் பண்ணத் தெரியாத காரணத்தினால் இங்கே சொல்கிறேன்.  என்னை தமிழ் மணம் என்ற மணம்வீசும் பூங்காவிலிருந்து(???) விலக்கிவிடுங்கள். புண்ணியமாய்ப் போகும்.
ஆங்... இப்போ சொல்லுங்கோ....

“நம்ம பன்னிக்குட்டி அண்ணன் என்ன தப்பா எழுதிட்டாரு?”

-    வெளங்காதவன்.

டிஸ்கி: பன்னிக்குட்டியார் எழுதிய பதிவில், நானும் ஒரு மொக்கை கமெண்டு இட்டுவிட்டு, பொழைப்பைப் பாக்கப் போயிட்டேன். இன்னிக்கு வந்து பார்த்தால், இப்படியெல்லாம் கமெண்டு வந்து இருக்கு!

பதிவர்களே! இனிமேலும் இந்தத் தமிழ்மணம் திரட்டியில் இணைப்பதைப் பற்றி யோசித்தேன். எனினும் இந்தப் பதிவு தமிழ்மணத்தில் இருந்தால் நெகடிவ் அல்லது மைனஸ் ஓட்டு மட்டுமே போடும்படி, கேட்டுக் கொள்கிறேன். தமிழ்மண நிர்வாகிகளின் தரம் தாழ்ந்த செயலினைச் சுட்டிக்காட்டவே இந்தப் பதிவு.

Tuesday, October 4, 2011

மானங்கெட்ட பொழப்பு....

கும்புடுறேன் சாமிங்களா!

சொகமா?


சொகமா இருந்தா ரெம்ப சந்தோஷம்........

நம்ம ஊரு மந்திரிக்கும் (????) ஊழலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்னதும், சுடும் தலையிலிருந்து, @#$%^& வரை குளுகுளுன்னு இருக்குது...

2G ல ஊழலே நடக்கலைன்னு சொன்ன போதே காதுல தேனா பாஞ்சுது....

அடடா......இப்போ அடுத்ததா, இத்தாலில இருந்தும்(ஐரோப்பாவுல தானே இருக்கு?) இங்கிலாந்துல இருந்தும் கூழிலிருந்து கு@#$%^மணி வரை எறக்குமதி பண்ணுராங்கன்னு கேக்குற போது, அடேங்கப்பா!எலவு என்னமோ நடந்துட்டு போகுது....

வாயையும் பொ*&^%யும் மூடிட்டு வேலையைப் பாக்கணும்......

******************************************************************************

முக்கியமா ஒண்ணு:-

ஐயா பதிவர்களே! நான் உங்களோட வலைக்கு வந்து கமண்ட் போட்டா அது டிஸ்பிளே ஆகமாட்டீங்குது.....

கூகிள் ஏதோ உள்குத்து குத்தி என்னோட கமண்ட ஸ்பேம் பண்ணி இருக்குது....

ஆதலால் வாலிப, வயோதிக அன்பர்களே,

உங்க மெயில்ல நம்ம கமெண்டு ஸ்பேம் ஆயிருந்தா அதை நாட் ஸ்பேம் னு ரிப்போர்ட் பண்ணிடுங்க......

இது மாதிரி பிரச்சினைய ஏதாவது சூனியம் வச்சு தீக்கமுடியுமான்னு சோசியர்களோ, கம்பியூட்டர் மெக்காநிக்குகளோ சொல்லுங்கப்பு!

டிஸ்கி- தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கா? இல்லையா? நீங்கதான் சொல்லணும்....


- வெறுப்புடன்,
வெளங்காதவன்.