இணைப்பில்

Wednesday, January 12, 2011

கடந்த வருடம்........தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்(இவ்ளோ போதுமா?) பதிவு...


ஆனாலும் நம்ப பட்டாபட்டி ரொம்ப மோசன்,த்து, மோசம்..................

அவரு கால அகட்டி வச்சு நடக்கணும், அதுக்காக நம்பள கோத்து விட்டுட்டாரு......

எனினும்,

தானைத்தலைவன் நித்யானந்த கடாட்சம் பொருந்திய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பட்டாவின் அருளால் தொடர் பதிவு எழுதறேன்................

கடந்த வருடம்................

என்னவென்று சொல்வது? எடுத்தியம்ப ஒன்றா இரண்டா?

எனினும் கடந்த வருட நிகழ்வுகளை, என்னிடம் நமது பட்டா மற்றும் இன்ன பிற இதர பி.பதிவர்களின் தூதனாக "டோமர்" பேட்டி காண்கிறார்..............


டோமர்(இனிமே டோ):- உங்களைப் பத்தி......

வெளங்காதவன்(இனிமே வெ):-சாவாத கோழியில ம%^& புடுங்குற மாதிரி இருக்கு இந்த கேள்வி......

டோ:- பதிவுலகில் உங்கள் இடுகைகள்.......................

வெ:- வெக்கம், மானம் இருக்குறவன் இந்த கேள்வியக் கேக்கணும்......

டோ:- ஆதி மூலம்?

வெ:- வெங்கிடு அப்புறம் மங்குனி................ ஆனா எனக்கு வர்ற ஒட்டுல அவிங்களுக்கு கமிசன் உண்டு...................................................

டோ:- மறக்க முடியாத பதிவு?


டோ:- பன்னிகுட்டியைப் பற்றி?

வெ:- சின்னப்புள்ளை, நெக்ஸ்ட்?

டோ:- வலைமனை, என்னனு தெரியுமா?

வெ:- இடம் விற்பனைக்கா? மாணவனைக் கேட்டு சொல்றேன்.........

டோ:- மறக்க முடியாத இடம்?

வெ:- பட்டாவின் கக்கூஸ்.....................

டோ:- மறக்க முடியாத நிறம்?

வெ:- த்து, நெக்ஸ்ட்......

டோ:- மறக்க முடியாத சத்தம்?

வெ:- லொள்!

(ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் தொடரும்)

பி.கூ...............
(பி.கூ- பின்னால் கூறுதல்.
யோவ் பட்டா!
நான் பாவம்யா.....................)

பிஷ்கி:- ஒண்ணும் இல்ல... இந்த மேட்டருக்கு தகுந்த மாதிரி, நீங்களே ஒரு படத்த மனசுல நெனச்சுட்டு படிக்கவும்..........

19 comments:

Anonymous said...

very good

வெளங்காதவன் said...

நன்றி.........
ஆனா அனானியா வராம அதிகாரியா வந்தா நல்லார்க்கும்....

பட்டாபட்டி.... said...

அட.. ஏம்மாம் பெரிய பதிவு...

ஹி..ஹி

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

உனக்கும் டோமர் நோய் தொத்திக்கிச்சா ??? ஹி,ஹி,ஹி,...................... இனி நீ ரொம்ப ரொம்ப பிரபல பதிவராயிடுவ

வெளங்காதவன் said...

//பட்டாபட்டி.... said...
அட.. ஏம்மாம் பெரிய பதிவு...

ஹி..ஹி///

எல்லாப் புகழும் உங்களுக்கே...........
(கோத்து விடுறாராம்ல!)

வெளங்காதவன் said...

///மங்குனி அமைச்சர் said...
உனக்கும் டோமர் நோய் தொத்திக்கிச்சா ??? ஹி,ஹி,ஹி,...................... இனி நீ ரொம்ப ரொம்ப பிரபல பதிவராயிடுவ///

ஐ! ஜாலி, ஜாலி.....

(ஆனா, இன்னும் யாரையும் வம்புக்கு இழுக்கலையே! அமைச்சரே, நான் உங்கள பத்தி வம்பு இழுக்குறேன், நீங்க வந்து கொளுத்திப் போடுங்க, வாரதுல ஆளுக்குப் பாதி!

டீலா? நோ டீலா?)

மங்குனி அமைச்சர் said...

///ஆனா எனக்கு வர்ற ஒட்டுல அவிங்களுக்கு கமிசன் உண்டு...................................................///

என்னப்பா நீ ,,,.............. ரகசிய ஒப்பத்தத்த இப்படியா பப்ளிசிட்டி பண்ணுவ ???

மங்குனி அமைச்சர் said...

வெளங்காதவன் said...

///மங்குனி அமைச்சர் said...
உனக்கும் டோமர் நோய் தொத்திக்கிச்சா ??? ஹி,ஹி,ஹி,...................... இனி நீ ரொம்ப ரொம்ப பிரபல பதிவராயிடுவ///

ஐ! ஜாலி, ஜாலி.....

(ஆனா, இன்னும் யாரையும் வம்புக்கு இழுக்கலையே! அமைச்சரே, நான் உங்கள பத்தி வம்பு இழுக்குறேன், நீங்க வந்து கொளுத்திப் போடுங்க, வாரதுல ஆளுக்குப் பாதி!

டீலா? நோ டீலா?)////


டபுள் டீல் ........(இவன் எப்படியும் நம்மள அடிவாங்காம விடமாட்டான் போல இருக்கே ?)

NKS.ஹாஜா மைதீன் said...

வந்தேன் ..ஒட்டுபோட்டேன்....கிளம்பிட்டேன்...

வெங்கட் said...

// டோ:- ஆதி மூலம்?

வெ:- வெங்கிடு அப்புறம் மங்குனி //

ஆஹா.. மாட்டிவிட்டுட்டியே தம்பி..
அரசியல் பதிவு எதாவது எழுதிட்டு
நீ " எஸ் " ஆயிட்டா.. எங்களை
தானே பணயக்கைதியா பிடிப்பாங்க..

இன்னில இருந்து உனக்கும்
எங்களுக்கும் சம்பந்தம இல்லைன்னு
10 பைசா ஸ்டாம்பு பேப்பர்ல கையெழுத்து
போட்டு குடு..

வெளங்காதவன் said...

//மங்குனி அமைச்சர் said...
///ஆனா எனக்கு வர்ற ஒட்டுல அவிங்களுக்கு கமிசன் உண்டு...................................................///

என்னப்பா நீ ,,,.............. ரகசிய ஒப்பத்தத்த இப்படியா பப்ளிசிட்டி பண்ணுவ ???///

அரசியல்னு வந்துட்டாலே...............
ஹி ஹி ஹி.......

வெளங்காதவன் said...

//
வெங்கட் said...
// டோ:- ஆதி மூலம்?

வெ:- வெங்கிடு அப்புறம் மங்குனி //

ஆஹா.. மாட்டிவிட்டுட்டியே தம்பி..
அரசியல் பதிவு எதாவது எழுதிட்டு
நீ " எஸ் " ஆயிட்டா.. எங்களை
தானே பணயக்கைதியா பிடிப்பாங்க..

இன்னில இருந்து உனக்கும்
எங்களுக்கும் சம்பந்தம இல்லைன்னு
10 பைசா ஸ்டாம்பு பேப்பர்ல கையெழுத்து
போட்டு குடு..///

அது மட்டுமில்ல, அரசியல் பதிவெல்லாம் நீங்க சொல்லித்தான் எழுதுனேன்ற உண்மைய மறச்சு, நானே எழுதுனேன்னு எழுதிக் கொடுத்துட்டா போச்சு...

வெளங்காதவன் said...

//
NKS.ஹாஜா மைதீன் said...
வந்தேன் ..ஒட்டுபோட்டேன்....கிளம்பிட்டேன்...//

பழி வாங்குரீங்கலோ?

கோமாளி செல்வா said...

//வெ:- வெங்கிடு அப்புறம் மங்குனி................ ஆனா எனக்கு வர்ற ஒட்டுல அவிங்களுக்கு கமிசன் உண்டு......//

எத்தனை பர்சன்ட் கொடுப்பீங்க ?

கோமாளி செல்வா said...

//வெ:- சின்னப்புள்ளை, நெக்ஸ்ட்?
//

பாவம் அவர் ..

கோமாளி செல்வா said...

//பிஷ்கி:- ஒண்ணும் இல்ல... இந்த மேட்டருக்கு தகுந்த மாதிரி, நீங்களே ஒரு படத்த மனசுல நெனச்சுட்டு படிக்கவும்...//

படிக்கலைனா அடிப்பீன்க்ல்லா ?

வெளங்காதவன் said...

//கோமாளி செல்வா said...
//வெ:- வெங்கிடு அப்புறம் மங்குனி................ ஆனா எனக்கு வர்ற ஒட்டுல அவிங்களுக்கு கமிசன் உண்டு......//

எத்தனை பர்சன்ட் கொடுப்பீங்க ?///

34:33:33

ஹி ஹி ஹி...

வெளங்காதவன் said...

//கோமாளி செல்வா said...
//பிஷ்கி:- ஒண்ணும் இல்ல... இந்த மேட்டருக்கு தகுந்த மாதிரி, நீங்களே ஒரு படத்த மனசுல நெனச்சுட்டு படிக்கவும்...//

படிக்கலைனா அடிப்பீன்க்ல்லா ?///

படிக்கலனா,ஆடு அறுப்புக்கு பட்டாவக் கூப்பிடுவேன்....
எப்புடி வசதி?