இணைப்பில்

Thursday, May 3, 2012

இன்னா? எதையாவது கால்ல மிதிச்சிட்டியா?

ஒன்பதாயிரத்து சொச்சம் பேஜ் வியூக்கள்... தொண்ணூத்தி சொச்சம் பாலோயர்கள்...

அட..அட.. அட..

அண்ணா நகரில் , எனக்கும் அரை கிரவுண்டு நிலம் கிடைத்த சந்தோஷம்.


அண்ணேன், ஏன் இவன் இப்புடி ரத்தம் வர்றவரைக்கும் சொறியரான்னு பக்குதியலா?

நீ என்னிக்கும் பாக்க மாட்டேண்ணே... எனக்குத் தெரியும், நீ என்னிக்கும் பாக்க மாட்டே...

உனக்கெல்லாம், குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்தா மட்டுமே ஓட்டுப் போடும் என் இனம்ண்ணே!!!

உனக்கு என்னிக்காவது அறிவு இருந்து எதுக்கு பிரியாணி போடுறாங்கன்னு கொஞ்சம் யோசிச்சு இருந்தா, நான் எழுதறதையும் யோசிப்ப... அதான் இல்லியேன்னு சொல்லுறியா?

சரி விடுண்ணே...

இப்போ நேரா மேட்டருக்கு வாரேன்....

ஜனாதிபதி தேர்தலுக்கு ஆளத் தேடுறாங்கன்னு கேள்விப்பட்டேன்.....

யாராச்சும் பெரிய அரசியல்வியாதிங்களா இருந்தா அன்னை அவர்களிடம் சொல்லுங்க.....
நாம்பளு ஒருத்தரு இருக்காரு...

தமிழன்....

காந்தி வம்சத்தின் பேரைக் கேட்டாலே, நிலத்தில் படுத்து மரியாதை செய்பவன்...

ஆமாம்யா... அந்த ஆளும் காங்கிரஸ்காரன்தான்...

பேரா?

விடுங்க சார் வேணாம்......

சொல்லியே தீரணுமா?

தானைத் தலைவன், சிங்கை ஆதீனம் திரு.பட்டாப்பட்டி அவர்கள்தான்...


டிஸ்கி- அண்ணன் சார்.. எண்ணிய பாலோ பண்ணுற தொண்ணூத்தி ஏழு பேருக்கும் நான் என்ன செஞ்சிருக்கேன்னு யோசிச்சேன்... ஆனா, நெசமா ஒண்ணுமே செய்யலீங்கரபோது, பொல பொலன்னு வருது சார்!  
ஆதலால்,
 
அடுத்த லோக்சபா எலக்சன்ல பி.எம். போஸ்ட்டுக்கு நிக்கலாம்னு இருக்கேன்...
உங்களுக்காக, மந்திரி பதவி வேணா வாங்கித் தாரேன்.

வாழ்க ஜனநாயகம்.

-வெளங்காதவன்.

20 comments:

தினேஷ்குமார் said...

நான் எழுதுன கவிதையே எனக்கு மறந்திடும் போலயிருக்கே சாமி யாராவது கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்களேன் ....

மயிலன் said...

ஒன்னும்புரியல....:(

ரஹீம் கஸாலி said...

சரிதான்..............

விக்கியுலகம் said...

me too வாழ்க சன் நாயகம்..அடச்சே...சன நாயகம்!

NAAI-NAKKS said...

யோவ்வ்....என்னை விட்டுட பத்தியா....

நானும் ரவுடிதான்யா....

வீடு சுரேஸ்குமார் said...

ஆமா இது வௌங்காதவன் போஸ்ட்டுத்தான்.........?!

வீடு சுரேஸ்குமார் said...

ஆமா படத்தில கோட்டர் பாட்டில் வைக்கிற கச்சை கட்டியிருக்காப்ல வௌங்காதவன் பிளாக்குத்தான்..............?!

வீடு சுரேஸ்குமார் said...

டிஸ்கி- அண்ணன் சார்.. எண்ணிய பாலோ பண்ணுற தொண்ணூத்தி ஏழு பேருக்கும் நான் என்ன செஞ்சிருக்கேன்னு யோசிச்சேன்...
//////////////////////////

பிளாக் எழுதுவதை நிறுத்திவிடவும்!

வீடு சுரேஸ்குமார் said...

அடுத்த லோக்சபா எலக்சன்ல பி.எம். போஸ்ட்டுக்கு நிக்கலாம்னு இருக்கேன்...
உங்களுக்காக, மந்திரி பதவி வேணா வாங்கித் தாரேன்.
///////////////////////////
யோவ் வேனாய்யா..உம்மால பேசாம வாய பொத்தி மண்டைய மண்டைய ஆட்டமுடியாது.....நீ வேற ரோசக்காரன்!

வீடு சுரேஸ்குமார் said...

வௌங்காதவன்.......TM
TasMac....வௌங்கிரும்!

வீடு சுரேஸ்குமார் said...

தானைத் தலைவன், சிங்கை ஆதீனம் திரு.பட்டாப்பட்டி அவர்கள்தான்...
//////////////////////
ஆட்டையாம்பட்டி ஆதினம் !ஸ்ரீஸ்ரீல லகலகலலகலகஸ்ரீ வௌங்காதவன் எழுதும் மடல்.......

வீடு சுரேஸ்குமார் said...

NAAI-NAKKS said...
யோவ்வ்....என்னை விட்டுட பத்தியா....

நானும் ரவுடிதான்யா....
/////////////////////
யோவ்! சின்ன பையன் எல்லாம் தள்ளி நில்லுய்யா.......!

ஆரூர் மூனா செந்தில் said...

ஏம்பா ஏதோ கவிதைன்னு சொன்னாங்க வந்து பார்த்தேன். தேடிப் பார்த்தேன். தேடித் தேடிப் பார்த்தேன். ஒண்ணும் ஆப்புடலையேப்பா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தொன்னூற்றொன்பது அல்லக்கை கண்ட தலைவா நீ வாழ்க.... உன் சுற்றம் வாழ்க................

பட்டாபட்டி.... said...

யோவ்.. நீ உண்மையாவே பெரிய ஆள்தான்...

சீக்கிரம் நம்ம ’லோக்கல்’ ஜாக்கி சேகரை முந்திடுவ போல...
அதாம்பா...

ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல
.
.

பட்டாபட்டி.... said...

யாராச்சும் பெரிய அரசியல்வியாதிங்களா இருந்தா அன்னை அவர்களிடம் சொல்லுங்க.....
நாம்பளு ஒருத்தரு இருக்காரு.
//

இந்த பொழப்பு பொழச்சு.. அந்த பதிவிய வாங்குவதுதற்கு பதில்,
பேசாம நானே... கனி அக்காகிட்ட போய் ஓட்டலாம்யா.. காரை...

வைகை said...

இப்ப எதுக்கு இந்த ஒப்பாரி? போற போக்குல டெசொவுக்கு போட்டியா புசொன்னு ஒரு இயகத்த ஆரம்பிச்சு அகில உலக பேமஸ் ஆக வழிய பாப்பியா.. அத விட்டுட்டு... :-)

மனசாட்சி™ said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் வெளங்காதவன் பதிவு போட்டு இருக்காரு.....ஐய்யோ...சரி படிச்சி பாப்போம்

மனசாட்சி™ said...

//எனக்கும் அரை கிரவுண்டு நிலம் கிடைத்த சந்தோஷம்//

யோவ் கிரவுண்டு வாங்கியாச்சா? இல்லையா?

மனசாட்சி™ said...

//லோக்சபா எலக்சன்ல பி.எம். போஸ்ட்டுக்கு நிக்கலாம்னு இருக்கேன்...//

வெளங்கிடும்... அப்பதானே ஊருக்கு ஊர அரை கிரவுண்டு வாங்க முடியும் கில்லாடியா நீர்...