இணைப்பில்

Friday, July 27, 2012

மூணாவது வருஷம் வோய்!


வணக்கம்.

வெற்றிகரமா மூணாவது வருஷத்துல அடியெடுத்து வச்சுட்டான் வெளங்காதவன்.
05.07.2010ல் ஆரம்பிச்சு, 38 பதிவுகள் எழுதி நூறுக்கும் மேற்பட்ட பாலோயர்களைச் சம்பாதித்து இருக்கிறான்.
சுமார் ஐந்தாண்டுகாலமா (29.08.2008லிருந்து) பதிவுலகில் இருந்தாலும்(அது என்ன பிளாக்கு-னு கேக்கப்படாது), இந்த
வெளங்காதவன் என்ற முகமூடி சிறந்த நட்புகளையும் சம்பாத்தித்துக் கொடுத்துள்ளது.

என்னைச் சேத்தாம, 11,111 பேரு நேத்து வரைக்கும் பாத்து இருக்காங்கன்னு கம்பெனி சொல்லுது.

என்னமோ எழுதும்போது கொஞ்சம் சந்தோஷம் சந்தோசமா இருக்கு..

எங்க அப்பாரு சொல்லுவாரு, “நீ சொல்றத எல்லாம் எவன் கேப்பான்”னு.
ஆனா, நான் எழுதறதையும் படிச்சு காமண்டுற உங்க சகிப்புத்தன்மையைப் பாராட்டுற அதே நேரத்துல உங்களுக்கு நன்னியை உரித்தாக்குறேன்.

இந்த வெளங்காதவன் என்ற முகமூடி அணியக் காரணமான வெங்கட்க்கும் மங்குனி அமைச்சருக்கும் ஸ்பெஷல் நன்னி. இவிங்கதான் நம்ம கம்பெனிய திறந்து வச்சவங்க.

ஆங்., அப்புறம் நான் பதிவுலகில் மிகவும் மதிக்கும், தன் எழுத்தால் கட்டிப் போட்ட ஒரு நாலு தளங்கள் இருக்கு. ரியலி அவேசம்!
2.       Warrior
3.       பட்டாபட்டி (குருவே சரணம்)
4.       Sivaranjani Sathasivam

இவிங்க நல்லா எழுதராங்களா இல்லியான்னு தெரியாது. ஆனா, எனிக்கு ரெம்ப புடிக்கும்.

அப்புறம், என்னையெல்லாம் ஏண்டா மென்சன் பண்ணலைன்னு கேக்கும் அன்பர்களுக்கு,
“இவிங்கதாம்லே கரீட்ட அக்கவுண்டுல பணத்தைப் போட்டிருக்காங்க”.

ஆங்.

-வெளங்காதவன்.

28 comments:

மனசாட்சி™ said...

மூணாவது வருசமா

மனசாட்சி™ said...

வாழ்த்துக்கள் வெளங்காதவன் வாழ்த்துக்கள் உங்கள் சேவை மென்மேலும் தொடர வேண்டும் என்பதே எங்களின் ஆவா ஆங்.

மனசாட்சி™ said...

//இவிங்கதாம்லே கரீட்ட அக்கவுண்டுல பணத்தைப் போட்டிருக்காங்க”.//

கொய்யால எல்லாம் பிண ச்சே பண மேட்டரா - நல்லா வருவீக

NAAI-NAKKS said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
நான் போட்ட பணத்தை யாருயா ஆட்டைய போட்டது...????

அக்கௌன்ட்-ஐ நல்லா பாருயா.....

NAAI-NAKKS said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
நான் போட்ட பணத்தை யாருயா ஆட்டைய போட்டது...????

அக்கௌன்ட்-ஐ நல்லா பாருயா.....

NAAI-NAKKS said...

இப்ப என்னான்ற....உனக்கு வாழ்த்து வேணும்....அதானே,,,!!!!

எடுத்துக்க.....
:-)

போ...போ....

மாலுமி said...

நல்லா இரு..........சந்தோசமா இரு :-)))

வீடு சுரேஸ்குமார் said...

சொட்டு நீலம் டோய்....!
சொட்டு நீலம் டோய்....!
மூணாவது வருசம் வோய்....!
வாழ்த்துகள் பங்ஸ்!

இரவு வானம் said...

/தன் எழுத்தால் கட்டிப் போட்ட ஒரு நாலு தளங்கள் இருக்கு. ரியலி அவேசம்!//

நீ ஏன் மச்சி ஆவேசப்படுற அது அவங்க பிளாக்குதான் உன்னுது இல்லையே

கோவை நேரம் said...

விளங்காம இருக்க சாரி...வெளங்கி இருக்க வாழ்த்துக்கள்...

இரவு வானம் said...

// உங்களுக்கு நன்னியை உரித்தாக்குறேன்//

ஓகே நன்னி

தண்ணி இல்லையா மச்சி

இரவு வானம் said...

எப்படியோ நீ சாதிச்சிட்ட மச்சி

வாழ்த்துக்கள்...

மாணவன் said...

நீ அடிச்சு ஆடு மாமு... வாழ்த்துகள்! :-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்புறம், என்னையெல்லாம் ஏண்டா மென்சன் பண்ணலைன்னு கேக்கும் அன்பர்களுக்கு,
“இவிங்கதாம்லே கரீட்ட அக்கவுண்டுல பணத்தைப் போட்டிருக்காங்க”.
//

அடப்பாவி.. இது உன்னோட அக்கவுண்டா?..

சே.. அது சாணி நிவேதிதா அக்கவுண்ட்னு.. நினச்சு..ஜட்டி வாங்க பணம் அனுப்பியிருந்தேன்...

s suresh said...

வாழ்த்துக்கள்! இன்னும் பலதை எங்களுக்கு வெளங்க வைக்க வாழ்த்துக்கள்!

Sivaranjani said...

//அப்புறம் நான் பதிவுலகில் மிகவும் மதிக்கும், தன் எழுத்தால் கட்டிப் போட்ட ஒரு நாலு தளங்கள் இருக்கு.


ஹய்யோ.. இந்த லிஸ்ட் ல என் ப்ளாக் ஆ..??
நம்பவே முடியலைங்க.. நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருப்பீங்க.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மூணாவது வருசமா......? வெளங்கிரும்.....!

sakthi said...

வாழ்த்துக்கள் நண்பா ,
ஆமா ஒரு பெரிய டவுட்டு அது யாரு போட்டோல அய்யனாரு ?

வெங்கட் said...

// இந்த வெளங்காதவன் என்ற முகமூடி அணியக்
காரணமான வெங்கட்க்கும் மங்குனி அமைச்சருக்கும்
ஸ்பெஷல் நன்னி. இவிங்கதான் நம்ம கம்பெனிய
திறந்து வச்சவங்க. //

யோவ்.... இதெல்லாம் வெளியே சொல்ற மேட்டராய்யா...
நீ எதாச்சும் எசகு பிசகா எழுதினா.. என்னை பிடிச்சி
உதைப்பாங்க...

வரலாற்று சுவடுகள் said...

வாழ்த்துக்கள் நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள்!

ஜீ... said...

வாழ்த்துகள் பாஸ்! தாக்குங்க!! :-)

! சிவகுமார் ! said...

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!!

Robert said...

வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை (!!!!)

sigaram bharathi said...

யாரைய்யா குத்தச் சொல்ற? நீ மட்டும் நேர்ல கெடச்ச உன்ன தான் போட்டு குத்துவேன். வாழ்த்துக்கள். இனி அடிக்கடி என்ன பாக்கலாம். அப்புறம் இன்னொன்னு. நாங்களும் வலைப் பதிவர்தான்யா. கொஞ்சம் வந்துட்டுப் போறது.........
http://newsigaram.blogspot.com

கோவை மு சரளா said...

வலைதளத்தின் மறுபக்கத்தை இப்போதுதான் பார்கிறேன் ..........................கற்றுக்கொள்ள நிறைய இருப்பதால் போதிய அறிவு எனக்கு இல்லை என்பதாலும் உங்கள் வலை பக்கம் வருவதில்லை

Mohan P said...

ரொம்ப அருமையான பதிவுகளை போட்டு மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைதிரிக்கிரிக வாழ்த்துக்கள் தொடருங்கள்

வெளங்காதவன்™ said...

//Mohan P said...

ரொம்ப அருமையான பதிவுகளை போட்டு மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைதிரிக்கிரிக வாழ்த்துக்கள் தொடருங்கள் ///

படிக்காம கமண்ட் போட்டதைக் கண்டு மகிழ்ந்தேன்... நன்றி...

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் கலக்குங்க