இணைப்பில்

Showing posts with label சுயபிராண்டல். Show all posts
Showing posts with label சுயபிராண்டல். Show all posts

Friday, July 27, 2012

மூணாவது வருஷம் வோய்!


வணக்கம்.

வெற்றிகரமா மூணாவது வருஷத்துல அடியெடுத்து வச்சுட்டான் வெளங்காதவன்.
05.07.2010ல் ஆரம்பிச்சு, 38 பதிவுகள் எழுதி நூறுக்கும் மேற்பட்ட பாலோயர்களைச் சம்பாதித்து இருக்கிறான்.
சுமார் ஐந்தாண்டுகாலமா (29.08.2008லிருந்து) பதிவுலகில் இருந்தாலும்(அது என்ன பிளாக்கு-னு கேக்கப்படாது), இந்த
வெளங்காதவன் என்ற முகமூடி சிறந்த நட்புகளையும் சம்பாத்தித்துக் கொடுத்துள்ளது.

என்னைச் சேத்தாம, 11,111 பேரு நேத்து வரைக்கும் பாத்து இருக்காங்கன்னு கம்பெனி சொல்லுது.

என்னமோ எழுதும்போது கொஞ்சம் சந்தோஷம் சந்தோசமா இருக்கு..

எங்க அப்பாரு சொல்லுவாரு, “நீ சொல்றத எல்லாம் எவன் கேப்பான்”னு.
ஆனா, நான் எழுதறதையும் படிச்சு காமண்டுற உங்க சகிப்புத்தன்மையைப் பாராட்டுற அதே நேரத்துல உங்களுக்கு நன்னியை உரித்தாக்குறேன்.

இந்த வெளங்காதவன் என்ற முகமூடி அணியக் காரணமான வெங்கட்க்கும் மங்குனி அமைச்சருக்கும் ஸ்பெஷல் நன்னி. இவிங்கதான் நம்ம கம்பெனிய திறந்து வச்சவங்க.

ஆங்., அப்புறம் நான் பதிவுலகில் மிகவும் மதிக்கும், தன் எழுத்தால் கட்டிப் போட்ட ஒரு நாலு தளங்கள் இருக்கு. ரியலி அவேசம்!
2.       Warrior
3.       பட்டாபட்டி (குருவே சரணம்)
4.       Sivaranjani Sathasivam

இவிங்க நல்லா எழுதராங்களா இல்லியான்னு தெரியாது. ஆனா, எனிக்கு ரெம்ப புடிக்கும்.

அப்புறம், என்னையெல்லாம் ஏண்டா மென்சன் பண்ணலைன்னு கேக்கும் அன்பர்களுக்கு,
“இவிங்கதாம்லே கரீட்ட அக்கவுண்டுல பணத்தைப் போட்டிருக்காங்க”.

ஆங்.

-வெளங்காதவன்.

Tuesday, October 4, 2011

மானங்கெட்ட பொழப்பு....

கும்புடுறேன் சாமிங்களா!

சொகமா?


சொகமா இருந்தா ரெம்ப சந்தோஷம்........

நம்ம ஊரு மந்திரிக்கும் (????) ஊழலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்னதும், சுடும் தலையிலிருந்து, @#$%^& வரை குளுகுளுன்னு இருக்குது...

2G ல ஊழலே நடக்கலைன்னு சொன்ன போதே காதுல தேனா பாஞ்சுது....

அடடா......



இப்போ அடுத்ததா, இத்தாலில இருந்தும்(ஐரோப்பாவுல தானே இருக்கு?) இங்கிலாந்துல இருந்தும் கூழிலிருந்து கு@#$%^மணி வரை எறக்குமதி பண்ணுராங்கன்னு கேக்குற போது, அடேங்கப்பா!எலவு என்னமோ நடந்துட்டு போகுது....

வாயையும் பொ*&^%யும் மூடிட்டு வேலையைப் பாக்கணும்......

******************************************************************************

முக்கியமா ஒண்ணு:-

ஐயா பதிவர்களே! நான் உங்களோட வலைக்கு வந்து கமண்ட் போட்டா அது டிஸ்பிளே ஆகமாட்டீங்குது.....

கூகிள் ஏதோ உள்குத்து குத்தி என்னோட கமண்ட ஸ்பேம் பண்ணி இருக்குது....

ஆதலால் வாலிப, வயோதிக அன்பர்களே,

உங்க மெயில்ல நம்ம கமெண்டு ஸ்பேம் ஆயிருந்தா அதை நாட் ஸ்பேம் னு ரிப்போர்ட் பண்ணிடுங்க......

இது மாதிரி பிரச்சினைய ஏதாவது சூனியம் வச்சு தீக்கமுடியுமான்னு சோசியர்களோ, கம்பியூட்டர் மெக்காநிக்குகளோ சொல்லுங்கப்பு!

டிஸ்கி- தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கா? இல்லையா? நீங்கதான் சொல்லணும்....


- வெறுப்புடன்,
வெளங்காதவன்.