இணைப்பில்

Wednesday, July 11, 2012

பேயாம இருக்கோணும்!


பன்னாடை நடுத்தர மக்களே,

ப.சி. எழுதிக்கிறது!

நீங்கெல்லாம் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?
ங்கொய்யாலே! ஒரு ரூவா அரிசி வெலைய ஏத்துனதுக்கு என்னா சவுண்டு?
2G ல கொள்ளையடிச்சோம்!
மூடிட்டு இருந்தீங்க!
வெளிநாட்டுல இருக்குற கருப்புப் பணத்தக் கணக்கு காட்டமாட்டம்னு சொன்னோம்!
மூடிட்டு இருந்தீங்க!
லோக்பால் அம்புட்டுதேன்னு சொன்னோம்!
மூடிட்டு இருந்தீங்க!
பாலுவோட சேந்து கப்பல் விட்டுக் கொள்ளையடிச்சோம்!
மூடிட்டு இருந்தீங்க!
மகனோட சேந்து கோதுமை வெலையை ஏத்துனோம்!
மூடிட்டு இருந்தீங்க!
ரூவாவோட மதிப்ப ஒலக சந்தைல எறக்குனோம்!
மூடிட்டு இருந்தீங்க!
பெட்ரோல் வெலை மதிப்பீட்ட தனியார் கைல கொடுத்தோம்!
மூடிட்டு இருந்தீங்க!
வாழும் வள்ளுவரோட சேந்து, தமிழர்கள அழிச்சோம்!
மூடிட்டு இருந்தீங்க!
நாடாளுமன்றக் கட்டிடத்துல தீ வச்சு, ஆவணங்கள அழிச்சோம்!
மூடிட்டு இருந்தீங்க!
காமன்வெல்த் ஊழல் பண்ணுனோம்!
மூடிட்டு இருந்தீங்க!

இனியும் 2G ல அடிக்கப்போறோம்!
மூடிட்டுத்தான் இருப்பீங்க!


வாயை.....

இந்த ஒரு ரூவாய ஏத்துனதுக்கு எத்தன பேச்சு?

இப்பவெல்லாம் சரக்கு வெலையவே கன்னாபின்னான்னு ஏத்துறாங்க. அதையெல்லாம் கேக்க வக்கில்லை.
சொம்பத்தூக்கிட்டு வந்துட்டானுவ கேனைங்க!

ஆதலால்,
வாழைப்பழம் சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்ட, அன்னை சோனியாஜியின் அடி வணங்கி முடிக்கிறேன்!

நன்றி!

இங்ஙனம்,
ப.சிதம்பரம்.  

40 comments:

NAAI-NAKKS said...

Eenyaa.....
Unnai...
Thoongathaane
sonnen.....

Yaarya unnai,,,,
ezhuppi vittathu....??????

Poya....poi.....
Kavunthu
adichchi.....
Mattaiyaaku.....

மனசாட்சி™ said...

//எசமானர்கள் ஆளும் நாட்டில், ஒரு அடிமை விவசாயி.. மாடு மேய்க்கிறேன்... //

யோவ் நீர் மேயாம இரும்வோய்...பாய்ப்போம்

மனசாட்சி™ said...

//வாழைப்பழம் சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்ட//

வாயபயம் ச்சே வாழைப்பழம் வெலையும் ஏறிடுமோ

தினேஷ்குமார் said...

ங்கொக்மக்கா எங்கெங்க வணங்குறாங்கடா சாமி..........

மயிலன் said...

யார்ரா எங்க சிவகங்கை சிங்கத்த சொரண்டுனது?

வெளங்காதவன்™ said...

//தினேஷ்குமார் said...

ங்கொக்மக்கா எங்கெங்க வணங்குறாங்கடா சாமி..........///

மாம்ஸ்! எங்க இருக்கீங்க?

வெளங்காதவன்™ said...

//NAAI-NAKKS said...

Eenyaa.....
Unnai...
Thoongathaane
sonnen.....

Yaarya unnai,,,,
ezhuppi vittathu....??????

Poya....poi.....
Kavunthu
adichchi.....
Mattaiyaaku.....//

விடுய்யா!!

வெளங்காதவன்™ said...

//மனசாட்சி™ said...

//எசமானர்கள் ஆளும் நாட்டில், ஒரு அடிமை விவசாயி.. மாடு மேய்க்கிறேன்... //

யோவ் நீர் மேயாம இரும்வோய்...பாய்ப்போம்///

:-)

வெளங்காதவன்™ said...

//மனசாட்சி™ said...

//வாழைப்பழம் சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்ட//

வாயபயம் ச்சே வாழைப்பழம் வெலையும் ஏறிடுமோ////

ஒண்ணியும் பண்ண முடியாது! மூடிட்டுத்தேன் இருக்கோணும்....
யோவ்... நான் வாயச் சொன்னேன்!!

வெளங்காதவன்™ said...

//மயிலன் said...

யார்ரா எங்க சிவகங்கை சிங்கத்த சொரண்டுனது?///

நாந்தாம்யா! #அப்பு... யாராவது தம்பிக்கு ஒரு காங். உறுப்பினர் காடு வாங்கிக்கொடுங்கப்பா!

:-)

தினேஷ்குமார் said...

ஊர்லதான் இருக்கேன் மாப்ளே

வெளங்காதவன்™ said...

///தினேஷ்குமார் said...

ஊர்லதான் இருக்கேன் மாப்ளே
///

நெம்பரு கொஞ்சம் மெசேஜு அனுப்பவும்!

வீடு சுரேஸ்குமார் said...

யோவ்...!செத்தம்பரம்..!சாரி சேம்பரம்....நல்லாத்தான்யா வண்டைவண்டையா திட்டியிருக்க..!ஆனாலும் எங்களுக்கு ரோசம் வராதே...!இப்ப என்ன பண்ணுவ...!

வெளங்காதவன்™ said...

//வீடு சுரேஸ்குமார் said...

யோவ்...!செத்தம்பரம்..!சாரி சேம்பரம்....நல்லாத்தான்யா வண்டைவண்டையா திட்டியிருக்க..!ஆனாலும் எங்களுக்கு ரோசம் வராதே...!இப்ப என்ன பண்ணுவ...!///

அதுக்குத்தேன் சார்! வாழைப்பழம் சாப்பிடுங்கள்!

லகலக'ன்னு நிக்காமப் போவும்!

நன்னி!

இரவு வானம் said...

யோவ் வாழப்பழம் என்ன ரேட்டுன்னு தெரியுமா? ரெண்டு ரூபா நீ பாட்டுக்கு வாங்கி தின்னுனு சொல்லுற?

இரவு வானம் said...

யோவ் ஜனங்க சோத்தைதான தினமும் திங்கறாங்க, 2ஜியவா திங்குறாங்க? கொய்ய்யால ப.சி வாயில வாழப்பழம் வுட்டு ஆட்ட

வெளங்காதவன்™ said...

//இரவு வானம் said...

யோவ் வாழப்பழம் என்ன ரேட்டுன்னு தெரியுமா? ரெண்டு ரூபா நீ பாட்டுக்கு வாங்கி தின்னுனு சொல்லுற?///

விடு மச்சி.........
பதினஞ்சு ரூவா கொடுத்து தண்ணி வாங்கிக் குடிக்கிற!!! இதெல்லாம் ஜுஜூபி!!!

வெளங்காதவன்™ said...

//இரவு வானம் said...

யோவ் ஜனங்க சோத்தைதான தினமும் திங்கறாங்க, 2ஜியவா திங்குறாங்க? கொய்ய்யால ப.சி வாயில வாழப்பழம் வுட்டு ஆட்ட///


ஹா ஹா ஹா... போட்டுத் தாக்கு!!!

மனசாட்சி said...

//இரவு வானம் said...
யோவ் ஜனங்க சோத்தைதான தினமும் திங்கறாங்க, 2ஜியவா திங்குறாங்க? கொய்ய்யால ப.சி வாயில வாழப்பழம் வுட்டு ஆட்ட//

ப சி ச்சா வாயில விடாம வேற எங்கேய்யா விடுவாக.?

மனசாட்சி said...

//வெளங்காதவன்™ said...
//இரவு வானம் said...

யோவ் வாழப்பழம் என்ன ரேட்டுன்னு தெரியுமா? ரெண்டு ரூபா நீ பாட்டுக்கு வாங்கி தின்னுனு சொல்லுற?///

விடு மச்சி.........
பதினஞ்சு ரூவா கொடுத்து தண்ணி வாங்கிக் குடிக்கிற!!! இதெல்லாம் ஜுஜூபி!!!//

கொய்யாலா ரூ 120 குவாட்டர் அடிக்கிற அத சொல்லும்வோய்

ரஹீம் கஸாலி said...

நான் ஒன்னும் பேயலைய்யா...பேயல....

கோவை நேரம் said...

யாருயா அது வாழும் வள்ளுவர்...?

மனசாட்சி™ said...

//கோவை நேரம் said...

யாருயா அது வாழும் வள்ளுவர்...? //

யோவ் அடிச்சது எல்லாம் எறங்கி போச்சி

வெங்கட் said...

Last but not Least...

எலெக்ஷன்ல தோத்து போயி., பின்னாடி பிராடு பண்ணி ஜெயிச்சி உள்துறை மந்திரி ஆனேன்..

அப்ப மூடிட்டு இருந்தீங்க...

மனசாட்சி™ said...

//வெங்கட் said...

Last but not Least...

எலெக்ஷன்ல தோத்து போயி., பின்னாடி பிராடு பண்ணி ஜெயிச்சி உள்துறை மந்திரி ஆனேன்..

அப்ப மூடிட்டு இருந்தீங்க... //

யோவ் வெளங்காதவா, அண்ணன் கொடுத்த பாயிண்ட் தான் செமையா இருக்கு

♔ம.தி.சுதா♔ said...

தெரிவு செய்து விடடவர்கள் நாம தானே பல்லைக்கடிச்சிட்டு இருக்க வேண்டியிருக்கே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

Suriya The Best Actor said...

good news keep it up http://www.kollywoodthendral.in

விக்கியுலகம் said...

அடுத்த ஆட்சியும் எங்குள்து தான் என்ன பண்ணுவ...பொத்துனாப்ல இருக்கோனும் புரிஞ்சிதா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கண்டமனூரு ஜமீனு கண்டம் பண்ணிட்டாரு....

வெளங்காதவன்™ said...

///மனசாட்சி said...

//வெளங்காதவன்™ said...
//இரவு வானம் said...

யோவ் வாழப்பழம் என்ன ரேட்டுன்னு தெரியுமா? ரெண்டு ரூபா நீ பாட்டுக்கு வாங்கி தின்னுனு சொல்லுற?///

விடு மச்சி.........
பதினஞ்சு ரூவா கொடுத்து தண்ணி வாங்கிக் குடிக்கிற!!! இதெல்லாம் ஜுஜூபி!!!//

கொய்யாலா ரூ 120 குவாட்டர் அடிக்கிற அத சொல்லும்வோய்///

வசீ! மேமேமே!!

வெளங்காதவன்™ said...

//ரஹீம் கஸாலி said...

நான் ஒன்னும் பேயலைய்யா...பேயல....//

:-)

வெளங்காதவன்™ said...

//கோவை நேரம் said...

யாருயா அது வாழும் வள்ளுவர்...?///

ச்சே... உமக்கெல்லாம் தொழில் கத்துக்குடுத்து....

:-(

வெளங்காதவன்™ said...

//வெங்கட் said...

Last but not Least...

எலெக்ஷன்ல தோத்து போயி., பின்னாடி பிராடு பண்ணி ஜெயிச்சி உள்துறை மந்திரி ஆனேன்..

அப்ப மூடிட்டு இருந்தீங்க...///

போட்டுத்தாக்குங்க தல!

:-)

வெளங்காதவன்™ said...

//♔ம.தி.சுதா♔ said...

தெரிவு செய்து விடடவர்கள் நாம தானே பல்லைக்கடிச்சிட்டு இருக்க வேண்டியிருக்கே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்///

:-)

வெளங்காதவன்™ said...

//விக்கியுலகம் said...

அடுத்த ஆட்சியும் எங்குள்து தான் என்ன பண்ணுவ...பொத்துனாப்ல இருக்கோனும் புரிஞ்சிதா!///

மாம்ஸ்! இனியும் ஏத்திவுட கேனைன்களா?

வெளங்காதவன்™ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

கண்டமனூரு ஜமீனு கண்டம் பண்ணிட்டாரு....///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

கும்மாச்சி said...

மூடிகிட்டு படிச்சிட்டோம். அவர் சொல்லுறதும் நியாயம் தானுங்களே.

வெளங்காதவன்™ said...

//கும்மாச்சி said...

மூடிகிட்டு படிச்சிட்டோம். அவர் சொல்லுறதும் நியாயம் தானுங்களே.///

ஆமாம்னே! இதுதேன் ஜெனநாயகம்!

:-)

Robert said...

கடைசி வரைக்கும் மூடிக்கிட்டுதான் இருக்கனும் போலிருக்கு......... நானும் "வாய" தான் சொன்னேன்...

வெளங்காதவன்™ said...

//Robert said...

கடைசி வரைக்கும் மூடிக்கிட்டுதான் இருக்கனும் போலிருக்கு......... நானும் "வாய" தான் சொன்னேன்...///

ஆமாமா.... அதேதான்.....
:-)