இணைப்பில்

Tuesday, January 11, 2011

உண்மை கசக்கும்..............................


மு.கு.:- (நல்லா பாருங்க....அது "கு")

இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன்

1. தாங்கள் மன தைரியம் அற்றவராகவோ, பதினெட்டு வயதுக்கு குறைந்தவராகவோ இருந்தால், இந்த விண்டோவை மூடி விடவும்.

2. மொக்கையை எதிர்பார்ப்பவர்கள் இந்த விண்டோவை மூடிவிடவும்.

3. அரசியல் பதிவை எதிர்பார்ப்பவர்கள் இந்த விண்
டோவை மூடிவிடவும்.

4. சினிமா, கமர்ஷியல்(???) பதிவுகளை எதிர்பார்ப்பவர்கள் இந்த விண்டோவை மூடிவிடவும்.

5. தொடர்பதிவர்கள், எதிர் பதிவர்கள் இந்த விண்டோவை மூடி விடவும்.

6. பிரபல பதிவர்கள்(பட்டா, மங்குனி இவர்களைத் தவிர) இந்த விண்டோவை மூடிவிடவும்.

7. பின்னூட்டம் மட்டும் போடுபவர்கள் இந்த விண்டோவை மூடிவிடவும்.

8. டெம்ப்ளேட் கமாண்டர்கள் இந்த விண்டோவை மூடிவிடவும்.


இப்போ, சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.......

மேலே சொன்ன எட்டு கேள்விகளுக்கும் உங்கள் பதில் "இல்லை"யெனில் தொடருங்கள்....

எங்கிட்ட எந்த மேட்டரும் இல்ல..... தூக்கம் வரலைன்னு கிறுக்கிட்டு இருக்கேன்.....

ஆதலால் ஜனங்களே, வருகின்ற சட்டமன்ற தேர்தலிலே...........................

பி.கு.:-

ஓட்டு போட்டுட்டு போங்க....நானும் மொதல்ல இருந்தே மூடிட்டு போங்க.. மூடிட்டு போங்கன்னு சொன்னேன்(விண்டோவ அப்பு)....................

கேட்டீங்களா அப்பு?


ம்ம்ம்.............இன்னும் ஒண்ணு முக்கி,த்து, ச்சி, முக்கியமா சொல்லிடுறேன்....

"இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்".


--வெளங்காதவன்.

15 comments:

பட்டாபட்டி.... said...

ஹி..ஹி..

அதுக்குள்ள பொங்கல் வந்திடுச்சா...!!!

ஆகா...

வெளங்காதவன் said...

இன்னும் ரெண்டு மூணு நாள் இருக்கு தல....

ஹி ஹி.....

akbar said...

ம்ம்ம்... வெளங்கிருச்சு...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பட்டாபட்டி.... said...

சாரிண்ணே.. ஹி..ஹி கோத்துவிட்டிருக்கேன்.. பார்த்து
தப்பிச்சுக்குங்க...

http://pattapatti.blogspot.com/2011/01/blog-post_11.html

வெங்கட் said...

நீ ரொம்ப நல்லவன்யா..

தப்பு எங்களுது தான்
இத்தனை தடவை சொல்லியும்
கேக்காம படிச்சோம்ல..

அதுக்காகவே ஓட்டு போடறேன்..

ஹி., ஹி.,!!

வெளங்காதவன் said...

வெங்கட் said...
நீ ரொம்ப நல்லவன்யா..

தப்பு எங்களுது தான்
இத்தனை தடவை சொல்லியும்
கேக்காம படிச்சோம்ல..

அதுக்காகவே ஓட்டு போடறேன்..

ஹி., ஹி.,!!
///

ரைட்டு தல....

வெளங்காதவன் said...

/// பட்டாபட்டி.... said...
சாரிண்ணே.. ஹி..ஹி கோத்துவிட்டிருக்கேன்.. பார்த்து
தப்பிச்சுக்குங்க...

http://pattapatti.blogspot.com/2011/01/blog-post_11.html/////

தானையத் தலைவர் , பட்டாபட்டி வாழ்க!

வெளங்காதவன் said...

/// akbar said...
ம்ம்ம்... வெளங்கிருச்சு...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்////

தங்களுக்கும்....

YOGA.S.Fr said...

இந்தப் பெனாத்தலுக்கு "ஓட்டு" வேற போடணுமாக்கும்?பிச்சுப்பிடுவேன்,பிச்சு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விண்டோவை மூடிட்டேன். வெக்கையா இருக்கே

அருண் பிரசாத் said...

@ அருண் (எனக்கேதான்)

இது உனக்கு தேவையா...தேவையா...தேவையா...

முதல்லயே மூடிட்டு போயிருகலாம்ல.....

ஓட்டு போடு...வேற வழி

சிவசங்கர். said...

///YOGA.S.Fr said...
இந்தப் பெனாத்தலுக்கு "ஓட்டு" வேற போடணுமாக்கும்?பிச்சுப்பிடுவேன்,பிச்சு!///

ஹி ஹி...
வலிக்கும்..... அழுதுடுவேன்.....

வெளங்காதவன் said...

///சிவசங்கர். said...
///YOGA.S.Fr said...
இந்தப் பெனாத்தலுக்கு "ஓட்டு" வேற போடணுமாக்கும்?பிச்சுப்பிடுவேன்,பிச்சு!///

ஹி ஹி...
வலிக்கும்..... அழுதுடுவேன்.....///

உண்மை....(அப்போ நீங்க ஓட்டு போடலியா)

வெளங்காதவன் said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விண்டோவை மூடிட்டேன். வெக்கையா இருக்கே////

அப்போ, நல்லா தொறந்து வச்சிட்டு(விண்டோவ) ஒக்காருங்க போலீஸ்கார்....
நம்ப கடைக்கு அருண் தங்கம் வந்திருக்காரு, பேசிட்டு வந்துடுதேன்...

வெளங்காதவன் said...

அருண் பிரசாத் said...
@ அருண் (எனக்கேதான்)

இது உனக்கு தேவையா...தேவையா...தேவையா...

முதல்லயே மூடிட்டு போயிருகலாம்ல.....

ஓட்டு போடு...வேற வழி///

வெல்கம் அப்பு...... (வேற ஏதாவது எதிர் பாக்குறீங்களா?)