இணைப்பில்

Wednesday, January 26, 2011

இது அரசியல் பதிவல்ல!

தேர்தல் நேரம் நெருங்கிடுச்சு.....

அப்பு, வாழும் வள்ளுவரு, அம்மையார், விஜியகாந்து, டாக்டரு தம்ப்ரி, அப்புறம் சில அல்லக்கைஸ்.... இவங்க எல்லாம் நம்ம குனிய வச்சு (கு^&* அ*&^%$) குதிரை ஏற தயாராயிட்டாங்க......

மக்களே, மக்களின் மக்களே.....

வாங்க, வந்து லைன் கட்டி குனிஞ்சு நில்லுங்க..............

நான் இவிங்கள்ள யாராவது ஒருத்தருக்கு ஓட்டுப் போட ரெக்கமென்ட்பண்ணுறேன்....

வாழும் வள்ளுவரு,சோறு தண்ணி இல்லாதவனுங்களுக்கு ஒரு ரூ”வாய்க்கு”

அரிசி போட்டு, ச்சி கொடுத்து ஓட்டு வாங்கப் போறாரு....

யாரு எவ்வளவு கொள்ளை அடிச்சிருந்தாலும் உங்களுக்கு என்ன? (ராசாசாசாசாசாசாசாசாசா)

யாரு எவ்வளவு பணம் சுவிஸ் பேங்குல போட்டு வச்சிருந்தா உங்களுக்கு என்ன?

ம்மூடிட்டு ஒழுக்கமா எல்லாரும் உதிக்கும் சின்னத்திற்கு வாக்கு அழியுங்கள்...

அம்மையார்,

இத்தனை நாள் திராட்சைத் தோட்டத்திலும், சிருதாவூரிலும் ஓய்வில் இருந்த மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்....

இவ்வளவு நாள் உங்க மேல குதிரை ஏறியிருந்த வள்ளுவரை எறக்கி விட்டுட்டு தான் ஏறணும்னு அடம்புடுச்சு, தேர்தல்ல முக்கிய எதிர்க்கட்சியா போட்டி போடுறாங்க.....

நம்ம வள்ளுவரு அளவுக்கு செலவு பண்ணாதுனாலும் கொஞ்சம் முன்னப் பின்ன செலவு பண்ணும்........

உடன்பிறவா சகோதரியின் வேண்டுகோளுக்கு இணங்க இலைக்கே வாக்களிப்பீர்..

விஜியகாந்து,

என்னதான் சொல்லுங்க, இவருக்கு பெட்டி எங்க அதிகமா கிடைக்குமோ அங்கதான் போகப்போறாரு.....

கூட்டணி வச்சு, நம்ம ம#$%^ புடுங்கப்போறாரு.....

ஆனா ஒண்ணு, இவருக்கு குடிமகன்களின் கஷ்டம் மிக நன்றாய் புரியும்...

குடும்ப அரசியலை எதிர்க்கும் இவரது அரசியல் குடும்பத்துக்கு வாக்களிப்பீர்!

டாக்டரு மற்றும் அல்லக்கைஸ்,

இதுங்கெல்லாம் டம்மி பீசுங்கனாலும், முடுஞ்ச அளவுக்கு ஏதோ ஒரு மொள்ளமாரி கட்சிக்கு ஓட்டுப் போடச்சொல்லுவாங்க......

ஆதலால் வாக்காளப் பெருமக்களே,

நெறையப் பணத்த வாங்கிட்டு, தேர்தல் வரைக்கும் குஜாலா இருந்துக்குங்க...

அப்புறம் அடுத்த அஞ்சு வருஷம், வழக்கம்போல பொழம்பிட்டுத்தான் இருக்கணும்..

நாமெல்லாம் இ.வா.கூ.(நீங்க நினைக்குறமாதிரி இல்ல... இந்திய வாக்காளர்கள் கூட்டம்).

பணத்த வாங்கிட்டு, விரல்ல மைய வச்சுட்டு ஒரு குத்து குத்திட்டு, வழக்கம்போல குனுஞ்சுக்குங்க!

அடுத்ததா குதிரை ஏற ஆளுங்க ரெடி, ஏத்த நீங்க ரெடியா இ.வா.கூ.?

டிஸ்கி:- தேசியக் கட்சிகளை ரெக்கமென்ட் பண்ணுற அளவுக்கு எனக்கு பத்தாதுங்க...

--வெளங்காதவன்.

31 comments:

hari said...

bayangaram

வெளங்காதவன் said...

ரைட்டு...

ரஹீம் கஸாலி said...

வெளங்காதவன்னு பேரு வச்சுக்கு இவ்வளவு வெவரமா கிழிச்சிருக்கீங்க.....எல்லாம் வெளங்குன விவரமான வெளங்கா தவன்ங்க நீங்க...

வெளங்காதவன் said...

//ரஹீம் கஸாலி said...
வெளங்காதவன்னு பேரு வச்சுக்கு இவ்வளவு வெவரமா கிழிச்சிருக்கீங்க.....எல்லாம் வெளங்குன விவரமான வெளங்கா தவன்ங்க நீங்க...///

அப்பு.... இவளவுதேன் நாம பண்ணமுடியும்..
ஹி ஹி ஹி...

அருண் பிரசாத் said...

ஏன் இந்த கொலவெறி....

ஆட்டோ அனுப்பினாதான் சரிவரும் போல

வெளங்காதவன் said...

//அருண் பிரசாத் said...
ஏன் இந்த கொலவெறி....

ஆட்டோ அனுப்பினாதான் சரிவரும் போல///

அதையும் பாக்கலாம்....
எனக்கு போலீசு தொன இருக்காரு!

வெங்கட் said...

டாக்குட்டரு படத்தை ஏன் போடலை..?

இவரு தாவி தாவி வித்தை காட்றதால
தான் " டர்வின் " சொன்னது உண்மைன்னு
மக்கள் நம்ப ஆரம்பிச்சு இருக்காங்கலாம்..

வெளங்காதவன் said...

//வெங்கட் said...
டாக்குட்டரு படத்தை ஏன் போடலை..?

இவரு தாவி தாவி வித்தை காட்றதால
தான் " டர்வின் " சொன்னது உண்மைன்னு
மக்கள் நம்ப ஆரம்பிச்சு இருக்காங்கலாம்..///

என்னோட பதிவுகள படிச்சிட்டு நீங்க நொந்து போயிருப்பீங்க.... இதுல டாக்டரு தம்ப்ரி படம் வேற போட்டா, என்னக் கொல்ல மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?

அன்பரசன் said...

///அருண் பிரசாத் said...

ஏன் இந்த கொலவெறி....

ஆட்டோ அனுப்பினாதான் சரிவரும் போல///

லாரியே அனுப்பணும்போல..

வெளங்காதவன் said...

///அன்பரசன் said...
///அருண் பிரசாத் said...

ஏன் இந்த கொலவெறி....

ஆட்டோ அனுப்பினாதான் சரிவரும் போல///

லாரியே அனுப்பணும்போல..///

வரும்லே, லாரியும் வரும்...
ஓட்டு கேக்கவும், மாநாட்டுக்கு போகவும், வந்தே தீரும்...

மாணவன் said...

ஓகே ரைட்டு வெவரமாதான் இருக்கீங்க போல...ஹிஹி

பதிவு கலக்கல்....

வெளங்காதவன் said...

///மாணவன் said...
ஓகே ரைட்டு வெவரமாதான் இருக்கீங்க போல...ஹிஹி

பதிவு கலக்கல்....///

நன்றிங்கய்யா!
நன்றிங்கய்யா!

NKS.ஹாஜா மைதீன் said...

இதுதான் நெத்தியடி....நறுக்குன்னு நாலு வார்த்தை சொல்லிட்டு நச்சுனு மூணு ஒட்டு போட்டு விட்டு கிளம்பியாச்சு...

வெளங்காதவன் said...

///இதுதான் நெத்தியடி....நறுக்குன்னு நாலு வார்த்தை சொல்லிட்டு நச்சுனு மூணு ஒட்டு போட்டு விட்டு கிளம்பியாச்சு..////

ஹி,ஹி,ஹி....
வாங்கப்பு...

வைகை said...

நம்ம குனிய வச்சு (கு^&* அ*&^%$) குதிரை ஏற தயாராயிட்டாங்க.....////

அது என்ன பாஸ் பிராக்கெட்ல?!

சிவசங்கர். said...

//வைகை said...
நம்ம குனிய வச்சு (கு^&* அ*&^%$) குதிரை ஏற தயாராயிட்டாங்க.....////

அது என்ன பாஸ் பிராக்கெட்ல?!///

உண்மை!

வெளங்காதவன் said...

சிவசங்கர். said...
//வைகை said...
நம்ம குனிய வச்சு (கு^&* அ*&^%$) குதிரை ஏற தயாராயிட்டாங்க.....////

அது என்ன பாஸ் பிராக்கெட்ல?!///

உண்மை!///

சத்தியமா உண்மை!

Shanthamoorthi said...

நல்லா குனிய வச்சு குத்திட்டு, இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்கரான் ரொம்ப நல்லவன்னு சொன்ன என்ன பண்றது நண்பரே!!

வெளங்காதவன் said...

////
Shanthamoorthi said...
நல்லா குனிய வச்சு குத்திட்டு, இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்கரான் ரொம்ப நல்லவன்னு சொன்ன என்ன பண்றது நண்பரே!!///

அப்போ, நீங்க இதுவரை இதை உணர்ந்தது இல்லியா?

சேலம் தேவா said...

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தெகிரியம் பாஸ்..!!

வெளங்காதவன் said...

// சேலம் தேவா said...
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தெகிரியம் பாஸ்..!////

உண்மையச் சொல்ல தெகிரயம் வேணுமா அப்பு?

மனசாட்சி இருந்தா போதும்....

கே. ஆர்.விஜயன் said...

ஒரு ரூ”வாய்க்கு”

அரிசி போட்டு, ச்சி கொடுத்து ஓட்டு வாங்கப் போறாரு//

தமிழ்-ல் சும்மா விளையாடத்தான் செய்றீங்க.அடுத்த முதல்வர் ஆவதற்க்கான தகுதி( என்ன தமிழ்புலமைதான்) நிறையவே இருக்கு உங்ககிட்ட.

கே. ஆர்.விஜயன் said...

நீங்க அலைபேசியில் பேசும்போது நான் இரயில் நிலையத்தில் இருந்தேன். ஆனாலும் ஏதோ மார்கெட்டிங் பார்ட்டின்னு நெனச்சேன். தடங்கலுக்கு வருந்துகிறேன்.

வெளங்காதவன் said...

krv sir///
ஹி ஹி ஹி..

சி.பி.செந்தில்குமார் said...

நல்லாருக்கு சார்.

சி.பி.செந்தில்குமார் said...

புது நெம்பர் வந்தா எடுக்கறதில்லை. ( திட்டுவாங்க ஹி ஹி )அதனால நீங்க மெசேஜ் பண்ணிட்டு அப்புறம் கூப்பிடுங்க..

வெளங்காதவன் said...

///சி.பி.செந்தில்குமார் said...
புது நெம்பர் வந்தா எடுக்கறதில்லை. ( திட்டுவாங்க ஹி ஹி )அதனால நீங்க மெசேஜ் பண்ணிட்டு அப்புறம் கூப்பிடுங்க..///

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சமுத்ரா said...

:0

ரஹீம் கஸாலி said...

நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு தமிழ்மணத்தில் வாக்கிட்டு, கருத்துக்களை சொல்லவும்
http://blogintamil.blogspot.com/2011/02/4-friday-in-valaichcharam-rahim-gazali.html

சிவகுமாரன் said...

வெளங்கிடும் போங்க

Philosophy Prabhakaran said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_8099.html