இணைப்பில்

Showing posts with label நெஞ்சுக்கு நீதி(???). Show all posts
Showing posts with label நெஞ்சுக்கு நீதி(???). Show all posts

Tuesday, June 26, 2012

நாடு நாசமாப்போவட்டும்!





சோமாறி நாயுங்க!
ஒரு இந்தியப் பிரஜைய/பொருளாதாரத்தக் காப்பாத்த வக்கில்லா, இவனுங்க ஐரோப்பா பொருளாதாரத்தைக் காப்பாத்தப் போறானுங்கலாம்.

உங்களைத்தாண்டா!
ராமேசுவரத்துல இலங்கைக்காரன் சும்மா சுத்தி சுத்தி அடிக்குறான். நீங்க சுவத்துல சாஞ்சுட்டு நிக்கிறீங்களே முதுகெலும்பு இல்லாதவிங்களா..

என்னமோ போங்கடே!
இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைச்சப்பவே உங்க கட்சிக்காரனே சொன்னான், “காங்.க கலச்சிடலாம்”னு.

எல்லாம் உங்க பாட்டன் பூட்டன் பண்ணுன விதிப்பயன், நாங்க அனுபவிக்க வேண்டியதா இருக்கு!

சத்தியமா சொல்றேன்.... உங்களுக்கு மட்டுமில்ல, உங்க வம்சமே நாசமாப் போகும்.. போயிடும்...

நீங்கெல்லாம் சேந்து மக்களையும் மக்களாட்சியையும் படுகொலை பண்ணுறீங்கடா!

-வெளங்காதவன்

Tuesday, January 11, 2011

உண்மை கசக்கும்..............................


மு.கு.:- (நல்லா பாருங்க....அது "கு")

இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன்

1. தாங்கள் மன தைரியம் அற்றவராகவோ, பதினெட்டு வயதுக்கு குறைந்தவராகவோ இருந்தால், இந்த விண்டோவை மூடி விடவும்.

2. மொக்கையை எதிர்பார்ப்பவர்கள் இந்த விண்டோவை மூடிவிடவும்.

3. அரசியல் பதிவை எதிர்பார்ப்பவர்கள் இந்த விண்
டோவை மூடிவிடவும்.

4. சினிமா, கமர்ஷியல்(???) பதிவுகளை எதிர்பார்ப்பவர்கள் இந்த விண்டோவை மூடிவிடவும்.

5. தொடர்பதிவர்கள், எதிர் பதிவர்கள் இந்த விண்டோவை மூடி விடவும்.

6. பிரபல பதிவர்கள்(பட்டா, மங்குனி இவர்களைத் தவிர) இந்த விண்டோவை மூடிவிடவும்.

7. பின்னூட்டம் மட்டும் போடுபவர்கள் இந்த விண்டோவை மூடிவிடவும்.

8. டெம்ப்ளேட் கமாண்டர்கள் இந்த விண்டோவை மூடிவிடவும்.






இப்போ, சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.......

மேலே சொன்ன எட்டு கேள்விகளுக்கும் உங்கள் பதில் "இல்லை"யெனில் தொடருங்கள்....









எங்கிட்ட எந்த மேட்டரும் இல்ல..... தூக்கம் வரலைன்னு கிறுக்கிட்டு இருக்கேன்.....

ஆதலால் ஜனங்களே, வருகின்ற சட்டமன்ற தேர்தலிலே...........................





பி.கு.:-

ஓட்டு போட்டுட்டு போங்க....நானும் மொதல்ல இருந்தே மூடிட்டு போங்க.. மூடிட்டு போங்கன்னு சொன்னேன்(விண்டோவ அப்பு)....................

கேட்டீங்களா அப்பு?


ம்ம்ம்.............இன்னும் ஒண்ணு முக்கி,த்து, ச்சி, முக்கியமா சொல்லிடுறேன்....

"இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்".


--வெளங்காதவன்.