இணைப்பில்

Tuesday, September 6, 2011

ஐயோ குத்துதே! ஐய்யையோ குடையுதே!- பாகம் 1

<!--[if gte mso 9]> Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4

குதிரை ஏறவிடாமல் குப்புறத் தள்ளிவிட்ட விலங்குகளையும், தன் வாரிசையும் நிதமும் நினைந்துருகும் மலைவனம்!

வனத்தில் படர்ந்திருக்கும் மரங்கள், மரத்தின் கிளைகள்!

கிலி தட்டிப் பயந்துருகும் சில்வண்டுகள், பெருவன நரிகள்!

வேட்டைக்காரனின் பொறியில் அகப்பட்ட கீரிகள்!

பொறி தட்டிப் பதுங்கிவிட்ட பாம்புகள்...

இரையைக் களவாண்ட ஓநாய்கள்!

ஆம், இதுதான் அந்த வனம்.....

மீன்களைக் கொல்லும் கரடிகளுக்கு இந்த வனத்தின் மேலொரு வாஞ்சை!

கரடிகளின் இனம் பெருகிவிட்டதால், கரடிகளின் கால் மீதியில் வாழும் நிலை, இந்த வளம்பெற்ற வனத்திற்கு!

குப்புற விழுந்த வனம் சுதாரிப்பதற்குள், வேட்டையனின் தாக்குதல்!

சாதாரணத் தாக்குதலல்ல!

வன் தாக்குதல்!

தோட்டாக்கள் கொண்டு வன விலங்குகள் தாக்குதல்....

வனத்தின் உயிர்களெல்லாம், ஒவ்வொன்றாய் வேட்டையனின் கூண்டில்....

இவ்வாறே நீடித்தால், இன்னும் சில காலத்தில் வனமே அழிந்துவிடும்..

ஆக்கிரமித்து விடுவான் வேட்டையன்...

உயிர்களெல்லாம் வனத்திடமே முறையிட்டன....

ஒன்றிரண்டு தோட்டாக்கள் குறிதவறி வனத்தையே துளைத்திருந்தாலும், வனமும் வேட்டையனைப் பற்றி, வெவ்வேறு விதம் கூறிப் பயம் தணித்தது!

வேட்டையனின் வேட்கை அப்போதும் தணியவில்லை!

ஐந்தாண்டுகளுக்குப் போதுமான தோட்டாக்கள் கையிலுண்டு அவனிடம்....

வேட்டைகள் தொடர்கின்றன இன்றளவும்.....

வனத்தின் வளம் போற்றும், வானரங்கள் ஒன்றிணைந்து கரடிகளிடம் மனுக் கொடுக்கப் போயிருக்கிறது, இனிமேலும் தாக்குதல் தொடர்ந்தால் அழுதுவிடுவோமென்று!

திரும்பி வந்தவுடன், கேட்டு எழுதுகிறேன்!


டிஸ்கி- இந்த லிங்கில் உள்ள சேதிக்கும், இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அடிக்கிற வரைக்கும் மிச்சம்....

அடிச்சுப்புட்டு புடுச்சுப் போட்டா

அரசு ஒரு எச்சம்......

- மலைவனம் .

28 comments:

கிராமத்து காக்கை said...

ஒன்னுமே விளங்களை தோழா

வெளங்காதவன் said...

///கிராமத்து காக்கை said...

ஒன்னுமே விளங்களை தோழா///

எதிர்பார்த்தேன்....

வாழ்க!

விளக்கம், இந்தத் தொடர் முடிந்தவுடன் தரப்படும்.

வெங்கட் said...

ம்ம்... விளங்கிடுச்சி..!!

ஹா., ஹா., ஹா..!!

வெளங்காதவன் said...

////ம்ம்... விளங்கிடுச்சி..!!

ஹா., ஹா., ஹா..!! ////


அண்ணே! இத வச்சு ஏழு, எட்டுப் பாகம் தேத்தலாம்னு இருக்கேன்....

உங்க ஆதரவு தேவை!

மாலுமி said...

காலைல சரக்கு அடிக்க நினைக்க வெச்சுட்டிய மாமு.........
ஒன்னும் புரியல.................

வெளங்காதவன் said...

///மாலுமி said...

காலைல சரக்கு அடிக்க நினைக்க வெச்சுட்டிய மாமு.........
ஒன்னும் புரியல................///

மச்சி.... தமிழக எதிர்க் கட்சிய மனசுல நினைச்சுட்டுப் படிச்சுப்பாரு அப்பு!

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

வெளங்கிடும்..

வெளங்காதவன் said...

///வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

வெளங்கிடும்..////

வாங்க வாங்க!

பட்டாபட்டி.... said...

ரைட்டு....

எஸ்.கே said...

வெல்கம்!:-)

வெளங்காதவன் said...

///பட்டாபட்டி.... said...

ரைட்டு....////

வாங்கண்ணே....

வெளங்காதவன் said...

///எஸ்.கே said...

வெல்கம்!:-)///

வாங்கப்பு!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அண்ணே எல்லாம் விளங்கிடுச்சி..

வெளங்காதவன் said...

///வேடந்தாங்கல் - கருன் *! said...

அண்ணே எல்லாம் விளங்கிடுச்சி////

வாங்கண்ணே!

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அங்கே செஸ் விளையாடுறது யாரு...?? கலீஞர் குடும்பம் மாதிரி இருக்கு ஹி ஹி...!!!

வெளங்காதவன் said...

///MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அங்கே செஸ் விளையாடுறது யாரு...?? கலீஞர் குடும்பம் மாதிரி இருக்கு ஹி ஹி...!!!////

குடும்பம் (மட்டும்) அல்ல, கழகம்!

#இன்னும் ஆறேழு பாகம் இருக்கு....
யாரையும் விடப்போறது இல்ல!

கோமாளி செல்வா said...

எனக்கு புரிஞ்சதுங்க... ஹி ஹி :))

வெளங்காதவன் said...

///கோமாளி செல்வா said...

எனக்கு புரிஞ்சதுங்க... ஹி ஹி :)///

வாங்க அப்பு!

சி.பி.செந்தில்குமார் said...

என்னது ? இன்னும் 7 பாகமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வெளங்காதவன் said...

///சி.பி.செந்தில்குமார் said...

என்னது ? இன்னும் 7 பாகமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
////

விடாது கருப்பு தல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணன் அரசியலை வெச்சே பின்னி இருக்காரே....?

வெளங்காதவன் said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணன் அரசியலை வெச்சே பின்னி இருக்காரே....?
////

இன்னும் பின்னுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்....

#என்னத்த ஜடையையா?' அப்டியெல்லாம் கேக்கப்படாது...

விக்கியுலகம் said...

Double ரைட்டு!

வெளங்காதவன் said...

//Double ரைட்டு! ///

வாங்கண்ணே!

வருக வருக!

வைரை சதிஷ் said...

ஏ ட்ரிப்ல் ரைட்டு

இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

வெளங்காதவன் said...

///வைரை சதிஷ் said...

ஏ ட்ரிப்ல் ரைட்டு///

வாங்க வாங்க...

Anonymous said...

வெளங்கீடும்.......

வெளங்காதவன் said...

///ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said...

வெளங்கீடும்.......
///

Welcome