இணைப்பில்

Saturday, September 24, 2011

ஐயோ குத்துதே! ஐய்யையோ குடையுதே!- பாகம் 3

முந்தைய பாகம்- இங்கே...


கரடிகள்-


வனமிருக்கும் நாடு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், பனிக்கரடி என்னும் வெளிநாட்டு மிருகத்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. விலங்குகள் பல ஒன்றிணைந்து சங்கங்கள் அமைத்தன. இதில் பெரியதும், முக்கியமனாதுமாகக் கருதப்படுவது கரடிகளும், சிங்கங்களும் அணிவகுத்த சங்கம் ஆகும். கரடிகள் சாணக்கியத்தனம் நிறைந்த அறிவோடும், சிங்கங்கள் நிரம்பப் பெற்ற வலிமையோடும் பனிக் கரடிகளை எதிர்த்து, போராடத் துணிந்தன.

போராட்டமென்றால் சாதாரணப் போராட்டமல்ல.....

அதைப் பற்றி எழுதினால் நீண்டுகொண்டே(???!!) போகுமாதலால், கரடிகளைப் பற்றிப் பார்ப்போம்....

சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் கரடிகள் அமர்ந்தன (அதிலும் சில குள்ளநரித்தனம் செய்துதான்). எப்படியோ, பனிக்கரடியும் நொந்து நூலாகி, அந்த நாட்டை கரடிகளிடம் விற்று விட்டுச் சென்றது.

அன்று முதல் இன்று வரை, அந்தக் கரடிகளும் நாடாண்டு வருகிறது.

இம்மலைவானத்துக்கும், கரடிகளுக்குமான தொடர்பு சுவாரஸ்யமானது. இவ்வனம், கரடிகளை நிரந்தரமாய் ஆதரித்ததும், எதிர்த்ததுமில்லை. கரடிகளும் இவ்வனத்தையும் ஒரு பொருட்டாக நினைத்தே ஆட்சி செய்தும் வந்தன.

இவ்வாறாக, கரடிகளும் வனமும் முகமுன் நட்புடனும், அகத்துள் விரோதித்தும் அதனதன் பாதையில் ஆண்டன/ ஆள்கின்றன.

இந்தக் குத்தலுக்கும் குடைச்சலுக்குமான காரணத்தையும் ஆராய்ந்தறிவோம்......

நாட்டை ஆளும் கரடிகளின் ஆட்சியில், இவ்வனத்தின் சுற்றத்தாருக்கும் பங்குண்டு. கூட்டு ஆட்சி... சன நாயகம்.

வனத்திற்கு ஏராளமான(???!!!) வாரிசுகளுண்டு.

வாரிசுகளில் ஒருவர்தான் குத்தலுக்கும் குடைச்சலுக்கும் காரணமென்பதை சொல்லவும் வேண்டுமோ?
***************************************************************************************
{சீரியசு-கோகுலத்தின் சூரியனின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தப் பதிவு அவசர அவசரமாக முடிக்கப்படுகிறது. “நேருக்கு நேர நின்று துகிலுரிக்க(பட்டா- ஜிந்தாபாத்) வேண்டு”மென்ற எந்தன் கொள்கையை பிராண்டி விட்டார்.... நன்னி}

சுச்கி- நான் சொல்ல வந்தது வேறேனினும், முழுவதையும் பதிவேற்ற ஒவ்வாமல் இப்போது நடையைக் கட்டுகிறேன். எதிர்காலத்தில் இந்தப் பதிவு தொடர்ந்தாலும் தொடரலாம்!!!!!

வெச்கி- எத்தன தடவதான் டிஸ்கி’னே போடுறது????

பங்கேற்றவர்கள்:-

மற்ற விலங்குகளாக- உடன்பிறப்புக்கள்.

பாம்பாக- முன்னாள் மத்திய அமைச்சர்.

வேட்டையனாக- இந்நாள் முதலமைச்சர்.

பனிக் கரடியாக- பிரிட்டீஸ் பீப்பிள்(ஹி ஹி ஹி)

கரடியாக- காங்கிரசார் (மிதவாதிகள்)

சிங்கமாக- காங்கிரசார் (தீவிரவாதிகள்)

இவற்றுக்கெல்லாம் மேலாக,

வனமாக- முனைவர்.மு.க!!!!!

***************************************************************************

கடேசியா ஒண்ணு- இனிமேல் நேரடித் துகிலுரிப்புகள் தொடரும்....

ஹி ஹி ஹி....

35 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இனிமேல் நேரடித் துகிலுரிப்புகள் தொடரும்/// இதை,இதைத்தான் எதிர்ப பாக்குறோம்...

வெளங்காதவன் said...

///இனிமேல் நேரடித் துகிலுரிப்புகள் தொடரும்/// இதை,இதைத்தான் எதிர்ப பாக்குறோம்... ///

வாங்கண்ணே!

கோமாளி செல்வா said...

இன்னிக்கு கேரக்டர் அறிமுகம் கூட பண்ணியாச்சா ?

வெளங்காதவன் said...

///கோமாளி செல்வா said...

இன்னிக்கு கேரக்டர் அறிமுகம் கூட பண்ணியாச்சா ?///

ஹி ஹி ஹி....

வெங்கு பொரண்டு பொரண்டு அழுவுராறு...

கோமாளி செல்வா said...

//வெங்கு பொரண்டு பொரண்டு அழுவுராறு..//

ஒன்னும் பிரியலைனு சொன்னாரா ?

மகேந்திரன் said...

பங்குபெறும் குணசித்த்ரங்கள் நல்ல தேர்வு..

ஆரம்பியுங்கள் உங்கள் துகிலுரிப்பு
பதிவுகளை
தொடர்கிறோம்....

வெளங்காதவன் said...

///கோமாளி செல்வா said...

//வெங்கு பொரண்டு பொரண்டு அழுவுராறு..//

ஒன்னும் பிரியலைனு சொன்னாரா ?
/////

ஆணியே புடுங்க வேணாம்...
தெகிரியமா உண்டானவங்க பேரு போட்டு எழுதறதுன்னா எழுது!
இல்லைனா நாண்டுகிட்டுச் சாவு'ன்னார்...

#ஹி ஹி ஹி...

வெளங்காதவன் said...

///மகேந்திரன் said...

பங்குபெறும் குணசித்த்ரங்கள் நல்ல தேர்வு..

ஆரம்பியுங்கள் உங்கள் துகிலுரிப்பு
பதிவுகளை
தொடர்கிறோம்....///

வருகைக்கு நன்றி அண்ணே!

#ஆமா, நீங்க ஆயில் கேஸ் பீல்டா?

விக்கியுலகம் said...

அப்படிப்போடு அருவாள ஹிஹி!

# கவிதை வீதி # சௌந்தர் said...

கலக்குப்பா...

ரைட்டு...

வெளங்காதவன் said...

///விக்கியுலகம் said...

அப்படிப்போடு அருவாள ஹிஹி!
/////

ஹி ஹி ஹி

வெளங்காதவன் said...

///# கவிதை வீதி # சௌந்தர் said...

கலக்குப்பா...

ரைட்டு...
////

வாழ்த்துக்களுக்கு நன்றிகள்;

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யய்யோ கரடி... கரடி....

எஸ்.கே said...

என்ன துகிலுரிப்பு இருக்கு? எல்லாம் நடந்ததுதானே:-)

வெளங்காதவன் said...

////பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யய்யோ கரடி... கரடி....////

கரடி பயம் போயிருச்சு.....

டும் டும் டும்.....

வெளங்காதவன் said...

///எஸ்.கே said...

என்ன துகிலுரிப்பு இருக்கு? எல்லாம் நடந்ததுதானே:-)////

ஹி ஹி ஹி ....

#அவசரமா உங்களுக்கு ஒரு மெயில் போட்டு இருக்கேன்.....

ஜி.மெயில் பிளாக் பன்னி இருக்காங்க.... ஆபீச் ஐ.டி.ல இருந்து வந்திருக்கும்.

உடனடியா ரிப்ளை கொடுக்கவும்...

MANO நாஞ்சில் மனோ said...

அய்யாயோ சிங்கம் கரடி ஒடுங்கலெய் ஒடுங்கலெய் மக்கா....

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

ஆரம்பத்திலேயே சந்தேகப்பட்டேன்..நடந்துங்க..ஜமாய்..

வெளங்காதவன் said...

///MANO நாஞ்சில் மனோ said...

அய்யாயோ சிங்கம் கரடி ஒடுங்கலெய் ஒடுங்கலெய் மக்கா....
////

ஹி ஹி ஹி....

வெளங்காதவன் said...

//வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

ஆரம்பத்திலேயே சந்தேகப்பட்டேன்..நடந்துங்க..ஜமாய்..

September 24, 2011 5:31 PM//


வாங்கப்பு...
;-)

NAAI-NAKKS said...

XQS ME எங்கப்பா வனம் ???
வானத்தையே துக்கியாச்சி ???

Anonymous said...

பாடல் போல படமும் ஹிட் ஆனா நல்லாருக்கும் . உங்கள் பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

உண்மையா மாடுதான் மேய்கிறிங்களா ?

Anonymous said...

உண்மையா மாடுதான் மேய்கிறிங்களா ?

கார்த்தி கேயனி said...

உண்மையா மாடுதான் மேய்கிறீங்களா ?

வெங்கட் said...

// சீரியசு-கோகுலத்தின் சூரியனின் வேண்டுகோளுக்கு இணங்க,
இந்தப் பதிவு அவசர அவசரமாக முடிக்கப்படுகிறது.
“நேருக்கு நேர நின்று துகிலுரிக்க (பட்டா- ஜிந்தாபாத்)
வேண்டு”மென்ற எந்தன் கொள்கையை பிராண்டி விட்டார்.... //

ஐய்யையோ....!!! இந்த பய எதாச்சும் எக்கு தப்பா
எழுதினா.. நம்மள உதைக்க வருவாங்களோ..?! # டவுட்டு

வெங்கட் said...

// உண்மையா மாடுதான் மேய்கிறீங்களா ? //

இல்ல... மாடு தான் இவரை மேய்க்குது..!

வெளங்காதவன் said...

//NAAI-NAKKS said...

XQS ME எங்கப்பா வனம் ???
வானத்தையே துக்கியாச்சி ???
///

வாங்கண்ணே...

வெளங்காதவன் said...

//உண்மையா மாடுதான் மேய்கிறீங்களா ?////

ஹி ஹி ஹி...

வெளங்காதவன் said...

Delete
Blogger வெங்கட் said...

// சீரியசு-கோகுலத்தின் சூரியனின் வேண்டுகோளுக்கு இணங்க,
இந்தப் பதிவு அவசர அவசரமாக முடிக்கப்படுகிறது.
“நேருக்கு நேர நின்று துகிலுரிக்க (பட்டா- ஜிந்தாபாத்)
வேண்டு”மென்ற எந்தன் கொள்கையை பிராண்டி விட்டார்.... //

ஐய்யையோ....!!! இந்த பய எதாச்சும் எக்கு தப்பா
எழுதினா.. நம்மள உதைக்க வருவாங்களோ..?! # டவுட்டு///

அப்பாடா!
எப்புடியோ கோத்து விட்டாச்சு....

Yoga.s.FR said...

இனிமேல் நேரடித் துகிலுரிப்புகள் தொடரும்....////Waiting!!!!

வெளங்காதவன் said...

//.////

இனிமேல் நேரடித் துகிலுரிப்புகள் தொடரும்....////Waiting!!///
வாங்க வாங்க...

மாணவன் said...

அய்யய்யோ கரடி... கரடி.... :))

வெளங்காதவன் said...

///மாணவன் said...

அய்யய்யோ கரடி... கரடி.... :))
///

:-)

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோ உங்களுக்கும் உங்கள்
உறவுகளிற்கும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ......