இணைப்பில்

Tuesday, September 27, 2011

என்னதான் ஆச்சு?

<!--[if gte mso 9]> Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4

காலைல இருந்து ஏர் புடிக்க ஆள் தேடுறேன்... தக்காளி எவனுமே சிக்கல...


சரி நம்ம சின்ராசு பயபுள்ள எங்காவது இருந்தான்னா புடிச்சிட்டுப்போயி உழவு ஓட்டலாம்னா.........


தேடிப் போன தேனு தெருவுல வந்தா மாதிரி, என்னோட எதிருல சின்ராசு.....


“எலேய்! எங்களே போற?” இது நான்....


“அதெப்பூடி அவன் பதவி வெலகுவான்?

மந்திரின்னா மக்கள் சொல்றத மட்டுமே கேக்கணுமா?

என்னையெல்லாம் பாத்தா டம்மி பீசா தெரியுதா?

நான் சொல்றேன், அவன் பதவி வெலக மாட்டான்.” இது சின்ராசு.....


“எலேய் சின்ராசு! என்னடா ஒளரிட்டு இருக்குற?”


“டேய்... என்னையெல்லாம் பாத்தா டம்மியா தெரியுதா? நான் யாருக்கும் கைப்பாவை இல்லை”


“எலேய்! எதுவும் பாக்கக்கூடாதத பாத்து பயந்துட்டியோ? இப்புடி ஒளர்ற?”


“இவன் வந்து என்னைப் பாத்ததுக்கும், அவன் பதவி வெலகரதப் பத்தி பேசருதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல”


“ஆஹா... காலைலயே மப்பு போட்டுட்டியோ?” நெசமாகவே சந்தேகத்தோடதான் கேட்டேன்.


“அதில் அவன் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது”


“எலேய்... எம்பட கேள்விக்கு பதில் கேட்டா, நீபாட்டுக்கு என்னென்னமோ ஒளரிட்டு இருக்க?”


“இல்லை... இல்லை.....நாந்தான் பிரதமர். நான் பதவி விலக மாட்டேன்..”


ஐயையோ!


சின்ராசுக்கு எதுவோ எங்கியோ கடிச்சு வச்சிருச்சுங்க....


நல்ல மருந்து எதுனா இருந்தா சொல்லுங்கப்பு!

பாவம் நல்ல ஆளு, பாவம் நல்ல ஆளு....

சேரக்கூடாத எடத்துல சேந்துபுட்டாரு....

அதுக்கு நாம என்ன பண்ணுறது?

எங்களுக்குத் தேவை 32 ரூவாயில ஒரு நாளைக்கு சோறு.....


வாழ்க சனநாயகம்.....


வெளங்காதவன்.

30 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வெளங்கிரும் போங்க, வாழ்க சனநாயகம் [[மருதநாயகம் அல்ல]

வெளங்காதவன் said...

//MANO நாஞ்சில் மனோ said...

வெளங்கிரும் போங்க, வாழ்க சனநாயகம் [[மருதநாயகம் அல்ல]///

வாங்கப்பு!
வாழைப்பழம் உங்களுக்கே!

(உள்குத்து அல்ல)

ரஹீம் கஸாலி said...

ok...ok...ok...ok...ok...ok...ok..

வெளங்காதவன் said...

///ரஹீம் கஸாலி said...

ok...ok...ok...ok...ok...ok...ok..
/////

வாங்க வாங்க...

கோமாளி செல்வா said...

32 ரூபாய் இருந்தா நீங்க வறுமைக் கோட்ட தாண்டிடடலாம் தெரியுமோ ? :)

வெளங்காதவன் said...

///கோமாளி செல்வா said...

32 ரூபாய் இருந்தா நீங்க வறுமைக் கோட்ட தாண்டிடடலாம் தெரியுமோ ? :)
////

ஹி ஹி ஹி....

ஆமாம்யா...

நானெல்லாம் வறுமைக் கோட்டுக்கும் மேல....

வெங்கட் said...

// “எலேய்... எம்பட கேள்விக்கு பதில் கேட்டா, நீபாட்டுக்கு என்னென்னமோ ஒளரிட்டு இருக்க?” //

அவரு ஒளரல அப்பு.. குடுத்த டயலாக்கை
மனப்பாடம் பண்ணிட்டு இருக்காரு..

NAAI-NAKKS said...

ஒரு வேளை இப்படி இருக்குமோ ????
அட அதாங்க அப்படிதாங்க ????
எனக்கு என்னமோ ஒரு டவுட் -ஆகவே
இருக்கு....
எதுக்கும் கேமிரா வசிடுவோமா ????

மங்குனி அமைச்சர் said...

sir vanakkam sir

மங்குனி அமைச்சர் said...

“ஆஹா... காலைலயே மப்பு போட்டுட்டியோ///

he.he.he.....namma jaathi sanaththa therntha payapullaiyaa iruppaan pola

மங்குனி அமைச்சர் said...

yennoda muthal comentta kaanom

மங்குனி அமைச்சர் said...

yenna kulappam ithu ????

naalu coment pottaa kadaisi coment mattume irukku

வைகை said...

நல்லா குத்திப்புட்டு பொலம்புறதே பொழப்பா போச்சுயா உங்களுக்கு... யோவ்... நான் வோட்டத்தான் சொன்னேன் :))

கோகுல் said...

டேய் கோகுலு !பதிவ ப்படிசுட்டு கருத்து சொல்லாம எங்கடா போற!

இல்ல நான்தான் அப்பவே சொல்லிட்டேனே! பதவிவிலகமாட்டேன்னு!

அட கோகுலையும் என்னவோ கடிச்சு வைச்சுடுச்சு போல!

வெளங்காதவன் said...

/// ///கோமாளி செல்வா said...

32 ரூபாய் இருந்தா நீங்க வறுமைக் கோட்ட தாண்டிடடலாம் தெரியுமோ ? :)
////

ஹி ஹி ஹி....

ஆமாம்யா...

நானெல்லாம் வறுமைக் கோட்டுக்கும் மேல....

September 27, 2011 5:29 PM
Delete
Blogger வெங்கட் said...

// “எலேய்... எம்பட கேள்விக்கு பதில் கேட்டா, நீபாட்டுக்கு என்னென்னமோ ஒளரிட்டு இருக்க?” //

அவரு ஒளரல அப்பு.. குடுத்த டயலாக்கை
மனப்பாடம் பண்ணிட்டு இருக்காரு..///

ஹி ஹி ஹி...

வெளங்காதவன் said...

// // “எலேய்... எம்பட கேள்விக்கு பதில் கேட்டா, நீபாட்டுக்கு என்னென்னமோ ஒளரிட்டு இருக்க?” //

அவரு ஒளரல அப்பு.. குடுத்த டயலாக்கை
மனப்பாடம் பண்ணிட்டு இருக்காரு..

September 27, 2011 5:59 PM
Delete
Blogger NAAI-NAKKS said...

ஒரு வேளை இப்படி இருக்குமோ ????
அட அதாங்க அப்படிதாங்க ????
எனக்கு என்னமோ ஒரு டவுட் -ஆகவே
இருக்கு....
எதுக்கும் கேமிரா வசிடுவோமா ????///

வேணாம் வேணாம்....
அப்புறம் காயடிப்பு கூடிடும்...

வெளங்காதவன் said...

//வைகை said...

நல்லா குத்திப்புட்டு பொலம்புறதே பொழப்பா போச்சுயா உங்களுக்கு... யோவ்... நான் வோட்டத்தான் சொன்னேன் :))///\\

ஆமாண்ணே! நானும் அதைத்தான் நெனைச்சேன்..

ஹி ஹி ஹி.......

வெளங்காதவன் said...

//Blogger கோகுல் said...

டேய் கோகுலு !பதிவ ப்படிசுட்டு கருத்து சொல்லாம எங்கடா போற!

இல்ல நான்தான் அப்பவே சொல்லிட்டேனே! பதவிவிலகமாட்டேன்னு!

அட கோகுலையும் என்னவோ கடிச்சு வைச்சுடுச்சு போல!////\\

அதுக்கு குஞ்சாங் குஞ்சாங் நல்ல மருந்துன்னு கேள்விப்பட்டேன் அப்பு!

மகேந்திரன் said...

சரிதான்.....
தழைக்கட்டும் குடியரசும் ஜனநாயகமும்....

வெளங்காதவன் said...

//மகேந்திரன் said...

சரிதான்.....
தழைக்கட்டும் குடியரசும் ஜனநாயகமும்....
///

vaango vaango...

மதுரன் said...

ஹா ஹா நல்லாத்தான் இருக்கு
வாழ்க ஜனநாயகம்

வெளங்காதவன் said...

//மதுரன் said...

ஹா ஹா நல்லாத்தான் இருக்கு
வாழ்க ஜனநாயகம்
///

வருக வருக....

தனிமரம் said...

இப்படித்தான் ஜனநாயகம் சந்திசிரிக்குது!

வெளங்காதவன் said...

//தனிமரம் said...

இப்படித்தான் ஜனநாயகம் சந்திசிரிக்குது!
///

ஹி ஹி ஹி....

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
தளத்துல இணைச்சுகிடுங்க!
உங்க கருத்த சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!...

இம்சைஅரசன் பாபு.. said...

பொலம்ப விட்டுட்டாங்களே ..மக்கா என்ன செய்ய ..!!

வெளங்காதவன் said...

///இம்சைஅரசன் பாபு.. said...

பொலம்ப விட்டுட்டாங்களே ..மக்கா என்ன செய்ய ..!!
/////

மக்கா!

காயடிக்கப் போறாங்க...

தெரிஞ்சுதா?

#ஹி ஹி ஹி...

வெளங்காதவன் said...

Blogger சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
தளத்துல இணைச்சுகிடுங்க!
உங்க கருத்த சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!...////

ஐ! இது நல்லா இருக்கே!

♔ம.தி.சுதா♔ said...

////எங்களுக்குத் தேவை 32 ரூவாயில ஒரு நாளைக்கு சோறு////

அடடா இதவும் ஜனநாயம் தானா தெரியாமப் போச்சே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்

வெளங்காதவன் said...

//♔ம.தி.சுதா♔ said...

////எங்களுக்குத் தேவை 32 ரூவாயில ஒரு நாளைக்கு சோறு////

அடடா இதவும் ஜனநாயம் தானா தெரியாமப் போச்சே..///

வாங்கண்ணே!

//பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்///

உங்களோட அழையா விருந்தாளின்னே! ஹி ஹி ஹி...