இணைப்பில்

Friday, December 16, 2011

சொன்னாங்கோ...

யாராரோ என்னமோ சொன்னாங்கோ....

நல்ல கேளுங்கோ....

@
கனிமொழி

ராசா கைய வெச்சா.. அது ராங்கா...

திமுக மீது எந்தக்குற்றமும் இல்லை என்பதை நிரூபிக்க இது போன்ற ஆய்வு நடவடிக்கைகள் அவசியம்.   ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக தனது தூய்மையை மெய்ப்பிக்கும்.  விசாரணைகளுக்கு திமுக எதிரானது அல்ல என்பதை இந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுக்கிறது.   சிபிஐ விசாரணைக்கு முழுவதுமாக ஒத்துழைக்க தயார்.  இந்த விவகாரத்தால் எந்த வகையிலும் திமுக-காங்கிரஸ் உறவு பாதிக்காது.ஹா..ஹா... கலைஞர் மகள்னா கொக்கா?.. அப்படி போடுக்கா அருவாளை..
இந்த முட்டாப்பயலுக..அதாங்கா..நம்ம  நாட்டுமக்கள்..  ஹி..ஹி அவர்களின் முன்னேறத்துக்காக, தன் குடும்பத்தையே அர்பணித்த கலைஞரை(?),
சீண்டிப்பார்க்கிறாங்க.. விடாதீங்கங்கா...

அக்கா.. உங்கள் ஆங்கிலம் அருமை.. அதைவிட, ராசாவின் ஆங்கிலமும் ஓகோ..ஆகா..   நீங்க ரெண்டு பேரும் மேடையில சேர்ந்து நின்னு பேசனும். அதை நாங்க வாய் பிளந்துட்டு பார்க்கனும்.. அதான் இந்த ஏழை வாக்காளானின் ஆசைக்கா..
 
மணி எனக்கு, கனி உனக்கு..யாரோ சொன்னாங்களாமே.. அப்படீனா என்னாக்கா?..


=======================================================================


@
தங்கபாலு

ஓய்..அங்க பாரு- .உங்க அன்னை.


ஊழலுக்கு காங்கிரஸ் எதிரானது. ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடனேயே பதவியிலிருந்து மகாராஷ்டிர முதல்வர் ராஜினாமா செய்தார். இதுபோல பல உதாரணங்களை கூறலாம். ஊழலுக்கு துணை போக மாட்டோம். உண்மை நிலை தெரியும் வரை ஒருவரை குற்றம்சாட்டுவது தவறு. குற்றச்சாட்டு வந்தவுடனேயே ஒருவரை குற்றவாளி என்று கூறிவிட முடியாது. அது சரியானதல்ல.
எங்களை பெற்றெடுத்தது(?) அன்னை சோனியா. அவர் காலடி மண்ணெடுத்து, அவரது அடிவருட்டும் வரை,   ஊண் உறக்கம் இன்றி பாடுபடுவோம்.
ராகுல்.... அன்னை பெற்றெடுத்த வைரம்’.   அவரையும்அவரது இன்நாள்காதலியையும், ஆட்சிப்பீடத்தில ஏற்றும்வரை, மலம்கூட கழிப்பதில்லை என சூழுரைக்கின்றேன்.
ஏண்ணே. இதெல்லாம் விட்டுட்டீங்க...போங்கண்ணே.. வயசானா, எல்லாம் மறந்துட்டு வருது..


=======================================================================

@
கலீங்கர்

உம்..இன்னைக்காவது முடி வெட்டனும்.
அமைச்சர் பதவிக்காக தன் பேரனிடம் அதுவும் ரூ. 600 கோடி அவரது பாட்டி வாங்கினார் என்று சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதை நிரூபிக்கத் தயாரா? இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளை ஒரு சில பத்திரிகையாளர்கள் திரித்து வெளியிட்டோ அல்லது அதற்காக கூடிப்பேசி சதித் திட்டம் வகுத்தோ திராவிட இயக்கத்தை சேதப்படுத்த எண்ணுகிறார்களா?
//


ரைட்..ரைட்..ரெண்டு நாளா முரசொலில கடிதம் கூட எழுதாம , எங்க போய் தொல.. இருந்தீங்க?.
அறிஞர் அண்ணா இறந்தபோதுகூட விடாமல், கடிதம் எழுதிய கைகள், கட்டுண்டு கிடப்பதின் ரகசியம் என்னா தலை?...
கனியோ.. காயோ?. பழுத்தால் அழுகதான் செய்யும்...=======================================================================
 @
அன்புமணி ராமதாஸ்
நாளை நமதே.. இந்த நாடும் நமதே...
 
பாமக துணை இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அடுத்த 10 ஆண்டுகளில் புகையிலை மற்றும் மதுவுக்கு அடிமையாகத இளைஞர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுவா புரட்சி, இதுவா முன்னேற்றம், இதுவா சமுதாய முன்னேற்றம். மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய தலைவர் இந்தியாவிலேயே ராமதாஸ் மட்டும்தான். அனைவருக்கும் இலவச கல்வி தர பாமக பாடுபடும் என்றார்.விடுண்ணே..விடுண்ணே.. எதுக்குண்ணே 10 வருஷம்?..

அரசியல் குடும்பங்களும், வாரிசுகளும், சுருட்டும் வேகத்தை பார்த்தால்,( பார்த்தீங்களா.. கோவிச்சிக்கிரீங்க.. வாரிசுனு உங்களை சொல்வேனா?.. இது அவங்களைண்ணே..)  இன்னும் ரெண்டு வருஷத்தில் எல்லா பயலும், பிச்சை எடுக்கும் நிலைக்கு போயிடுவானுக.

அப்போது, கண்டிப்பா, இலவச கல்விதான் கொடுக்கவேண்டி வரும்...ஹி..ஹி..
நடத்துங்க..நடத்துங்க.. ஆமா..வரும் தேர்தலை, யார் வீட்ல கொண்டாடப்போறீக?...=======================================================================

@இதெல்லாம் நாம...

.
மன்னன் வருவான்..   கதை சொல்லுவான்.
வண்ண வண்ண போஸ்டர் ஒட்டி காயடிப்பான்..

__________________________________________________________
டிஸ்கி1:- இந்தப் பதிவு, ஒரு பன்னாடைப் பதிவரின் பிளாக்கில் இருந்து திருடியது... இது முழுக்க முழுக்க அந்தப் பதிவரைப் பழி வாங்கும் நோக்கில் திருடி வெளியிடப்படுகிறது.....

டிஸ்கி2:- இந்த டிஸ்கி அந்தப் பதிவருக்கு..... "யோவ்... நீயெல்லாம் பெரிய மனுஷனாய்யா?"

45 comments:

வெளங்காதவன் said...

one two three...

Mike testing........

விக்கியுலகம் said...

yes testing hehe!

MANO நாஞ்சில் மனோ said...

ஊழலுக்கு காங்கிரஸ் எதிரானது. ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடனேயே பதவியிலிருந்து மகாராஷ்டிர முதல்வர் ராஜினாமா செய்தார்.//

அவருக்கு உடனே மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது....!!! வெளங்கிரும்...

NAAI-NAKKS said...

4,,,,5,,,,,6,,,,,
hello,,,,hello

NAAI-NAKKS said...

Ada comment m 4 th
iyaaa.......
Enakku lottery......

NAAI-NAKKS said...

Antha pannaada......
Trouser - i
avuthu pottuttu ennamo
pannuthu pola.....

NAAI-NAKKS said...

Nama velangathavnu-ku
thelinthu vittathal....
Ellalurum vanthu kummi
adithu....
Meendum....mayakka nilaikku
konndu pogavum.....

NAAI-NAKKS said...

Yowwwwwww........
Ipaa amma vanthuttanga......
Atha pathi podaama....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:))

வெளங்காதவன் said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:))////

கர்ர்ர்ர்ர்ர்ர்..... த்து.....
படிக்காமயே டெம்ப்ளேட் கமண்ட் போடுற... ராச்கோல்....
:-)

வெளங்காதவன் said...

//விக்கியுலகம் said...

yes testing hehe!///

:-)

வெளங்காதவன் said...

//MANO நாஞ்சில் மனோ said...

ஊழலுக்கு காங்கிரஸ் எதிரானது. ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடனேயே பதவியிலிருந்து மகாராஷ்டிர முதல்வர் ராஜினாமா செய்தார்.//

அவருக்கு உடனே மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது....!!! வெளங்கிரும்...////

சத்யமேவ ஜயதே......

வெளங்காதவன் said...

///NAAI-NAKKS said...

Antha pannaada......
Trouser - i
avuthu pottuttu ennamo
pannuthu pola...../////

அண்ணே!!!!
அண்ணன்னே!!!!!

#க.க.க. போ!!!

வெளங்காதவன் said...

//NAAI-NAKKS said...

Yowwwwwww........
Ipaa amma vanthuttanga......
Atha pathi podaama....///

ஹி ஹி ஹி....

#இதுவே காப்பி பேஸ்ட் பதிவுய்யா!!!

வெளங்காதவன் said...

//NAAI-NAKKS said...

Yowwwwwww........
Ipaa amma vanthuttanga......
Atha pathi podaama....///

ஹி ஹி ஹி....

#இதுவே காப்பி பேஸ்ட் பதிவுய்யா!!!

Ruthra said...

ஒன்னுமே புரியல தலைவா

கோமாளி செல்வா said...

திருடிய பதிவு தித்திக்கும் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாருய்யா அந்த பன்னாட?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பட்டாஜட்டி?

வெளங்காதவன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பட்டாஜட்டி?////


:-)

வெளங்காதவன் said...

///Ruthra said...

ஒன்னுமே புரியல தலைவா////

எனக்கே ஒண்ணும் புரியல......

உமக்கு எங்க இருந்து.....

ஹீம்.... நல்லா இருங்க...

:-)

வெளங்காதவன் said...

//கோமாளி செல்வா said...

திருடிய பதிவு தித்திக்கும் :))////

:-)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

யாருங்க அந்த டிஸ்கி பதிவர்? ங்கே..........

வெளங்காதவன் said...

///!* வேடந்தாங்கல் - கருன் *! said...

யாருங்க அந்த டிஸ்கி பதிவர்? ங்கே..........////

அது ஒரு பஞ்சநாதாரி சார்...
எதுக்கும் தள்ளி நில்லுங்க....
வந்து போட்டுத்தள்ளுனாலும் தள்ளிடும்...

மாலுமி said...

தக்காளி.........யாருயா அந்த பன்னாட பதிவர் ????
ஒருவேளை அவரு பேரே பன்னாட பதிவர் ரா.........

கோகுல் said...

நல்லா சொன்னாங்கோ போங்கோ!

நம்ம நிலைமை எத்தனை வருசம் ஆனாலும் அப்படியே பொருந்தும்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பரவாயில்லையே ஒரு வருடம் ஆனப்பிறகும் இந்த பதிவும் இப்போதைக்கு சரியாகத்தான் இருக்குது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பட்டாபட்டியை ஏன்மமா வம்புக்கு இழுக்கிற எது வேணாலும் பேசிதீர்த்துக்கலாம்..

வெங்கட் said...

/ டிஸ்கி2:- இந்த டிஸ்கி அந்தப் பதிவருக்கு.....
"யோவ்... நீயெல்லாம் பெரிய மனுஷனாய்யா?" //

உனக்கு நேரம் சரியில்லடியோய்....

வெளங்காதவன் said...

//வெங்கட் said...

/ டிஸ்கி2:- இந்த டிஸ்கி அந்தப் பதிவருக்கு.....
"யோவ்... நீயெல்லாம் பெரிய மனுஷனாய்யா?" //

உனக்கு நேரம் சரியில்லடியோய்..../////

இல்லியே.... இல்லியே....
இன்னில இருந்து எனக்கு நல்லநேரம் ஆரம்பிசிடுச்சே!!!!

#ச்சே....கொயந்தப்புள்ளைங்களோட சேந்து சேந்து எனக்கு கமெண்டு போடவே தெரியாமப் போயிட்டுது தல!!!

வெளங்காதவன் said...

///கவிதை வீதி... // சௌந்தர் // said...

பட்டாபட்டியை ஏன்மமா வம்புக்கு இழுக்கிற எது வேணாலும் பேசிதீர்த்துக்கலாம்..////

அது யாருய்யா??

வெளங்காதவன் said...

//கவிதை வீதி... // சௌந்தர் // said...

பரவாயில்லையே ஒரு வருடம் ஆனப்பிறகும் இந்த பதிவும் இப்போதைக்கு சரியாகத்தான் இருக்குது...////

:-)

வெளங்காதவன் said...

//கோகுல் said...

நல்லா சொன்னாங்கோ போங்கோ!

நம்ம நிலைமை எத்தனை வருசம் ஆனாலும் அப்படியே பொருந்தும்.////

:-)

வெளங்காதவன் said...

///மாலுமி said...

தக்காளி.........யாருயா அந்த பன்னாட பதிவர் ????
ஒருவேளை அவரு பேரே பன்னாட பதிவர் ரா.........////

ஆங்.... என்னங்க சார்ர்ர்ர்ர்ர்ர்ர்??

ரஹீம் கஸாலி said...

ok...ok...

பட்டாபட்டி.... said...

ரைட்டு..

இழுத்துப்போட்டு மிதிச்சாலும், நான் சத்தமே போட மாட்டேன்... ஹிஹி..

பட்டாபட்டி.... said...

ஏலேய்..


விட்டுட்டு ஓட நான் ரெடியா இருக்கேன்..

என் ப்ளாக்கை குத்தகைக்கு எடுத்து ஓட்ட நீ ரெடியா?..

:-)

பட்டாபட்டி.... said...

அது ஒரு பஞ்சநாதாரி சார்...
எதுக்கும் தள்ளி நில்லுங்க....
வந்து போட்டுத்தள்ளுனாலும் தள்ளிடும்...
//

சே.. சே..
நான்..வெஜிடேரியன்..

திருந்திட்டமில்ல.....ஆங்...

வெளங்காதவன் said...

///பட்டாபட்டி.... said...

ரைட்டு..

இழுத்துப்போட்டு மிதிச்சாலும், நான் சத்தமே போட மாட்டேன்... ஹிஹி..////

சார்!!! வணக்கம் சார்!!! நல்லா இருக்கியலா???

#யோவ்... எங்க திரும்பிப் பாக்குற? உன்னைத்தான்.... நீயெல்லாம் பெரிய மனுஷனாய்யா???

:-)

வெளங்காதவன் said...

///பட்டாபட்டி.... said...

ஏலேய்..


விட்டுட்டு ஓட நான் ரெடியா இருக்கேன்..

என் ப்ளாக்கை குத்தகைக்கு எடுத்து ஓட்ட நீ ரெடியா?..

:-)/////

யோவ்.... இந்த நாத்தத்தையே தாங்க முடியல... இதுல உம்ம கடை நாத்தம் வேறையா?????

#ஐயாம் சரண்டர்....

:-)

வெளங்காதவன் said...

///பட்டாபட்டி.... said...

அது ஒரு பஞ்சநாதாரி சார்...
எதுக்கும் தள்ளி நில்லுங்க....
வந்து போட்டுத்தள்ளுனாலும் தள்ளிடும்...
//

சே.. சே..
நான்..வெஜிடேரியன்..

திருந்திட்டமில்ல.....ஆங்...////

ஆமாய்யா... அதக் கேக்கணும்னு நெனச்சேன்... வெளக்கெண்ணெய்ல மு...
சரி விடு... ஒத்துக்குறேன்....

வெளங்காதவன் said...

//ரஹீம் கஸாலி said...

ok...ok...///

:-)

மனசாட்சி said...

வெரி குட்
சூப்பர் அப்பு - திருடினாலும் தெளிவாத்தான் இருக்கு..

வெளங்காதவன் said...

//மனசாட்சி said...

வெரி குட்
சூப்பர் அப்பு - திருடினாலும் தெளிவாத்தான் இருக்கு..///

இல்லியே..... நான் மப்புலதானே திருடுனேன்???!!!!

:-)

Madhavan Srinivasagopalan said...

ஒண்ணுமே புரியல
ஒலகத்துல
என்னமோ நடக்குது..
மர்மமா இருக்குது..