இணைப்பில்

Tuesday, December 20, 2011

என்னமோ போங்க...


சார்!!
கழிசடைங்க சார்!!!!

நான் அப்பவே உன்னாண்ட சொன்னனில்ல சார்?
எங்க தலீவர தலைமைல இருந்து தூக்குனா அப்புடித்தான் நடக்கும்னு.

என்னது? அது மத்திய சர்க்காரா? எங்க தலீவரோட பவர், செனட் வரைக்கும் செல்லும் சார்...

சரி, நான் என் இப்புடி நத்தம் வர்ற வரைக்கும் கீறுறேன்னு பாக்குறியலா?
அது ஒண்ணுமில்ல சார்!!!! 

நம்ம புதுத் தலீவரு, யானைதேசிகன் தலமைல கூடுன, கூட்டத்துல, நம்ம மந்திரி பேசுன பேச்சு!! அதப்பத்திதேன் சொல்ல வாரேன்.........

அடேங்கப்பா!!! எனக்கு மப்பு ஓவரா போயிட்டா வாந்தி எடுப்பேன் சார்.. சத்தியமா வாந்தி எடுப்பேன்...

ஆனா, எடுத்த வாந்தி தப்புன்னு சொல்லி அதையவே முழுங்க மாட்டேன் சார், நம்ம மந்திரி பண்ணுன மாதிரி..   

ஆங்... சொல்ல மறந்துட்டேன்... அந்த மந்திரி அடுத்த எலக்சன்ல கேராளவுல எம்.பி. போஸ்டுக்கு நிக்கிறமாதிரி கேள்விப்பட்டேன்.. பாத்து குத்துங்கப்பு!!!
***********************************************************************************
ஜெ.ஜெ. மேடம்...
குஜாலாகீது....

நீ உன்னோட பார்ட்னர தூக்கிட்டு தனியாக்கீன்ற போது சந்தோசமாக்கீது....

ஆனா ஒண்ணு, நீ சம்பாதிக்கவேண்டியத எல்லாம் அவிங்க சம்பாதிச்சுட்டாங்க....

பொறவு,

நீ தொரத்திவுட்டது நாடகம்னு தெரியாம நெறைய வெங்காயங்க பொழம்புது... 

தொலையட்டும்...

அப்புடியே, அந்த பாலு வெலைய இன்னும் பத்துரூவா ஏத்தும்மா!!

உனக்கு, என்னோட தலைமுறையே கடமைப்படும்...

அப்புறம், நீ உள்ள போறதுக்கு முந்தியே சொல்லிடு, அடுத்த மொதலு யாருன்னு....
*************************************************************************************

எந்த டேமு எவனுக்கோ போவட்டும் சார்.. எந்த உலையும் என்னவேணா ஆவட்டும் சார்... 

இன்னிக்கு என்னோட குறிக்கோளு தேங்கா வெலை எட்டு ரூவா ஆவணும்.... அதேன் சார்...

நீ தி.மு.க., அ.தி.மு.க.ன்னு அடுச்சுக்க!!! ஆனா, எல்லா ஆட்சியலையும் மிடாஸ் சரக்குத்தேன் வாங்கணும் சார்!!!!
வழக்கம்போல அதேதான்.....

வாழ்க ஜனநாயகம்...

-     
   -    வெளங்காதவன்..

29 comments:

மனசாட்சி said...

செம செம குத்தல்

அதானே பதவி மக்க பதவி, பவரு சும்மாவா வாந்தி என்ன எத வேணாலும் ஹிம்...ஹிம்

NAAI-NAKKS said...

இந்தா நானும் வாந்தி எடுதுட்டேனே....

விக்கியுலகம் said...

அது அப்படி இல்லய்யா...வாழுக சனநாயகம்!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஆனா ஒண்ணு, நீ சம்பாதிக்கவேண்டியத எல்லாம் அவிங்க சம்பாதிச்சுட்டாங்க....

பொறவு,

நீ தொரத்திவுட்டது நாடகம்னு தெரியாம நெறைய வெங்காயங்க பொழம்புது... ///
பப்ளிக்..பப்ளிக்..

கோகுல் said...

ஆமாங்க வாழுக சனநாயகம்.

வைகை said...

தல என்ன சொல்லுதீக? :-)

வைகை said...

யோவ்.. எப்பிடியோ நமக்கு சரக்கு வந்தா சரிதான்யா :-))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அரசியல் கலாய்த்தம் மீக தீவிரமாக நடைப்பெறுகிறது...

வாழ்க ஜனநாயகம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் ஏன்யா பவர் ஸ்டார பத்தி எழுதல? இவங்களுக்கு எந்தவிதத்துல குறைஞ்சிட்டாரு அவரு?

வெளங்காதவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் ஏன்யா பவர் ஸ்டார பத்தி எழுதல? இவங்களுக்கு எந்தவிதத்துல குறைஞ்சிட்டாரு அவரு?/////

ச்சேச்சே... அவரு எவ்ளோ ஒசரத்துல இருக்காவ???
நான் கரிச்சுக் கொட்டி இருக்கறது, பன்னாடைகள சார்!!!!

#இருடி, உனக்கு ஒருநாள் பூசை போடணும்...
:-)

வெளங்காதவன் said...

//கவிதை வீதி... // சௌந்தர் // said...

அரசியல் கலாய்த்தம் மீக தீவிரமாக நடைப்பெறுகிறது...

வாழ்க ஜனநாயகம்...///

:-)

வெளங்காதவன் said...

//வைகை said...

யோவ்.. எப்பிடியோ நமக்கு சரக்கு வந்தா சரிதான்யா :-))////

வாழுக!!!!!

#யோவ்.. யோவ்..... அப்புடியே குடிக்காதைய்யா!!!கொஞ்சமாச்சும் தண்ணிய மிக்ஸ் பண்ணு!!!

:-)

வெளங்காதவன் said...

//வைகை said...

தல என்ன சொல்லுதீக? :-)////

அண்ணே!!! நாம வாங்குற அஞ்சு பத்துக்கு, இந்தத் தல, தொண்டன் இதெல்லாம் தேவையா?

இந்தப் பன்னிக்குட்டி தன்னைத் தானே தலைன்னு சொல்லிட்டுத் திரியுதுன்னா,
நீ ஏன்யா???

வெளங்காதவன் said...

//கோகுல் said...

ஆமாங்க வாழுக சனநாயகம்
////

வாழுக வாழுக!!!!

#ச்சே... இந்தக் கோஷம்போட்டே மோசம் போயிடுவம்போலியே!!!!!

வெளங்காதவன் said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஆனா ஒண்ணு, நீ சம்பாதிக்கவேண்டியத எல்லாம் அவிங்க சம்பாதிச்சுட்டாங்க....

பொறவு,

நீ தொரத்திவுட்டது நாடகம்னு தெரியாம நெறைய வெங்காயங்க பொழம்புது... ///
பப்ளிக்..பப்ளிக்..///

:-)

வெளங்காதவன் said...

//விக்கியுலகம் said...

அது அப்படி இல்லய்யா...வாழுக சனநாயகம்!///

மாம்ஸு, நீ ஊமைக்குத்து குத்திட்டு, இங்க வந்து கோஷம்போடுதியலா?

வெளங்காதவன் said...

//NAAI-NAKKS said...

இந்தா நானும் வாந்தி எடுதுட்டேனே....////

புளிச்ச மோருடேன், கொஞ்சம் வெந்தயம் கலந்து குடிக்கவும்....

:-)

வெளங்காதவன் said...

//மனசாட்சி said...

செம செம குத்தல்

அதானே பதவி மக்க பதவி, பவரு சும்மாவா வாந்தி என்ன எத வேணாலும் ஹிம்...ஹிம்///

ஹா ஹா ஹா...

ரஹீம் கஸாலி said...

ரைட்டுப்போ......

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்க ஜனநாயகம்

வெங்கட் said...

அம்மா.. சத்தியமா சொல்றேங்கம்மா...
இந்த பயலுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும்
இல்லங்கம்மா.. கூகுள்ல " அம்மா " தேடும்
போது தப்பி தவறி இந்த பக்கம் அது
என்னை இழுத்துட்டு வந்துடுச்சிங்கம்மா..

அம்புட்டுதானுங்கம்மா...

வாழ்க அம்மா.. வளர்க அவர் புகழ்..

வெளங்காதவன் said...

:-)

Anonymous said...

supera kalaikaringa

வெளங்காதவன் said...

:-)

Mohamed Faaique said...

உள்குத்து பலமா இருக்கு பாஸ்..

வெளங்காதவன் said...

:-)

Madhavan Srinivasagopalan said...

இதால என்ன ஆகும்..?
(நன்றி செல்வா)

வெளங்காதவன் said...

:-)

ராஜி said...

வாழ்க ஜனநாயகம்