இணைப்பில்

Friday, March 9, 2012

பதிவு எழுதுதல் (ஆதர்- பதிவுலக மேதை பனங்காட்டு நரி)


சார் என்னமோ தெர்ல சார்!!!
இப்பெல்லாம் பதிவு எழுதுவது, பட்டாவின் ககூஸ்ல ஒக்காந்து வாந்தி எடுக்குறமாறி இருக்கு...
கெடக்கட்டும் கழுதைன்னு, நூசு பாத்தா பிக்காலிங்க அதுக்கு பட்டாவின் கக்கூசே தேவலாம்.


இந்த நெலமைல பெட்ரோலு வேலைய இன்னும் அஞ்சு ரூவா ஏத்துவோம்னு சொல்லி பெட்ரோலிய நிறுவனங்கள் பயமுறுத்துது. ஊழல், வெலைவாசி ஏற்றம், என்கவுண்டர் இதெல்லாம் மக்களை மாக்களாக்கிக் கொண்டிருக்கிறது.


ஆங்.. அதேதான்...

அதுக்கு என்னடா பண்ணுறதுன்னு கேக்குறவங்க இந்தப் பதிவைப் படிங்க..

மத்தவிங்க,

ஊறுகாயுடன் காத்திருக்கும் என்னைப் பார்க்க, பாட்டிலுடன் வூட்டாண்ட வரவும்...

ஆங்...

படிக்குற மவராசங்களா!!!

மொத என்ன பண்ணுரீங்கன்னா, மொத உம்ம சொத்து அல்லது கடன் எம்புட்டுன்னு ஒரு பேப்பரில் எழுதவும்.

என்ன சார்... உம்ம பேப்பர்ல கடன்னு எழுதி இருக்கியா?

அப்ப, நீ என்ன பண்ணுற சாயுங்காலம் சைட் டிஷோட வூட்டாண்ட வந்துரு. அங்க பேசிக்கலாம்.

ம்ம்.. சொத்து பத்து இருக்குறவங்க எல்லாம் லைன் கட்டி நின்னாச்சா?

ரைட்டு..

இப்போ என்ன பண்ணுரீங்கன்னா, நேராப் போயி உங்க சொத்தையெல்லாம் வித்துப்புட்டு, 
---
---
---
---
---
--
--
--
--
--
-
-
-
-
வெளிநாடு எங்கனா போயி செட்டில் ஆயிடுங்க. இன்னும் அஞ்சு வருஷம் இந்தியாவுல இருந்தா, கோவணம் கட்டினவன் கோமாளி ஆயிடுவான்..


புரிதலுக்கு நன்றி!!!

வணக்கம்.


-பனங்காட்டு நரி.


டிஸ்கி:- என்னுடைய பிளாக் ஐ.டி. மறந்துவிட்டதால், இந்த பிளாக்கில் இருந்து போஸ்டு போடுகிறேன்.

டிஸ்கி:- என்னுடைய ரைட்டிங்கில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை என சந்தேகிப்பவர்களுக்கு "நான் விஜிடேரியன் ஆயிட்டேன்".

21 comments:

வீடு K.S.சுரேஸ்குமார் said...

வணக்கம் தலைவா!

வீடு K.S.சுரேஸ்குமார் said...

சொத்து பத்து இல்லாத என்னை மாதிரி ஆளுக எங்க போறது......

வீடு K.S.சுரேஸ்குமார் said...

கக்கூஸ் கழுவுற வேல துபாய்ல இருந்தா......சொல்லுங்க...

வெளங்காதவன் said...

வாங்க தல....

வெளங்காதவன் said...

இந்தப் போஸ்ட்டை போட்டுட்டு நரி அவர்கள், பரதேசம் சென்று விட்டதால், உங்களின் கேள்விகளுக்கு நானே பதிலளிப்பேன் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளங்காதவன் said...

//Blogger வீடு K.S.சுரேஸ்குமார் said...

சொத்து பத்து இல்லாத என்னை மாதிரி ஆளுக எங்க போறது......///

கொஞ்சம் சைட் டிஷ் வாங்கிட்டு, நரி அவர்களின் வீட்டுக்குச் செல்லவும்.
:-)

வெளங்காதவன் said...

//வீடு K.S.சுரேஸ்குமார் said...

கக்கூஸ் கழுவுற வேல துபாய்ல இருந்தா......சொல்லுங்க...///

துவாயா?
அது எங்க இருக்கு?
தூத்துக்குடிக்குப் பக்கமா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஏன்யா இப்படி?

வெளங்காதவன் said...

///தமிழ்வாசி பிரகாஷ் said...

ஏன்யா இப்படி?////

சரி சரி... சோனியா காந்தியத் திட்டாதீங்க....

:-)

NKS.ஹாஜா மைதீன் said...

கட்ட கோவணமாவது இருக்குமா?!

NAAI-NAKKS said...

சரி...சரி...நான் *(&*^&%$&%^&*
பண்ணிக்கிட்டு இருக்குறத ....
இப்படியா...ஓபன்-ஆ சொல்லுறது..

NAAI-NAKKS said...

எனக்கு ஒரு டவுட்...
ஒரு வேளை இந்த லிங்க்ல உள்ளவர்...
இவர் தானோ...?????

http://www.youtube.com/watch?v=dKkryfdtMNQ&feature=related

சண்டியர் said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

நரி இன்னும் உயிரோடதான் சுத்திட்டு இருக்கா?

பட்டாபட்டி.... said...

என்ன எளவுய்யா சொல்ல வரான் இந்த நரி...


ஒரு மண்ணும் புரியலே...

ஹிஹி...

பட்டாபட்டி.... said...

எனக்கு ஒரு டவுட்...
ஒரு வேளை இந்த லிங்க்ல உள்ளவர்...
இவர் தானோ...?????
//

சே..சே...

நாங்க.. கை வச்சு எப்படி கழுவனும் வரை டீட்டெய்ல சொல்லிக்கொடுக்கும் நாதாறிக சார்...
:-)

பட்டாபட்டி.... said...

சண்டியர் said...
This comment has been removed by the author.
//

இன்னா விசயம்...

டெலிட் பண்ற அளவுக்கு அம்பூட்டு...நல்லாவா இருக்கு...?

எல்லோருக்கும் சொல்றது..!!!

NAAI-NAKKS said...

எனக்கு ஒரு டவுட்...
ஒரு வேளை இந்த லிங்க்ல உள்ளவர்...
இவர் தானோ...?????
//

சே..சே...

நாங்க.. கை வச்சு எப்படி கழுவனும் வரை டீட்டெய்ல சொல்லிக்கொடுக்கும் நாதாறிக சார்...
:-) ///////

நீங்க தான் சார் இந்தியா-விற்கு அவசியம் தேவை...
ஏன்னா இங்க...முக்கா வாசி பேருக்கு...எப்படி கழுவுரதுன்னு தெரியலை சார்...

ஜீ... said...

இந்தியால அந்த நிலைமை வர முதல் இலங்கைக்கு வந்திடும் பாஸ்! :-)

மனசாட்சி said...

ம்

வெளங்காதவன் said...

வருகை புரிந்த அனிவருக்கும் நன்னி..