இணைப்பில்

Tuesday, March 6, 2012

இதையே 'தலைப்பு'ன்னு வச்சுக்க!


ஹல்லோ மக்காள்ஸ்...
அவ் ஆர் யூ?
என்னடா இவன் இங்கிலீசுல பேசுறான்னு பாக்குறீயளா?
அது இனிமே அப்புடித்தேன்...
ஆங்.. அப்புறம்??
மத்திய அரசாங்கம் நாலாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டை  அவிங்க ஆட்சியிலையே ஏலம் விடுவாங்கன்னு நூசு சொன்னான் சின்ராசு...

தக்காளிங்க..

இன்னும் மூணாவது தலைமுறை அலைக்கற்றைக்கான கட்டுமானம் முழுமை அடையல... ரெண்டாம் தலைமுறை அலைக்கற்றை பண்ணின அட்டகாசம் இன்னும் அடங்கல...

வந்துட்டாங்க, நாலாம் தலைமுறை பத்திப் பேச!!!

எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க சார், "புள்ளப் பெத்துக்கல, பேரு வைக்கப் போறானாம்"னு..

ம்ம்ம்.. அப்புறம் அஞ்சு மாநிலத்தின் சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன... ரெண்டில் , நம் ஆளும் மத்திய அரசான, காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும் என்பது என் எண்ணம்(இன்னும் கவுண்டிங் போயிட்டு இருக்கு)...

ஆக, இந்த எலக்சன் முடிஞ்சதுக்குப் பொறவு பெட்ரோலு வெலை ஏறும்னு பட்சி சொல்லுது..


அப்புடியே, இந்த எலைட் பார் அமைப்பது பற்றி அரசாங்கம் இன்னும் முழுமையான முடிவு எடுக்காதது, குடி மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமே!!!


அப்புறம், காமன் வெல்த் ஊழல்-நு ஒன்னு நடந்துது இல்ல?? அதன் முக்கிய ஆவணங்கள் கெடைக்காம திண்டாடுராங்கலாம்... வாழ்க ஜனநாயகம்...
____________________________________________________________________________________
மின்தடை காரணமாக தமிழகத்தின் பல இடங்களில்(சென்னையை விடுத்து மற்ற எல்லா இடங்களிலுமே) பல்வேறு தரப்பட்ட தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. அதில், முதுகெலும்பான விவசாயம், மிக அகோரமான முறையில் நலிவடைகிறது. நீர் வளம் பெருக்க எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத தமிழக அரசு மின்வளத்தையும் சுரண்டுவது, எம்போன்ற விவசாயிகளை மீளப் பெருந்துயரில் ஆழ்த்துவதுடன், இந்தத் தலைமுறையினருக்கு உணவளிக்க இயலாத பெரும் சாபத்திற்கும் ஆளாகும்.

________________________________________________________________________________________________
ரொம்ப முக்கியமான விஷயம்...


தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள்.

________________________________________________________________________________________________
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..

2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்

 

(கொஞ்சம் பிசியா இருந்தேன்.. இனி அடிக்கடி சந்திக்கலாம்)
-வெளங்காதவன்.

66 comments:

மனசாட்சி said...

ம்

மனசாட்சி said...

//இனி அடிக்கடி சந்திக்கலாம்//

ம்

மனசாட்சி said...

//2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்//

விடா முயற்சி பிடிச்சிருக்கு

மனசாட்சி said...

//பெட்ரோலு வெலை ஏறும்னு பட்சி சொல்லுது//

அது மட்டுமா?

NAAI-NAKKS said...

ஏன்பா...ப்ளாக் ஓனர்...
கமெண்ட் போடலாமா...????

படிச்சிட்டு வரேன்...
சும்மா...லுளுலுலாயி....

NAAI-NAKKS said...

இப்ப என்னா...சொல்ல வர...
இதுஎல்லாம் எல்லா பேப்பர்-ல..
வந்தது தானே...

நான்கூட புதுசா என்னமோ போட்டிருக்கேன்ன்னு வந்தேன்...
ப்ளாக் கிடைச்சா இப்படி எல்லாமா
எழுதறது...????

எங்க அங்கீகாரம் வேணும் தெரியும்முள்ள.....

ஹி,,,,ஹி,,,ஹி,,,

வெளங்காதவன் said...

@மனசாட்சி- வெல்கம் அப்பு..

NAAI-NAKKS said...

ஆஹா அருமை,super.

சமுதாய நோக்குள்ள,பல இளைஞர்களுக்கு பயன் தரக்கூடிய படிக்கின்ற வாசகர்களுக்கு பயன் தரக்கூடிய பல வாழ்க்கை அனுபவங்களை உள் அடக்கிய தங்களின் குறிப்புகள் ஒரு பொக்கிஷம்.இந்த விலைமதிப்பில்லா அனுபவ பொக்கிஷத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.இதுபோன்ற படிக்கின்ற அனைவருக்கும் பயன் தரக்கூடிய பதிவுகளை தொடர்ந்து வழங்கவும்.
கலக்கரிங்க பாஸ்...ம்..ம்...Keep it up....ஹி...ஹி...ஹி...
C&P...

வெளங்காதவன் said...

//Blogger NAAI-NAKKS said...

ஏன்பா...ப்ளாக் ஓனர்...
கமெண்ட் போடலாமா...????

படிச்சிட்டு வரேன்...
சும்மா...லுளுலுலாயி....///

அது என்னையா கேள்வி???
அதுக்குத்தானே கடையத் தொறந்து வச்சிருக்கோம்...

வெளங்காதவன் said...

//Blogger NAAI-NAKKS said...

இப்ப என்னா...சொல்ல வர...
இதுஎல்லாம் எல்லா பேப்பர்-ல..
வந்தது தானே...

நான்கூட புதுசா என்னமோ போட்டிருக்கேன்ன்னு வந்தேன்...
ப்ளாக் கிடைச்சா இப்படி எல்லாமா
எழுதறது...????

எங்க அங்கீகாரம் வேணும் தெரியும்முள்ள.....

ஹி,,,,ஹி,,,ஹி,,,////

யோவ்...
எனக்கு பதிவு எழுத மறந்துடுச்சுய்யா!!!
பதிவு போடுவது எப்புடின்னு ஒரு பதிவு போடவும்...

NAAI-NAKKS said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்...
காஞ்சிபுரம்...மேட்டர்...செய்த ஆள்
போட்டோ வேணுமா....???

அவன மாதிரியே இருக்கான்யா ???

வெளங்காதவன் said...

//NAAI-NAKKS said...

ஆஹா அருமை,super.

சமுதாய நோக்குள்ள,பல இளைஞர்களுக்கு பயன் தரக்கூடிய படிக்கின்ற வாசகர்களுக்கு பயன் தரக்கூடிய பல வாழ்க்கை அனுபவங்களை உள் அடக்கிய தங்களின் குறிப்புகள் ஒரு பொக்கிஷம்.இந்த விலைமதிப்பில்லா அனுபவ பொக்கிஷத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.இதுபோன்ற படிக்கின்ற அனைவருக்கும் பயன் தரக்கூடிய பதிவுகளை தொடர்ந்து வழங்கவும்.
கலக்கரிங்க பாஸ்...ம்..ம்...Keep it up....ஹி...ஹி...ஹி...
C&P...///

தங்களின் மேலான கருத்துரைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டம் மீண்டும் என்னை எழுதத் தூண்டுகிறது (டி.என். எ.வையானு கேக்கப்படாது)

NAAI-NAKKS said...

மெயில் பாரு ...

வெளங்காதவன் said...

//NAAI-NAKKS said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்...
காஞ்சிபுரம்...மேட்டர்...செய்த ஆள்
போட்டோ வேணுமா....???

அவன மாதிரியே இருக்கான்யா ???///

யோவ்.. நீரு வன்புணர்ச்சியை.. ச்சே... வன்முறையைத் தூண்டும் விதம் கருத்துரையிடுகிறீர்கள்!!! நன்றி!!

NAAI-NAKKS said...

பஞ்சாயத்து தலைவர் இரண்டு பேர் இருக்காங்கய்யா...

தீர்ப்பு சொல்லிட்டாங்க...
என்னை இனி ஊரை விட்டே
ஒதுக்கி வச்சிருவான்களா...??????

வெளங்காதவன் said...

//NAAI-NAKKS said...

மெயில் பாரு ...////

கும் ததா.....

வெளங்காதவன் said...

//NAAI-NAKKS said...

பஞ்சாயத்து தலைவர் இரண்டு பேர் இருக்காங்கய்யா...

தீர்ப்பு சொல்லிட்டாங்க...
என்னை இனி ஊரை விட்டே
ஒதுக்கி வச்சிருவான்களா...??????//

அது யாருய்யா??

NAAI-NAKKS said...

யோவ்.. நீரு வன்புணர்ச்சியை.. ச்சே... வன்முறையைத் தூண்டும் விதம் கருத்துரையிடுகிறீர்கள்!!! நன்றி!!/////

அப்ப எல்லா போஸ்ட்-லயும் போய் கமெண்ட் போடு...
லிங்க் முக்கியம்...

NAAI-NAKKS said...

தீர்ப்பு சொல்லிட்டாங்க...
என்னை இனி ஊரை விட்டே
ஒதுக்கி வச்சிருவான்களா...??????//

அது யாருய்யா??////

அங்கனதான்...

NAAI-NAKKS said...

இங்க பாரு...நீதிக்கு தான் ஆட்டை...
மலை போட்டு...தண்ணி தெளிச்சி..
விட்டுடீங்க....

இன்னிக்காவது...பிடிச்சி வையா...

வெளங்காதவன் said...

//NAAI-NAKKS said...

யோவ்.. நீரு வன்புணர்ச்சியை.. ச்சே... வன்முறையைத் தூண்டும் விதம் கருத்துரையிடுகிறீர்கள்!!! நன்றி!!/////

அப்ப எல்லா போஸ்ட்-லயும் போய் கமெண்ட் போடு...
லிங்க் முக்கியம்.../////

யோவ்... நான் எதுக்கு எல்லாரு போஸ்ட்லயும் கமண்ட் போடணும்...
அங்கனையே அடிச்சு விட்டுற மாட்டேன்???

வெளங்காதவன் said...

//Blogger NAAI-NAKKS said...

தீர்ப்பு சொல்லிட்டாங்க...
என்னை இனி ஊரை விட்டே
ஒதுக்கி வச்சிருவான்களா...??????//

அது யாருய்யா??////

அங்கனதான்.../////

எங்கனயாவது சண்டை நடக்குதா? ஒன்னும் வெளங்கலியே!!!

NAAI-NAKKS said...

ரொம்ப முக்கியமான விஷயம்...
NATIONAL AGRI DAY...MAR 8//////

போயா...போ....

அன்னிக்கு மகளிர் தினம்-யா...
அட ஆக்கங்கெட்ட கூவே...

NAAI-NAKKS said...

2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்/////

அவரு வன்னியர் என்கிற பூவை ...
சொன்னாருயா...

(பூக்கு வயசு கேக்கபிடாது.)

வெளங்காதவன் said...

///NAAI-NAKKS said...

ரொம்ப முக்கியமான விஷயம்...
NATIONAL AGRI DAY...MAR 8//////

போயா...போ....

அன்னிக்கு மகளிர் தினம்-யா...
அட ஆக்கங்கெட்ட கூவே...//////

யோவ்.. அன்னிக்குத்தான் விவசாயிகள் தினமும்...

(என்னைய்யா... நான் சரியாத்தான் பேசுறனா?)

மேலதிக விபரங்களுக்கு....

http://www.agday.org/

NAAI-NAKKS said...

அது இன்னாயா...உன் ப்ளாக்-கும்
அந்த ப்ளாக்-கும் ஒரே மாதிரி...
இருக்கு....

கொளுத்தி போடு...

வெளங்காதவன் said...

ச்சே... உங்களுக்கெல்லாம் தொழில் கத்துக் கொடுத்தே...

சோடா பிளீஸ்..

வெளங்காதவன் said...

//NAAI-NAKKS said...

அது இன்னாயா...உன் ப்ளாக்-கும்
அந்த ப்ளாக்-கும் ஒரே மாதிரி...
இருக்கு....

கொளுத்தி போடு..///

வெளக்கவும்!!!

NAAI-NAKKS said...

யோவ்.. அன்னிக்குத்தான் விவசாயிகள் தினமும்...

(என்னைய்யா... நான் சரியாத்தான் பேசுறனா?)////

எதா இருந்தா இன்னாயா...????

நமக்கு இது தான்யா முக்கியம்...

NAAI-NAKKS said...

யோவ்.. அன்னிக்குத்தான் விவசாயிகள் தினமும்...

(என்னைய்யா... நான் சரியாத்தான் பேசுறனா?)////

எதா இருந்தா இன்னாயா...????

நமக்கு இது தான்யா முக்கியம்...

NAAI-NAKKS said...

அது இன்னாயா...உன் ப்ளாக்-கும்
அந்த ப்ளாக்-கும் ஒரே மாதிரி...
இருக்கு....

கொளுத்தி போடு..///

வெளக்கவும்!!!/////

அதான் பார்த்திபன்---வடிவேலு ...
காமெடி...

NAAI-NAKKS said...

எனக்கு என்னமோ...ஒரு டவுட் ..லேசா...வருது...

NAAI-NAKKS said...

ப்ளாக் ஒனேர்..எனக்கு மேற்கொண்டு..
பேச...ச---கு வாங்கி தாராததால்...
தர்சமயதுக்கு...விடை பெறுகிறேன்...

வெளங்காதவன் said...

//NAAI-NAKKS said...

ப்ளாக் ஒனேர்..எனக்கு மேற்கொண்டு..
பேச...ச---கு வாங்கி தாராததால்...
தர்சமயதுக்கு...விடை பெறுகிறேன்...///

என் பிளாக்கை நானே பார்த்துக் கொண்டு இருப்பதால், வாந்தி வாந்தியாக வருவதால், தற்காலிகமாக விடை பெறுகிறேன்... நன்றி!!!

NAAI-NAKKS said...

என் பிளாக்கை நானே பார்த்துக் கொண்டு இருப்பதால், வாந்தி வாந்தியாக வருவதால், /////

பக்கத்தில் இருக்கும்...நல்ல சிக்கு பிடித்த தலையை மோந்து பார்க்கவும்...
எல்லாம் சரி ஆகிடும்...

விக்கியுலகம் said...

ம்!

பட்டாபட்டி.... said...

மும்மூர்த்திகள் போட்டோ பார்த்ததும் எனக்கு வயிறு புடுங்கி விட்டதால், இன்னும் நாளையும் எனக்கு விடுமுறை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...


உங்கள் உண்மையுள்ள
பட்டாபட்டி

பட்டாபட்டி.... said...

It may take a moment for your comment to appear on the site.

//


ஆமாவா? பலே கில்லாடியா இருக்கே மச்சி...!!!

பட்டாபட்டி.... said...

(கொஞ்சம் பிசியா இருந்தேன்.. இனி அடிக்கடி சந்திக்கலாம்)
//

ஹா......ஹா.. டமாசு சார் நீங்க...

வெளங்காதவன் said...

//பட்டாபட்டி.... said...

மும்மூர்த்திகள் போட்டோ பார்த்ததும் எனக்கு வயிறு புடுங்கி விட்டதால், இன்னும் நாளையும் எனக்கு விடுமுறை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...


உங்கள் உண்மையுள்ள
பட்டாபட்டி///

வெந்து ஒழியும்!!!

வெளங்காதவன் said...

//பட்டாபட்டி.... said...

It may take a moment for your comment to appear on the site.

//


ஆமாவா? பலே கில்லாடியா இருக்கே மச்சி...!!!////

நின்னு ஆடுனாதான்யா கிக்கே!!!(???!!!)

வெளங்காதவன் said...

//பட்டாபட்டி.... said...

(கொஞ்சம் பிசியா இருந்தேன்.. இனி அடிக்கடி சந்திக்கலாம்)
//

ஹா......ஹா.. டமாசு சார் நீங்க...////

அந்த வெளக்கெண்ணை பாட்டிலை எடுத்து வரவும்...

NAAI-NAKKS said...

http://naai-nakks.blogspot.in/2012/03/oc.html

INGA VARAVUM...

NAAI-NAKKS said...

"ஒரு பயங்கரமான குருக்களை பார்க்க வேண்டுமா வாருங்கள் நண்பர்களே! "

இம்சைஅரசன் பாபு.. said...

// காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும் என்பது என் எண்ணம்(இன்னும் கவுண்டிங் போயிட்டு இருக்கு)... //

நீ நினைச்ச ..அதனால தான் அன்னை வர முடியாம போச்சு ..போயா உன் கூட சண்டை ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது எலைட் பாரு வராதா.......? யாரைக் கேட்டுய்யா இப்படி ஒரு முடிவுக்கு வந்தானுங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்////

ஆமா நானும் இப்பவே மக்கள் டீவி பார்க்க பழகிட்டு வர்ரேன்....

வைகை said...

அவ் ஆர் யூ?
என்னடா இவன் இங்கிலீசுல பேசுறான்னு பாக்குறீயளா?//


சார்..அப்பிடியெல்லாம் கேக்க மாட்டோம் சார்.. நீரா ராடியாகிட்ட ஆங்கிலம் பேசுனவங்கலையே பார்த்தவங்க சார் நாங்க :-)

வைகை said...

அப்புடியே, இந்த எலைட் பார் அமைப்பது பற்றி அரசாங்கம் இன்னும் முழுமையான முடிவு எடுக்காதது, குடி மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமே!!! ////

ங்கொய்யால...ஏதோ உனக்கு சம்பந்தம் இல்லாதது மாதிரி சொல்ற? :-)

வைகை said...

2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்//பாவம்..யாரு பெத்த புள்ளையோ? இப்பிடி புலம்பிகிட்டு திரியுது :-)

வெளங்காதவன் said...

//இம்சைஅரசன் பாபு.. said...

// காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும் என்பது என் எண்ணம்(இன்னும் கவுண்டிங் போயிட்டு இருக்கு)... //

நீ நினைச்ச ..அதனால தான் அன்னை வர முடியாம போச்சு ..போயா உன் கூட சண்டை .///

யோவ்.. அப்புடின்னா அந்த இதை மட்டும் எதுக்கு தூக்கிட்டுத் திரியுறீங்க???

வெளங்காதவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது எலைட் பாரு வராதா.......? யாரைக் கேட்டுய்யா இப்படி ஒரு முடிவுக்கு வந்தானுங்க......///

அதானே!!!

வெளங்காதவன் said...

/Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்////

ஆமா நானும் இப்பவே மக்கள் டீவி பார்க்க பழகிட்டு வர்ரேன்....///
ஆமாய்யா... பழம் நழுவி பாலில் விழுந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல...

வெளங்காதவன் said...

//வைகை said...

அவ் ஆர் யூ?
என்னடா இவன் இங்கிலீசுல பேசுறான்னு பாக்குறீயளா?//


சார்..அப்பிடியெல்லாம் கேக்க மாட்டோம் சார்.. நீரா ராடியாகிட்ட ஆங்கிலம் பேசுனவங்கலையே பார்த்தவங்க சார் நாங்க :-)///

:-)

வெளங்காதவன் said...

//வைகை said...

அப்புடியே, இந்த எலைட் பார் அமைப்பது பற்றி அரசாங்கம் இன்னும் முழுமையான முடிவு எடுக்காதது, குடி மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமே!!! ////

ங்கொய்யால...ஏதோ உனக்கு சம்பந்தம் இல்லாதது மாதிரி சொல்ற? :-)////

யோவ்..
ஹி ஹி ஹி ...

வெளங்காதவன் said...

//Blogger வைகை said...

2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்//பாவம்..யாரு பெத்த புள்ளையோ? இப்பிடி புலம்பிகிட்டு திரியுது :-)//

:-)

! சிவகுமார் ! said...

உத்தரபிரதேச தேர்தலில் ராகுலுக்கு அல்வா தந்த மக்கள் நீடூழி வாழ்க!

! சிவகுமார் ! said...

//2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்//

ஆதித்யா சேனலை தலைவர் வாங்கிட்டாரா? சொல்லவே இல்ல..

kongu tamilachi said...

மேல சொல்ல விசயமெல்லா "எனக்கு தான் ஏற்கனவே தெரீமே"

வெளங்காதவன்.. உங்க பேறு ரொம்ப தமாசா இருக்குது.

வீடு K.S.சுரேஸ்குமார் said...

யோவ்...உம்மை மாடு மேய்க்க சொன்னா இந்த வீனாப்போன நாய்நக்ஸ்வோட அரட்டை அடிச்சிட்டு இருக்கீரு...!

வீடு K.S.சுரேஸ்குமார் said...

2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்///
2015ல வெலகம் அழிஞ்சிருங்கிறாங்க நிசமா....

வீடு K.S.சுரேஸ்குமார் said...

கூகுல் + மச்சான் 1

(யாருகிட்ட ஹிஹி)

வெளங்காதவன் said...

//! சிவகுமார் ! said...

உத்தரபிரதேச தேர்தலில் ராகுலுக்கு அல்வா தந்த மக்கள் நீடூழி வாழ்க!///

என் இனமைய்யா நீர்!!

வெளங்காதவன் said...

//! சிவகுமார் ! said...

//2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்//

ஆதித்யா சேனலை தலைவர் வாங்கிட்டாரா? சொல்லவே இல்ல..//

:-)

வெளங்காதவன் said...

வீடு K.S.சுரேஸ்குமார் said...

கூகுல் + மச்சான் 1

(யாருகிட்ட ஹிஹி)

:-)

வெளங்காதவன் said...

kongu tamilachi said...

மேல சொல்ல விசயமெல்லா "எனக்கு தான் ஏற்கனவே தெரீமே"

வெளங்காதவன்.. உங்க பேறு ரொம்ப தமாசா இருக்குது.


:-)