இணைப்பில்

Tuesday, October 4, 2011

மானங்கெட்ட பொழப்பு....

கும்புடுறேன் சாமிங்களா!

சொகமா?


சொகமா இருந்தா ரெம்ப சந்தோஷம்........

நம்ம ஊரு மந்திரிக்கும் (????) ஊழலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்னதும், சுடும் தலையிலிருந்து, @#$%^& வரை குளுகுளுன்னு இருக்குது...

2G ல ஊழலே நடக்கலைன்னு சொன்ன போதே காதுல தேனா பாஞ்சுது....

அடடா......இப்போ அடுத்ததா, இத்தாலில இருந்தும்(ஐரோப்பாவுல தானே இருக்கு?) இங்கிலாந்துல இருந்தும் கூழிலிருந்து கு@#$%^மணி வரை எறக்குமதி பண்ணுராங்கன்னு கேக்குற போது, அடேங்கப்பா!எலவு என்னமோ நடந்துட்டு போகுது....

வாயையும் பொ*&^%யும் மூடிட்டு வேலையைப் பாக்கணும்......

******************************************************************************

முக்கியமா ஒண்ணு:-

ஐயா பதிவர்களே! நான் உங்களோட வலைக்கு வந்து கமண்ட் போட்டா அது டிஸ்பிளே ஆகமாட்டீங்குது.....

கூகிள் ஏதோ உள்குத்து குத்தி என்னோட கமண்ட ஸ்பேம் பண்ணி இருக்குது....

ஆதலால் வாலிப, வயோதிக அன்பர்களே,

உங்க மெயில்ல நம்ம கமெண்டு ஸ்பேம் ஆயிருந்தா அதை நாட் ஸ்பேம் னு ரிப்போர்ட் பண்ணிடுங்க......

இது மாதிரி பிரச்சினைய ஏதாவது சூனியம் வச்சு தீக்கமுடியுமான்னு சோசியர்களோ, கம்பியூட்டர் மெக்காநிக்குகளோ சொல்லுங்கப்பு!

டிஸ்கி- தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கா? இல்லையா? நீங்கதான் சொல்லணும்....


- வெறுப்புடன்,
வெளங்காதவன்.

27 comments:

விக்கியுலகம் said...

மாப்ள விளங்கிரிசிய்யா...

விக்கியுலகம் said...

மாப்ள விளங்கிரிசிய்யா...

வெளங்காதவன் said...

//விக்கியுலகம் said...

மாப்ள விளங்கிரிசிய்யா...///

உம்ம மாதிரி அப்பாடக்கர் பிளாகுல கமண்ட் போட்டா வரல அப்பு.......

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோமாளி செல்வா said...

இதன் மூலம் தாங்கள் கூற விரும்பும் கருத்து என்னவோ ?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அப்படியா செய்தி?

கோமாளி செல்வா said...

அரசியல்வாதிகள் சொன்னா அதில ஒரு நியாயம் இருக்கும் :)))))))))

வெளங்காதவன் said...

//கோமாளி செல்வா said...

இதன் மூலம் தாங்கள் கூற விரும்பும் கருத்து என்னவோ ?////

My comments got spammed. Pls report not-spam which help to display it...

#எனக்கு இங்கிலீசு தெரியும்... ஹி ஹி ஹி...

வெளங்காதவன் said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அப்படியா செய்தி?///

ஆமாங்கோ..............

வெளங்காதவன் said...

//கோமாளி செல்வா said...

அரசியல்வாதிகள் சொன்னா அதில ஒரு நியாயம் இருக்கும் :)))))))))///

ஹி ஹி ஹி..........

வைரை சதிஷ் said...

என்னய்யா பதிவு போட்டுருக்கீறு

இந்த பதிவுல சம்மந்தம் இல்லாம படத்த போட்டுருகீங்க

வெளங்காதவன் said...

//என்னய்யா பதிவு போட்டுருக்கீறு///

ஹி ஹி ஹி... இன்னும் புலப்படலை அப்பு....

///இந்த பதிவுல சம்மந்தம் இல்லாம படத்த போட்டுருகீங்க ////

சொல்றதுக்குத்தான் எந்தக் கருமாந்திரமும் இல்ல... படத்தப் பாத்தாவது சந்தோசப்படுவீங்கன்னுதேன்.... ஹி ஹி ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெளங்காதவன்னு பேர் வெச்சிருக்கறவனைலாம் கூகிள் சேத்துக்கிறதில்ல போல? என் ப்ளாக்ல கூட உங்க கமெண்ட் எல்லாம் ஸ்பாம்லதான் கெடந்துச்சு, அப்புறம் பாவம்னு திருப்பி கொண்டுவந்தேன்.....

வெளங்காதவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெளங்காதவன்னு பேர் வெச்சிருக்கறவனைலாம் கூகிள் சேத்துக்கிறதில்ல போல? என் ப்ளாக்ல கூட உங்க கமெண்ட் எல்லாம் ஸ்பாம்லதான் கெடந்துச்சு, அப்புறம் பாவம்னு திருப்பி கொண்டுவந்தேன்.....
////

ஆமாண்ணே! அதேதான் பிரச்சினை!

இதுக்கு என்ன பண்ணலாம்?

காட்டான் said...

ஐயா வெளங்காதவரே நானும் உங்களபோல மாடுதான் மேய்கிறேன் ஆனா உங்கள போல இங்கிலீசு தெரியாதுய்யா..
நீங்க போட்டிருக்கிற படத்த பாத்துட்டு போறேன்யா.. ஹி ஹி

காட்டான் குழ போட்டான்..

கோகுல் said...

ம்ம்ம்.அல்லாத்தையும்
இறக்குமதிபன்னுங்கையா வெளங்கிடும். நீங்க சொல்ற மாதிரி பொத்திக்க்ட்டு போக வேண்டியதுதான்,மானங்கெட்ட பொலப்புதான்!

கோகுல் said...

நம்ம பிளாக்கில் ஸ்ஸ்பாம் ள கூட உங்க கமென்ட் இல்ல!
கூகிள் செமகுத்து குத்துது

வெங்கட் said...

ம்ம்... விளங்கிடுச்சு..!!

என் பிளாக்லயும் உங்க கமென்ட்
Spam-ல தான் இருந்தது... சரி கூகுளே
எப்படி இது Spam-னு கண்டுபிடிச்சதுன்னு
யோசிச்சேன்.. ஆமா அதுக்கு எப்படி இந்த
உண்மை தெரிஞ்சது..?!

IlayaDhasan said...

போடோஸ் அருமையா இருந்தது.

நண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:

B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

சி.பி.செந்தில்குமார் said...

டிஸ்கி டாப்

சி.பி.செந்தில்குமார் said...

உடனே பதிவு டூப்பான்னு கேட்கப்படாது

வெளங்காதவன் said...

//காட்டான் said...

ஐயா வெளங்காதவரே நானும் உங்களபோல மாடுதான் மேய்கிறேன் ஆனா உங்கள போல இங்கிலீசு தெரியாதுய்யா..
நீங்க போட்டிருக்கிற படத்த பாத்துட்டு போறேன்யா.. ஹி ஹி

காட்டான் குழ போட்டான்..///

வாங்கண்ணே!

வெளங்காதவன் said...

//கோகுல் said...

நம்ம பிளாக்கில் ஸ்ஸ்பாம் ள கூட உங்க கமென்ட் இல்ல!
கூகிள் செமகுத்து குத்துது////
அவ்வ்வ்வ்வ்வ்!

வெளங்காதவன் said...

//வெங்கட் said...

ம்ம்... விளங்கிடுச்சு..!!

என் பிளாக்லயும் உங்க கமென்ட்
Spam-ல தான் இருந்தது... சரி கூகுளே
எப்படி இது Spam-னு கண்டுபிடிச்சதுன்னு
யோசிச்சேன்.. ஆமா அதுக்கு எப்படி இந்த
உண்மை தெரிஞ்சது..?!////

ஹி ஹி ஹி ஹி....

நன்னி சொல்ல மறந்ததுக்கு உள்க்குத்து குத்தாதீங்க!

வெளங்காதவன் said...

//சி.பி.செந்தில்குமார் said...

டிஸ்கி டாப்

October 5, 2011 10:39 AM
Delete
Blogger சி.பி.செந்தில்குமார் said...

உடனே பதிவு டூப்பான்னு கேட்கப்படாது////

அவ்வ்வ்வ்வ்வ்வ்

விச்சு said...

உங்க கமெண்ட் டிஸ்பிளே ஆகுதே...படம் நல்லாயிருக்கு.

நெல்லி. மூர்த்தி said...

ஐயா பதிவர்களே! நான் உங்களோட வலைக்கு வந்து கமண்ட் போட்டா அது டிஸ்பிளே ஆகமாட்டீங்குது.....

- எனக்கும் அதே பிரச்னை. ஆதலால், முன்னர் எவரேனும் கமெண்ட் போட்டிருந்து அதற்கு பக்கத்தில் reply என்றிருந்தால், அதன் வாயிலாக கமெண்ட் இடுகின்றேன். சில வலைப்பூக்களில் அது கூட கண்களுக்கு புலப்படுவதில்லை.

வெளங்காதவன் said...

//எனக்கும் அதே பிரச்னை. ஆதலால், முன்னர் எவரேனும் கமெண்ட் போட்டிருந்து அதற்கு பக்கத்தில் reply என்றிருந்தால், அதன் வாயிலாக கமெண்ட் இடுகின்றேன். சில வலைப்பூக்களில் அது கூட கண்களுக்கு புலப்படுவதில்லை.///

ஹி ஹி ஹி...