இணைப்பில்

Saturday, January 28, 2012

கருப்புப் பணமும், கருங்காலிகளும்...

சார்.. வணக்கம் சார்!!!!
நீ நல்லா இருப்பேன்னு எனக்கு நல்லாவே தெரியும் சார்....
பின்ன, இந்த வருஷத்தோட ஒலகம் அழியப்போவுதுன்னு எவனாவது சொன்னாலும், 2016  எங்க ஆட்சிதான்-னு சொல்லிப் பெருமைப்படுற நீ, என்னைக்குமே நல்லா இருப்ப சார்....
ஆங்.....
மேட்டருக்கு வருவோம்..
இந்தக் கறுப்புப் பணம்கருப்புப் பணம்னு சொல்றாங்களே, அது கருப்பா இருக்குமான்னு கேக்குற ரகம் சார் நானு... ஆனா, கீழே இருக்குற டீடைலப்பார்த்தா, அது கருப்பா இருந்தாலும் வெளுப்பா இருந்தாலும் பணம் பணம்தான் சார்....

சார்... மேலே இருக்குற படத்தப் பாத்துட்டு, அதுல இருக்குற ஆளுங்கள மேலே உனக்கு சராமாரியா கோவம் வருதா சார்?
நீதான் சார் நம்ம ஆளு... (கோவம் வராதவங்க எல்லாம் வூட்டாண்ட வாங்க சார்.... இந்தக் கருமத்தையெல்லாம் படிக்க வேணாம்...) நீ வா சார்.. நாம அடுத்த பாராவுக்குப் போவம்...
"சார்.. வூட்ல எல்லாம் சவுக்கியமா?"
"....."
"சார்.. கொயந்தைங்க என்ன பண்ணுது சார்?"
"....."
"சார்.. நான் பாட்டுக்குக் கேட்டுக்கினு இக்கீறேன்.. நீ மடமடன்னு எங்க சார் போற?"
"......"
"சார்... நில்லு சார்....இந்தக் கருப்புப் பணம் வச்சு இருக்குறவங்க மேல ஏன் கோவம் சார்?"
"......"
"சார் சொல்லு சார்... தேசத்தின் பணத்தைக் கொள்ளை அடிச்சாங்கன்னு கோவப்படுறீயலா?"
"அடப்போய்யா.... நானும் எப்புடி எப்புடியெல்லாமோ சம்பாதிச்சுப் பாக்குறேன்.. ஆனாகோவணத்துல ஒரு கட்டிங் காசுக்கு மேல நிக்க மாட்டீங்குது.. ஆனா, இவிங்க மட்டும் எம்புட்டு சூதானமா இம்புட்டுப் பணத்த சேத்தாங்கன்னு கோவம்யா... நீ வேற எங்கிட்ட வந்து வாயக் கெளரிட்டு..."
"??????"
******************************************************************************
சார்... நான் கருங்காலின்னு சொன்னதுஅந்த லிஸ்டுல இருக்குற ஆளுங்களைன்னு நெனச்சா.... நீ சரியான முட்டாக் கொரங்கு சார்.......
அந்தப் புண்ணியவான்களுக்கும்தமிழ்க் காவலர்களுக்கும்அப்புறம் மத்த எல்லாருக்கும் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தேடுத்தியே... இனிமே தேர்ந்தெடுக்கவும் போறியே... நீதான் சார் அந்தக் கருங்காலி...
ஆங்... இன்னுமொண்ணு.... 
எலைட் பார்ல சரக்கு வெலை அதிகம்னு போராட்டம் பண்ணக் கூப்பிடுவாக!!! குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஆசப்பட்டுப் போயிடாத சார்!!! 'எடா'ன்னு ஒரு சட்டம் தயாராகிட்டு இருக்கு சார்!!!!


முடிஞ்சு போன புத்தாண்டுபொங்கல் மற்றும் குடியரசு நாள் வாழ்த்துக்களுடன்,
-வெளங்காதவன்.

27 comments:

ரஹீம் கஸாலி said...

ரைட்டு, லெப்டு, செண்டெர்

வெளங்காதவன் said...

வாங்கப்பு... சொகமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதுல இருந்து நமக்கேதாவது தேறுமான்னு பாருய்யா.....!

பட்டாபட்டி.... said...

()Y()

NAAI-NAKKS said...

எங்க..எங்க..கருப்பு பணம்...
வாக்கலிலேயா... கிடக்கு..????

மனசாட்சி said...

ஹிம்...

நிரூபன் said...

வணக்கம் சார், நீண்ட நாளைக்குப் பின்னர் வந்திருக்கிறீங்க.
நல்லா இருக்கிறீங்களா?

தாங்களும் சுவிஸ் பேங்கிற்கு போய் வந்திருக்கிறீங்களோ;-))

சும்மா காமெடிக்கு கேட்டேன் பாஸ்

Mohamed Faaique said...

வெளங்களையே வெலங்காதவன் சார்..

நிரூபன் said...

பொதுச் சொத்தை கொள்ளையடிச்சவர்களுக்கு செம கடி கொடுத்திருக்கிறீங்க.

நிரூபன் said...

அண்ணே, உங்களுக்கும், பிந்திய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

வெளங்காதவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அதுல இருந்து நமக்கேதாவது தேறுமான்னு பாருய்யா.....!
////

யோவ்... லெப்டுல பாருய்யா....
அந்தப் பிகரு செட் ஆனா, அப்புடியே தள்ளிட்டுப் போயிடு......
:-)

வெளங்காதவன் said...

// பட்டாபட்டி.... said...
()Y()
////

கொலைவெறி எல்லாம் இல்ல தல... சும்மாதான்....

#யோவ்... என்ன கருமாந்திரம் புடிச்ச சிம்பல் அது? எதுவும் கு.க. பண்ணிக்கிட்டியா?

வெளங்காதவன் said...

//NAAI-NAKKS said...
எங்க..எங்க..கருப்பு பணம்...
வாக்கலிலேயா... கிடக்கு..????
///

டமில்ல கேழுய்யா!!!
:-)

வெளங்காதவன் said...

//மனசாட்சி said...
ஹிம்...
///

யோவ்.. என்ன சவுண்டு இது?

வெளங்காதவன் said...

//நிரூபன் said...
வணக்கம் சார், நீண்ட நாளைக்குப் பின்னர் வந்திருக்கிறீங்க.
நல்லா இருக்கிறீங்களா?

தாங்களும் சுவிஸ் பேங்கிற்கு போய் வந்திருக்கிறீங்களோ;-))

சும்மா காமெடிக்கு கேட்டேன் பாஸ்
///

வாங்க நிரு....

வெளங்காதவன் said...

//Mohamed Faaique said...
வெளங்களையே வெலங்காதவன் சார்..
//

இருக்குறதுதான் அப்பு....

வெளங்காதவன் said...

//நிரூபன் said...
பொதுச் சொத்தை கொள்ளையடிச்சவர்களுக்கு செம கடி கொடுத்திருக்கிறீங்க.///
// நிரூபன் said...
அண்ணே, உங்களுக்கும், பிந்திய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!///

நன்றி...

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

நம்ம கமெண்டு போட்டா ஒத்துக்குவிங்களா?

வெங்கட் said...

லிஸ்ட்ல இன்னும் ரெண்டு , மூனு பேர்
மிஸ் ஆகுதே.. ஒருவேளை Top 15 லிஸ்ட்
போட்டா வருமோ என்னமோ..!!

விக்கியுலகம் said...

welcome back மாப்ள!

Madhavan Srinivasagopalan said...

முடிஞ்சு போன புத்தாண்டு, பொங்கல் மற்றும் குடியரசு நாள் வாழ்த்துக்களுடன்..

Madhavan

ராஜி said...

நான் ஓட்டே போடலை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

aavvvvvvvvvv...karuppu panam ..karuppaa irukkumooo-----namma katichi neenga...

sema comedy annaa...

நெல்லி. மூர்த்தி said...

கொள்ளை அடிச்சிருக்காங்கன்னு தெரியுது. அதுல எந்த சந்தேகமில்ல அப்பு. ஆனா அவுக கடுதாசில INR ன்னு போட்டிருக்கே.. அங்கன தான் குழம்புது. வெளிநாட்டுல இந்திய ரூபாயா கணக்கு வைக்கறதுக்கு பொதுவா எந்த வங்கியும் துணியாது. போதாதுக்கு மத்த நாட்டு தொகையினை நம்ம நாட்டுக்கு பில்லியன் டாலருல இம்புட்டு இருக்குதுன்னு மத்த நாடுகளை போட்டுக் கொடுப்பாங்களாங்றதும் டவுட்டுதான்.

போங்கப்பு... உள்ளூர் வங்கியில ஒரு கணக்கு வைக்க துப்பில்ல இதுல சுவிஸ் வங்கியபத்தி வாசிக்கிறாங்களாக்கும்ன்னு நம்ம வீட்டு உள்துறைக மொத்தறதுக்குள்ள நாம ஆகலாம் எஸ்கேப்பு....

வெளங்காதவன் said...

//ஆனா அவுக கடுதாசில INR ன்னு போட்டிருக்கே.. அங்கன தான் குழம்புது. ///

வாங்க நெல்லி மூர்த்தி சார்... இதைக் கொஞ்சம் பாருங்க...

http://swiss-bank-accounts.com/e/faq/swiss-franc.html

///போதாதுக்கு மத்த நாட்டு தொகையினை நம்ம நாட்டுக்கு பில்லியன் டாலருல இம்புட்டு இருக்குதுன்னு மத்த நாடுகளை போட்டுக் கொடுப்பாங்களாங்றதும் டவுட்டுதான்.
///
இதற்கு பதில் தெரியல சார்...

வெளங்காதவன் said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி!!!

சி.பி.செந்தில்குமார் said...

கருப்பு பணத்தை வெள்ளையாக்க விம் ரின் சோப் போடலாமா? இல்லை பொன்வண்டு சோப் போடலாமா?