இணைப்பில்

Tuesday, June 26, 2012

நாடு நாசமாப்போவட்டும்!

சோமாறி நாயுங்க!
ஒரு இந்தியப் பிரஜைய/பொருளாதாரத்தக் காப்பாத்த வக்கில்லா, இவனுங்க ஐரோப்பா பொருளாதாரத்தைக் காப்பாத்தப் போறானுங்கலாம்.

உங்களைத்தாண்டா!
ராமேசுவரத்துல இலங்கைக்காரன் சும்மா சுத்தி சுத்தி அடிக்குறான். நீங்க சுவத்துல சாஞ்சுட்டு நிக்கிறீங்களே முதுகெலும்பு இல்லாதவிங்களா..

என்னமோ போங்கடே!
இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைச்சப்பவே உங்க கட்சிக்காரனே சொன்னான், “காங்.க கலச்சிடலாம்”னு.

எல்லாம் உங்க பாட்டன் பூட்டன் பண்ணுன விதிப்பயன், நாங்க அனுபவிக்க வேண்டியதா இருக்கு!

சத்தியமா சொல்றேன்.... உங்களுக்கு மட்டுமில்ல, உங்க வம்சமே நாசமாப் போகும்.. போயிடும்...

நீங்கெல்லாம் சேந்து மக்களையும் மக்களாட்சியையும் படுகொலை பண்ணுறீங்கடா!

-வெளங்காதவன்

15 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

:(

மனசாட்சி™ said...

# இந்த மாசம் ரெண்டாவது பதிவா

விக்கியுலகம் said...

என்னய்யா ஆச்சி!

வெளங்காதவன்™ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

:(////

:-((

வெளங்காதவன்™ said...

//மனசாட்சி™ said...

# இந்த மாசம் ரெண்டாவது பதிவா///

கடுப்பேத்துரானுங்க மை லார்ட்!
:-(

வெளங்காதவன்™ said...

//விக்கியுலகம் said...

என்னய்யா ஆச்சி!///

நெதமும் மீனவர்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை!

எங்க ஒவ்வொரு விசைப்படகுலையும் நாலு துப்பாக்கி ஏந்திய போலீச அனுப்பச் சொல்லுங்க, பாப்போம்!

ம்ஹீம்... இவளும் கண்டுக்கல, அவளும் கண்டுக்கல! மானங்கெட்ட கிழம் இன்னும் கூட்டு வச்சிட்டு இருக்கு!

வாய்யா!!! நீயும் இங்க வந்து சாவு, எங்களைப்போல்!

:-(

வெளங்காதவன்™ said...

//விக்கியுலகம் said...

என்னய்யா ஆச்சி!///

நெதமும் மீனவர்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை!

எங்க ஒவ்வொரு விசைப்படகுலையும் நாலு துப்பாக்கி ஏந்திய போலீச அனுப்பச் சொல்லுங்க, பாப்போம்!

ம்ஹீம்... இவளும் கண்டுக்கல, அவளும் கண்டுக்கல! மானங்கெட்ட கிழம் இன்னும் கூட்டு வச்சிட்டு இருக்கு!

வாய்யா!!! நீயும் இங்க வந்து சாவு, எங்களைப்போல்!

:-(

NAAI-NAKKS said...

:(((((((((((

கூடி அழுதால் கோடி நன்மை....

நம்ம அழுகை சத்தம்....
அவிங்களுக்கு சிரிப்பு சத்தமா இருக்கும் போல ...

வெளங்காதவன்™ said...

//NAAI-NAKKS said...

:(((((((((((

கூடி அழுதால் கோடி நன்மை....

நம்ம அழுகை சத்தம்....
அவிங்களுக்கு சிரிப்பு சத்தமா இருக்கும் போல .////

பரதேசிங்க....

வீடு சுரேஸ்குமார் said...

அரே! ஜீ க்யா....!ஏக் மார் தோ..துக்கடா....
ஒன்னுமில்ல மச்சி இந்தி கத்துகிட்டு இருக்கிறேன்...

இனி டமில் மீனவர்கள் பேரை மாத்தி வச்சுக்கலாம் மச்சி! குப்பன்சிங், சுப்பன்சிங், ஆண்டனி லால் சேட்.., துலுக்கானம் ராய் இப்படி......சிங்களன் சுட்டு செத்துப் போனா சிங்குக்கு ம#ரு நட்டமா நிக்கும்! பாரு!

இரவு வானம் said...

யோவ் ஏன்யா இப்படி காண்டாகுற?

அதெல்லாம் சிங்கு பாத்துப்பாரு தெரியுமுல்ல?

நாசமத்து போனவிய்ங்க

மாலுமி said...

machi :(((

கோவை நேரம் said...

திருந்தவா போறானுங்க....ம்கூம் ...

sakthi said...

அருமை இன்னும் கொஞ்சம் திட்டுங்க

♔ம.தி.சுதா♔ said...

///இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைச்சப்பவே உங்க கட்சிக்காரனே சொன்னான், “காங்.க கலச்சிடலாம்”னு.////

இனிமே ஒண்ணுமே பண்ண முடியாதே...