சொகமா?

சொகமா இருந்தா ரெம்ப சந்தோஷம்........
நம்ம ஊரு மந்திரிக்கும் (????) ஊழலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்னதும், சுடும் தலையிலிருந்து, @#$%^& வரை குளுகுளுன்னு இருக்குது...

2G ல ஊழலே நடக்கலைன்னு சொன்ன போதே காதுல தேனா பாஞ்சுது....
அடடா......
இப்போ அடுத்ததா, இத்தாலில இருந்தும்(ஐரோப்பாவுல தானே இருக்கு?) இங்கிலாந்துல இருந்தும் கூழிலிருந்து கு@#$%^மணி வரை எறக்குமதி பண்ணுராங்கன்னு கேக்குற போது, அடேங்கப்பா!
எலவு என்னமோ நடந்துட்டு போகுது....வாயையும் பொ*&^%யும் மூடிட்டு வேலையைப் பாக்கணும்......
******************************************************************************
முக்கியமா ஒண்ணு:-
ஐயா பதிவர்களே! நான் உங்களோட வலைக்கு வந்து கமண்ட் போட்டா அது டிஸ்பிளே ஆகமாட்டீங்குது.....
கூகிள் ஏதோ உள்குத்து குத்தி என்னோட கமண்ட ஸ்பேம் பண்ணி இருக்குது....
ஆதலால் வாலிப, வயோதிக அன்பர்களே,
உங்க மெயில்ல நம்ம கமெண்டு ஸ்பேம் ஆயிருந்தா அதை நாட் ஸ்பேம் னு ரிப்போர்ட் பண்ணிடுங்க......
இது மாதிரி பிரச்சினைய ஏதாவது சூனியம் வச்சு தீக்கமுடியுமான்னு சோசியர்களோ, கம்பியூட்டர் மெக்காநிக்குகளோ சொல்லுங்கப்பு!
டிஸ்கி- தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கா? இல்லையா? நீங்கதான் சொல்லணும்....
- வெறுப்புடன்,
வெளங்காதவன்.



